சிரோஸின் பாரத் என்சிஏபி முடிவுகளுக்குப் பிறகு கைலாக் இந்தியாவில் பாதுகாப்பான சப்-4எம் எஸ்யூவியாக அத ன் கிரீடத்தைத் தக்கவைத்துக்கொள்கிறதா? இங்கே பார்க்கலாம்.
கியா சிரோஸ் ஆனது பிப்ரவரி 1, 2025 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இத ு HTK, HTK (O), HTK பிளஸ், HTX, HTX பிளஸ் மற்றும் HTX பிளஸ் (O) என்ற 6 வேரியன்ட்களில் கிடைக்கிறது.
2025 EV6 ஆனது பழைய மாடல் விற்பனை செய்யப்பட்ட அதே விலையில் வருகிறது. 650 கி.மீ -க்கும் அதிகமான ரேஞ்சை கொண்ட பெரிய பேட்டரி பேக்குடன் வடிவமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.