போர்ஸ்சி மாகன் முன்புறம் left side imageபோர்ஸ்சி மாகன் side view (left)  image
  • + 12நிறங்கள்
  • + 15படங்கள்
  • வீடியோஸ்

போர்ஸ்சி மாகன்

Rs.96.05 லட்சம் - 1.53 சிஆர்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி
view பிப்ரவரி offer

போர்ஸ்சி மாகன் இன் முக்கிய அம்சங்கள்

இன்ஜின்1984 சிசி - 2894 சிசி
பவர்261.49 - 434.49 பிஹச்பி
torque400 Nm - 550 Nm
ட்ரான்ஸ்மிஷன்ஆட்டோமெட்டிக்
top வேகம்232 கிமீ/மணி
drive typeஏடபிள்யூடி

மாகன் சமீபகால மேம்பாடு

லேட்டஸ்ட் அப்டேட்: இந்தியாவில் மசெராட்டி கிரேகேல் அறிமுகமாகியுள்ளது. இது என்ட்ரி லெவல் எஸ்யூவி கார் ஆகும்.

விலை: மஸராட்டி கிரேகேல் காரின் விலை ரூ.1.31 கோடி முதல் ரூ.2.05 கோடி (எக்ஸ்-ஷோரூம்) வரை உள்ளது.

வேரியன்ட்கள்: இது மூன்று வேரியன்ட்களை வழங்குகிறது: GT, மோடெனா மற்றும் பெர்ஃபாமன்ஸ் சார்ந்த டிராஃபியோ.

சீட்டிங் கெபாசிட்டி: இதில் 5 பயணிகள் வரை செல்லலாம்.

இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்: மசெராட்டி கிரேகேல் இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது:

  • GT வேரியன்ட்: இது 300 PS மற்றும் 450 Nm அவுட்புட்டை கொடுக்கும் 2-லிட்டர் நான்கு சிலிண்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினை பெறுகிறது.

  • மொடெனா வேரியன்ட்: இது GT வேரியன்ட்டில் உள்ள அதே இன்ஜினை பெறுகிறது. ஆனால் வேறுபட்ட டியூனிங்குடன் இருக்கும். எனவே 330 PS மற்றும் 450 Nm அவுட்புட்டை கொடுக்கிறது.

  • டிராஃபியோ வேரியன்ட்: இது 530 PS மற்றும் 620 Nm அவுட்புட்டை கொடுக்கும் 3-லிட்டர் V6 பெட்ரோல் இன்ஜின் உடன் வருகிறது.

அனைத்து வேரியன்ட்களும் 8-ஸ்பீடு ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷனை பெறுகின்றன. இது அனைத்து சக்கரங்களுக்கும் (AWD) பவரை கொடுக்கிறது.

வசதிகள்: கிரேகல் மூன்று டிஸ்பிளேக்களை கொண்டுள்ளது: 12.3-இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே, 12.3-இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் HVAC கன்ட்ரோல்களுக்கான 8.8-இன்ச் ஸ்கிரீன். இது கலர் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே (HUD), மெமரி ஃபங்ஷன் கொண்ட பவர்டு சீட்கள், 21-ஸ்பீக்கர் சவுண்ட் செட்டப், பனோரமிக் சன்ரூஃப், 3 ஜோன் கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் பின்புற பயணிகளுக்கான 6.5-இன்ச் டச் ஸ்கிரீன் ஆகியவற்றுடன் வருகிறது.

பாதுகாப்பு: பாதுகாப்புக்காக இதில் பல ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் லெவல்-2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவற்றை கொண்டுள்ளது. இதில் ஆட்டோமெட்டிக் எமர்ஜென்ஸி பிரேக்கிங் (AEB), அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் லேன் கீப் அசிஸ்ட் போன்ற வசதிகளும் உள்ளன.

போட்டியாளர்கள்: மசெராட்டி கிரேகேல் போர்ஷே மேகன் மற்றும் BMW X4 உடன் போட்டியிடுகிறது. மேலும் மெர்சிடிஸ்-பென்ஸ் GLE மற்றும் ஆடி Q5 போன்றவற்றுக்கு  ஸ்போர்ட்டியர் மற்றும் ஆடம்பர எஸ்யூவி களுக்கு சற்று அதிக பிரீமியம் மாற்றாக இருக்கும்.

மேலும் படிக்க
போர்ஸ்சி மாகன் brochure
brochure for detailed information of specs, features & prices. பதிவிறக்கு
கையேட்டை பதிவிறக்கவும்
மாகன் தரநிலை(பேஸ் மாடல்)1984 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 6.1 கேஎம்பிஎல்Rs.96.05 லட்சம்*view பிப்ரவரி offer
மேல் விற்பனை
மாகன் எஸ்2894 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 6.1 கேஎம்பிஎல்
Rs.1.44 சிஆர்*view பிப்ரவரி offer
மாகன் லிவான்டி ஜிடிஎஸ்(டாப் மாடல்)2894 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 6 கேஎம்பிஎல்Rs.1.53 சிஆர்*view பிப்ரவரி offer

போர்ஸ்சி மாகன் comparison with similar cars

போர்ஸ்சி மாகன்
Rs.96.05 லட்சம் - 1.53 சிஆர்*
பிஎன்டபில்யூ எக்ஸ7்
Rs.1.30 - 1.33 சிஆர்*
வோல்வோ எக்ஸ்சி60
Rs.69.90 லட்சம்*
லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் விலர்
Rs.87.90 லட்சம்*
வோல்வோ எக்ஸ்சி90
Rs.1.01 சிஆர்*
பிஎன்டபில்யூ எக்ஸ்5
Rs.97 லட்சம் - 1.11 சிஆர்*
பிஎன்டபில்யூ எக்ஸ்3
Rs.75.80 - 77.80 லட்சம்*
ஆடி க்யூ7
Rs.88.70 - 97.85 லட்சம்*
Rating4.616 மதிப்பீடுகள்Rating4.4104 மதிப்பீடுகள்Rating4.3101 மதிப்பீடுகள்Rating4.4101 மதிப்பீடுகள்Rating4.5214 மதிப்பீடுகள்Rating4.247 மதிப்பீடுகள்Rating4.13 மதிப்பீடுகள்Rating4.75 மதிப்பீடுகள்
Fuel Typeபெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeபெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeபெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeபெட்ரோல்
Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்
Engine1984 cc - 2894 ccEngine2993 cc - 2998 ccEngine1969 ccEngine1997 ccEngine1969 ccEngine2993 cc - 2998 ccEngine1995 cc - 1998 ccEngine2995 cc
Power261.49 - 434.49 பிஹச்பிPower335.25 - 375.48 பிஹச்பிPower250 பிஹச்பிPower201.15 - 246.74 பிஹச்பிPower247 பிஹச்பிPower281.68 - 375.48 பிஹச்பிPower187 - 194 பிஹச்பிPower335 பிஹச்பி
Top Speed232 கிமீ/மணிTop Speed245 கிமீ/மணிTop Speed180 கிமீ/மணிTop Speed210 கிமீ/மணிTop Speed180 கிமீ/மணிTop Speed243 கிமீ/மணிTop Speed-Top Speed250 கிமீ/மணி
Boot Space458 LitresBoot Space-Boot Space-Boot Space-Boot Space-Boot Space645 LitresBoot Space-Boot Space-
Currently Viewingமாகன் vs எக்ஸ7்மாகன் vs எக்ஸ்சி60மாகன் vs ரேன்ஞ் ரோவர் விலர்மாகன் vs எக்ஸ்சி90மாகன் vs எக்ஸ்5மாகன் vs எக்ஸ்3மாகன் vs க்யூ7
இஎம்ஐ துவக்க அளவுகள்
Your monthly EMI
Rs.2,51,534Edit EMI
48 மாதங்களுக்கு 9.8% படி கணக்கிடப்பட்ட வட்டி
இஎம்ஐ சலுகைகள்ஐ காண்க

போர்ஸ்சி மாகன் பயனர் மதிப்புரைகள்

ஒரு விமர்சனத்தை எழுதுங்கள் விமர்சனம் & win ₹ 1000
Mentions பிரபலம்

போர்ஸ்சி மாகன் நிறங்கள்

போர்ஸ்சி மாகன் படங்கள்

போர்ஸ்சி மாகன் வெளி அமைப்பு

போக்கு போர்ஸ்சி கார்கள்

பிரபலமானவை ஆடம்பர கார்கள்

  • டிரெண்டிங்
  • லேட்டஸ்ட்
  • உபகமிங்

Rs.18.90 - 26.90 லட்சம்*
Rs.21.90 - 30.50 லட்சம்*
Rs.17.49 - 21.99 லட்சம்*
Are you confused?

48 hours இல் Ask anythin g & get answer

Ask Question

கேள்விகளும் பதில்களும்

thomas asked on 20 Nov 2021
Q ) What is the ground clearance?
Jainam asked on 22 Sep 2021
Q ) Does it have inbuilt sun protectors?
Saad asked on 1 May 2021
Q ) Validity of insurance ??
imlichuba asked on 6 Jan 2021
Q ) Is it available near my area?
DR asked on 7 Oct 2020
Q ) Porsche cars service centre available in Hyderabad?
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை
view பிப்ரவரி offer