கார் செய்தி இந்தியா - அனைத்து சமீபத்திய கார் தகவல் மற்றும் ஆட்டோ செய்தி இந்தியா

இந்தியாவில் சோதனை செய்யப்பட்டு வரும் Volkswagen Golf GTI
கோல்ஃப் ஜிடிஐ இந்தியாவில் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே கிடைக்கும். இது விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

விற்பனையில் 2.5 லட்சம் மைல்கல்லை கடந்தது Mahindra XUV700
எக்ஸ்யூவி700 இந்த விற்பனை மைல்கல்லை அடைய 4 ஆண்டுகளுக்கும் குறைவாகவே எடுத்துள்ளது.

ஃப்ளீட் ஆபரேட்டர்களுக்கான புதிய Maruti Tour S கார் அறிமுகம்
டிசையர் டூர் எஸ் இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது: ஸ்டாண்டர்ட் மற்றும் சிஎன்ஜி

Mahindra Thar Roxx -ல் இப்போது புதிதாக மூன்று வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன
இந்த சிறிய அப்டேட்கள் அர்பன்-ஃபோக ஸ்டு தார் ராக்ஸின் வசதியை மேம்படுத்துகிறன. இது நகர்ப்புறங்களுக்கு மிகவும் ஏற்றது.

Mercedes-Maybach SL 680 மோனோகிராம் சீரிஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
மேபேக் ட்ரீட்மென்ட்டை பெறும் முதல் SL மாடல் இதுவாகும். மேலும் பிரீமியமான வெளிப்புறத்துடன் தொழில்நுட்பம் ந ிறைந்த கேபினையும் இது பெறுகிறது.

Jeep Compass -ன் சாண்ட் ஸ்டார்ம் எடிஷன் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
சாண்ட்ஸ்டார்ம் பதிப்பு அடிப்படையில் ரூ. 49,999 மதிப்புள்ள எஸ்யூவி -க்கான ஆக்ஸசரி பேக்கேஜ் ஆகும். இதில் சில காஸ்மெட்டிக் மாற்றங்களும் புதிய வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இது குறைந்த எண்ணிக்கையில் மட்டு

புதிதாக Mahindra Thar Roxx காரை வாங்கிய பிரபல நடிகர் ஜான் ஆபிரகாம்
ஜான் ஆபிரகாமின் தார் ராக்ஸ் கறுப்பு நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இது கஸ்டமைஸ்டு கார் என்பதால் சி-பில்லர் மற்றும் உள்ளே உள்ள முன் இருக்கை ஹெட்ரெஸ்ட்கள் இரண்டிலும் கருப்பு நிற பேட்ஜ்கள் மற்றும்

வெளியானது Mahindra XUV700 -யின ் எபோனி எடிஷன்
லிமிடெட் எபோனி எடிஷன் ஆனது ஹையர்-ஸ்பெக் AX7 மற்றும் AX7 L வேரியன்ட்களின் 7-சீட்டர் பதிப்புகளை அடிப்படையாகக் கொண்டது. மற்றும் இதன் விலை அந்த வேரியன்ட்களுடன் ஒப்பிடுகையில் ரூ. 15,000 வரை அதிகமாக உள்ளது.

புதிய Volkswagen Tiguan R-Line இந்தியாவில் அற ிமுகமாகும் தேதி எது தெரியுமா ?
ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆர்-லைன் என்பது அடிப்படையில் சர்வதேச-ஸ்பெக் மூன்றாம் தலைமுறை டிகுவான் காரின் ஸ்போர்ட்டியர் தோற்றம் கொண்ட வெர்ஷன் ஆகும். இது 2023 செப்டம்பரில் உலகளவில் காட்சிப்படுத்தப்பட்டது.