- + 44படங்கள்
- + 4நிறங்கள்
லேக்சஸ் எல்எம்
change carலேக்சஸ் எல்எம் இன் முக்கிய அம்சங்கள்
engine | 2487 cc |
பவர் | 190.42 பிஹச்பி |
torque | 242 Nm |
சீட்டிங் கெபாசிட்டி | 4, 7 |
ட்ரான்ஸ்மிஷன் | ஆட்டோமெட்டிக் |
fuel | பெட்ரோல் |
- ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
- பின்புற ஏசி செல்வழிகள்
- பின்புறம் சார்ஜிங் sockets
- இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் பொத்தான்
- க்ரூஸ் கன்ட்ரோல்
- சன்ரூப்
- ambient lighting
- adas
- key சிறப்பம்சங்கள்
- top அம்சங்கள்
எல்எம் சமீபகால மேம்பாடு
லேட்டஸ்ட் அப்டேட்: Lexus LM சொகுசு MPV இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. லெக்ஸஸ் ஏற்கனவே ஆகஸ்ட் 2023 -ல் MPV -க்கான ஆர்டர்களை எற்கத் தொடங்கியது.
விலை: லெக்ஸஸ் LM காரின் விலை ரூ. 2 கோடி முதல் ரூ. 2.50 கோடி வரை (எக்ஸ்-ஷோரூம் பான் இந்தியா) விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வேரியன்ட்கள்: இது இரண்டு வேரியன்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது: LM 350h (7-சீட்டர்) மற்றும் LM 350h (4-சீட்டர்).
சீட்டிங் கெபாசிட்டி: இந்தியாவில், இது 4 மற்றும் 7 இருக்கைகள் கொண்ட அமைப்பில் வருகிறது.
இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்: லெக்ஸஸ் எம்பிவி -யை 2.5 லிட்டர் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜினுடன் வழங்குகிறது, இது 250 PS என்ற இன்டெகிரேட்டட் அவுட்புட்டை கொண்டுள்ளது. இந்த யூனிட் e-CVT கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆல்-வீல்-டிரைவ் (AWD) டிரைவ் டிரெய்னும் கிடைக்கிறது.
வசதிகள்: MPV -யில் டூயல்-ஜோன் கிளமேட் கன்ட்ரோல், ஹீட்டட் மற்றும் வென்டிலேட்டட் பின்புற இருக்கைகள், வார்ம்த் இன்ஃப்ராரெட் சென்ஸார், 48-இன்ச் பெரிய பின்புற டிஸ்பிளே (நான்கு சீட்டர் பதிப்பில்) மற்றும் 64-கலர் ஆம்பியன்ட் லைட்ஸ் ஆகியவற்றுடன் வருகிறது. இது 10-இன்ச் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, டிரைவருக்கான டிஜிட்டல் டிஸ்ப்ளே, இரண்டு பெரிய ஸ்கிரீன்கள் மற்றும் 14-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவற்றை கொண்டுள்ளது.
பாதுகாப்பு: பாதுகாப்புக்காக இது மல்டிபிள் ஏர்பேக்குகள், வெஹிகிள் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (VSC), ஹில் அசிஸ்ட் மற்றும் லேன் டிபார்ச்சர் வார்னிங் , ஃபார்வர்ட் கொலிஷன் வார்னிங் மற்றும் உயர்-பீம் அசிஸ்ட் உள்ளிட்ட அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) -கள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
போட்டியாளர்கள்: புதிய லெக்ஸஸ் LM ஆனது டொயோட்டா வெல்ஃபயர் -க்கு லக்ஸரி மாற்றாக இருக்கும். மேலும் இது BMW X7 மற்றும் Mercedes-Benz GLS போன்ற 3-வரிசை எஸ்யூவிகளுக்கு லக்ஸரி MPV மாற்றாகவும் இருக்கும்.
எல்எம் 350h 7 சீட்டர் vip(பேஸ் மாடல்) மேல் விற்பனை 2487 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோ ல் | Rs.2 சிஆர்* | ||
எல்எம் 350h 4 சீட்டர் அல்ட்ரா லக்ஸரி(top model)2487 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல் | Rs.2.50 சிஆர்* |