கார் செய்தி இந்தியா - அனைத்து சமீபத்திய கார் தகவல் மற்றும் ஆட்டோ செய்தி இந்தியா
டீலர்ஷிப்களை வந்தடைந்தது புதிய Hyundai Creta EV
ஹூண ்டாயின் இந்திய வரிசையில் மிகவும் குறைவான விலையில் கிடைக்கும் EV ஆக கிரெட்டா எலக்ட்ரிக் உள்ளது.
ஆட்டோ எக்ஸ்போ 2025 -வில் எம்ஜி நிறுவனம் காட்சிக்கு வைத்த வாகனங்களின் விவரங்கள்
ஆட்டோ எக்ஸ்போ 2025 -ல் ஒரு எலக்ட்ரிக் MPV, ஃபிளாக்ஷிப் எஸ்யூவி மற்றும் புதிய பவர்டிரெய்ன் ஆப்ஷனுடன் கூடிய எஸ்யூவி உட்பட 3 புதிய கார்களை MG காட்சிப்படுத்தியது.
Skoda Kylaq மற்றும் Tata Nexon: BNCAP மதிப்பீடுகள் ஓர் ஒப்பீடு
இரண்டு சப்காம்பாக்ட் எஸ்யூவி -களும் 5-ஸ்டார் மதிப்பீடு கொண்டவை. நெக்ஸானுடன் ஒப்பிடும்போது கைலாக் டிரைவர ின் கால்களுக்கு சற்று கூடுதலான பாதுகாப்பை வழங்குகிறது.
2025 பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில் செயற்கை நுண்ணறிவு-சார்ந்த மொபிலிட்டி தீர்வுகளை கார்தேக்கோ குழுமம் வெளியிட்டுள்ளது
மேம்பட்ட பகுப்பாய்வு, அதிவேக AR/VR தொழில்நுட்பங்கள் மற்றும் பன்மொழி AI குரல் உதவியாளர்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்ட புதுமையான திட்டங்கள் வாகன உற்பத்தியாளர்கள், டீலர்ஷிப்கள் மற்றும் நுகர்வோருக்காக உருவா
ஆட்டோ எக்ஸ்போ 2025 -ல் மக்களை கவர்ந்த ஹூண்டாயின் புதிய அறிமுகங்கள்
தற்போது நடைபெற்று வரும் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 -ல் ஹூண்டாய் நிறுவனம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கிரெட்டா எலக்ட்ரிக் காரின் விலையை அறிவித்தது.
பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 -ல் அறிமுகமானது VinFast VF 9
VF 9 என்பது வின்ஃபாஸ்டின் வரிசையில் ஒரு ஃபிளாக்ஷிப் எலக்ட்ரிக் எஸ்யூவி ஆகும். மேலும் இது 531 கி.மீ வரை கிளைம்டு ரேஞ்ச் கொண்டதாக இருக்கும்.