கிராண்டு ஐ10 வடிவமைப்பு சிறப்பம்சங்கள்
ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் ஆகியவை கொண்ட 7.0 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயிண்மெண்ட் சிஸ்டம்
அருமையான NVH கன்ட்ரோல் மற்றும் ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது, உள்புற அமைப்பியலின் தரம் சிறப்பாக உள்ளது.
நகர்புற சாலைகளுக்கு தகுந்தாற் போல், கிராண்டு ஐ10 காரில், புதிய 1.2 லிட்டர் டீசல் என்ஜின் அமைக்கப்பட்டு உள்ளது.