கார் செய்தி இந்தியா - அனைத்து சமீபத்திய கார் தகவல் மற்றும் ஆட்டோ செய்தி இந்தியா
ஒன்றாக கூட்டு சேரும் நிஸான், ஹோண்டா மற்றும் மிட்சுபிஷி நிறுவனங்கள்
இந்த இணைப்பு ஜூன் 2025 -க்குள் இறுதி செய்யப்படுவதோடு கூட்டு நிறுவனத்திற்கான பங்குகள் ஆகஸ்ட் 2026 -க்குள் பட்டியலிடப்படும்.
2025 ஆண்டில் 4 மாருதி கார்கள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
இரண்டு ஃபேஸ்லிஃப்ட் -களுடன் மாருதி தனது முதல் EV -யை இந்தியாவிற்கு கொண்டு வரலாம். மற்றும் அதன் பிரபலமான எஸ்யூவி -யின் 3-சீரிஸ் பதிப்பையும் அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Kia Syros பேஸ்-ஸ்பெக் HTK வேரியன்ட்டில் கிடைக்கும் பிரீமியம் வசதிகள் என்ன தெரியுமா ?
வேறு எந்த சப்-4m எஸ்யூவி -களிலும் இல்லாத வகையில் சைரோஸ் கார் ஆனது ஃப்ளஷ் டைப் டோர் ஹேண்டில்கள் மற்றும் 12.3-இன்ச் டச் ஸ்கிரீன் போன்ற பல பிரீமியம் வசதிகளுடன் வருகிறது.
Kia Syros EV இந்திய ா -வில் 2026 ஆண்டு அறிமுகமாகலாம்
சைரோஸ் EV ஆனது டாடா நெக்ஸான் EV மற்றும் மஹிந்திரா XUV400 EV போன்றவற்றுடன் போட்டியிடும். மேலும் சுமார் 400 கி.மீ தூரம் வரை கிளைம்டு ரேஞ்ச் உடன் வரும் எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய Kia Syros காரின் வேரியன்ட் வாரியான வசதிகள்
புதிய சைரோஸ்ஆனது HTK, HTK (O), HTK பிளஸ், HTX, HTX பிளஸ் மற்றும் HTX பி ளஸ் (O) என 6 வேரியன்ட்களில் கிடைக்கும்
தயாரிப்புக்கு தயாராகவுள்ள Maruti e Vitara டீஸர் வெளியிடப்பட்டுள்ளது
டாடா கர்வ் EV மற்றும் எம்ஜி ZS EV போன்ற கார்களுக்கு போட்டியாக மாருதியிடம் இருந்து வெளியாகும் முதல் ஆல்-எலக ்ட்ரிக் காராக இ விட்டாரா இருக்கும்.
Kia Syros காருக்கான முன்பதிவு மற்றும் டெலிவரி விவரங்கள்
ஜனவரி 3, 2025 அன்ற ு சைரோஸிற்கான ஆர்டர் புத்தகங்கள் திறக்கப்படுவதோடு மட்டுமில்லாமல் விலை விவரங்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Kia Syros கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
இந்தியாவில் கியா நிறுவனத்தின் எஸ்யூவி வரிசையில் சோனெட் மற்றும் செல்டோஸுக்கு இடையில் சைரோஸ் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. முன் மற்றும் பின்புற வென்டிலேட்டட் இருக்கைகள், பெரிய ஸ்கிரீன்கள் மற்றும் ப
25 ஆண்டுகளில் 32 லட்சத்துக்கும் அதிகமான யூனிட்கள் ! சாதனை படைத்த Maruti Wagon R கார்
மாருதி வேகன் ஆர் முதன்முதலில் 1999 ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் ஒவ்வொரு மாதமும் அதிகம் விற்பனையாகும் கார்களின் பட்டியலில் முதலிடம் பெறுவதை வாடிக்கையாக கொண்டிருந்தது.
ICOTY 2025 விருதுகளுக்கு 3 பிரிவில் பரிந்துரைக்கப்பட்ட கார்கள்
இந்த ஆண்டுக்கான போட்டியாளர்களில் மஹிந்திரா தார் ராக்ஸ் போன்ற பிரபலமான கார்கள் முதல் BMW i5 மற்றும் மெர்சிடிஸ்-பென்ஸ் EQS எஸ்யூவி போன்ற சொகுசு EV -களும் இடம் பெற்றுள்ளன.
ஒரே வருடத்தில் 20 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்து சாதனை படைத்த மாருதி நிறுவனம்
ஹரியானாவில் உள்ள மானேசர் தொழிற்சாலையில் இருந்து 20 லட்சமாவது ( 2000000 ) வாகனமாக மாருதி எர்டிகா வெளியே வந்தது.
Hyundai Creta EV அறிமுக தேதி உறுதியாகியுள்ளது
அடுத்த வருடம ் ஜனவரி 17 அன்று கிரெட்டா EV அறிமுகப்படுத்தப்படும். மேலும் இது இந்தியாவில் கியா -வால் விற்பனை செய்யப்படவுள்ள விலை குறைவான காராகவும் இருக்கும்.
Kia Syros கா ரின் மேலும் ஒரு டீசர் வெளியானது
சைரோஸ் எஸ்யூவி பாக்ஸி எனப்படும் பெட்டி போன்ற வடிவமைப்பைக் கொண்டிருக்கும். மேலும் கியா சோனெட் மற்றும் கியா செல்டோஸ் ஆகியவற்றுக்கு இடையே விற்பனைக்கு கொண்டு வரப்படும்.