இந்தோனேசிய வாகன சந்தையில் ஹோண்டா ப்ரியோ RS கார்களின் அறிமுகம் உறுதி - ஹோண்டாவின் துணை நிறுவனம் தகவல்
சமீபத்தில் , ஹோண்டா ப்ரியோ கார்களின் உற்பத்திக்கு தயாராக உள்ள மாடலின் படங்கள் ஆன்லைனில் கசிந்தன. இந்த ஹேட்ச்பேக் ரக காரை இந்தோனேசிய சந்தையில் அறிமுகப்படுத்த ஹோண்டா நிறுவனம் தயார் நிலையில் உள்ளது. ஹோ