ஆஸ்டன் மார்டின் வேன்டேஜ் முன்புறம் left side imageஆஸ்டன் மார்டின் வேன்டேஜ் side view (left)  image
  • + 20நிறங்கள்
  • + 25படங்கள்
  • shorts

ஆஸ்டன் மார்டின் வேன்டேஜ்

Rs.3.99 சிஆர்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி
view பிப்ரவரி offer

ஆஸ்டன் மார்டின் வேன்டேஜ் இன் முக்கிய அம்சங்கள்

இன்ஜின்3998 சிசி
பவர்656 பிஹச்பி
ட்ரான்ஸ்மிஷன்ஆட்டோமெட்டிக்
மைலேஜ்7 கேஎம்பிஎல்
எரிபொருள்பெட்ரோல்
சீட்டிங் கெபாசிட்டி2

வேன்டேஜ் சமீபகால மேம்பாடு

லேட்டஸ்ட் அப்டேட்:  ஆஸ்டின் மார்ட்டின் நிறுவனம் இந்தியாவில் ஃபேஸ்லிஃப்ட் வான்டேஜ் காரை அறிமுகப்படுத்தியுள்ளது.

விலை: 2024 வான்டேஜ் விலை ரூ. 3.99 கோடி (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) வரை இருக்கின்றது.

இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்: இது 4-லிட்டர் ட்வின்-டர்போ V8 பெட்ரோல் இன்ஜின் (665 PS/800 Nm) மூலம் இயக்கப்படுகிறது, இது 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. யூனிட் 155 PS மற்றும் 115 Nm க்கும் அதிகமாக செயல்திறனில் கூடுதலாக பெற்றுள்ளது. வான்டேஜ் ஆனது ஆல்-வீல்-டிரைவ் (AWD) செட்டப்பில் கிடைக்கிறது. 0-100 கிமீ/மணி வேகத்தை வெறும் 3.4 வினாடிகளில் எட்டும்.

வசதிகள்: வசதிகளைப் பொறுத்தவரை 2024 வான்டேஜ் ஆனது 10.25-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் யூனிட், டிரைவருக்கான 10.25-இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளே, வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் மற்றும் பிரீமியம் 15-ஸ்பீக்கர் போவர்ஸ் & வில்கின்ஸ் ஆடியோ சிஸ்டம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு: பாதுகாப்புக்காக ஃபார்வர்ட் கொலிஷன் வார்னிங், அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் மற்றும் டிராஃபிக் சைன் ரெக்ககனைசேஷன் போன்ற பல்வேறு அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) -களை கொண்டுள்ளது.

போட்டியாளர்கள்: 2024 ஆஸ்டன் மார்ட்டின் வான்டேஜ் மெர்சிடிஸ்-AMG GT கூபே,போர்ஸ் 911 டர்போ எஸ், மற்றும் ஃபெராரி ரோம் ஆகியவற்றுடன் போட்டியிடுகின்றது.

மேலும் படிக்க
ஆஸ்டன் மார்டின் வேன்டேஜ் brochure
brochure for detailed information of specs, features & prices. பதிவிறக்கு
கையேட்டை பதிவிறக்கவும்
மேல் விற்பனை
வேன்டேஜ் வி83998 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 7 கேஎம்பிஎல்
Rs.3.99 சிஆர்*view பிப்ரவரி offer

ஆஸ்டன் மார்டின் வேன்டேஜ் comparison with similar cars

ஆஸ்டன் மார்ட்டின் வான்டேஜ்
Rs.3.99 சிஆர்*
லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்
Rs.2.40 - 4.98 சிஆர்*
ஆஸ்டன் மார்ட்டின் டிபிஎக்ஸ்
Rs.3.82 - 4.63 சிஆர்*
ஆஸ்டன் மார்டின் db12
Rs.4.59 சிஆர்*
லாம்போர்கினி அர்அஸ்
Rs.4.18 - 4.57 சிஆர்*
மெக்லாரென் ஜிடி
Rs.4.50 சிஆர்*
போர்ஸ்சி 911
Rs.1.99 - 4.26 சிஆர்*
பெரரி எஃப்8 ட்ரிபியூட்டோ
Rs.4.02 சிஆர்*
Rating43 மதிப்பீடுகள்Rating4.5159 மதிப்பீடுகள்Rating4.78 மதிப்பீடுகள்Rating4.411 மதிப்பீடுகள்Rating4.6105 மதிப்பீடுகள்Rating4.67 மதிப்பீடுகள்Rating4.541 மதிப்பீடுகள்Rating4.411 மதிப்பீடுகள்
Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்
Engine3998 ccEngine2996 cc - 2998 ccEngine3982 ccEngine3982 ccEngine3996 cc - 3999 ccEngine3994 ccEngine2981 cc - 3996 ccEngine3902 cc
Fuel Typeபெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeபெட்ரோல்Fuel Typeபெட்ரோல்Fuel Typeபெட்ரோல்Fuel Typeபெட்ரோல்Fuel Typeபெட்ரோல்Fuel Typeபெட்ரோல்
Power656 பிஹச்பிPower346 - 394 பிஹச்பிPower542 - 697 பிஹச்பிPower670.69 பிஹச்பிPower657.1 பிஹச்பிPower-Power379.5 - 641 பிஹச்பிPower710.74 பிஹச்பி
Mileage7 கேஎம்பிஎல்Mileage13.16 கேஎம்பிஎல்Mileage8 கேஎம்பிஎல்Mileage10 கேஎம்பிஎல்Mileage5.5 கேஎம்பிஎல்Mileage5.1 கேஎம்பிஎல்Mileage10.64 கேஎம்பிஎல்Mileage5.8 கேஎம்பிஎல்
Airbags4Airbags6Airbags10Airbags10Airbags8Airbags4Airbags4Airbags4
Currently Viewingவேன்டேஜ் vs ரேன்ஞ் ரோவர்வேன்டேஜ் vs டிபிஎக்ஸ்வேன்டேஜ் vs db12வேன்டேஜ் vs அர்அஸ்வேன்டேஜ் vs ஜிடிவேன்டேஜ் vs 911வேன்டேஜ் vs எஃப்8 ட்ரிபியூட்டோ
இஎம்ஐ துவக்க அளவுகள்
Your monthly EMI
Rs.10,42,776Edit EMI
48 மாதங்களுக்கு 9.8% படி கணக்கிடப்பட்ட வட்டி
இஎம்ஐ சலுகைகள்ஐ காண்க

ஆஸ்டன் மார்டின் வேன்டேஜ் பயனர் மதிப்புரைகள்

ஒரு விமர்சனத்தை எழுதுங்கள் விமர்சனம் & win ₹ 1000
Mentions பிரபலம்

ஆஸ்டன் மார்டின் வேன்டேஜ் வீடியோக்கள்

  • Exhaust Note
    3 மாதங்கள் ago |

ஆஸ்டன் மார்டின் வேன்டேஜ் நிறங்கள்

ஆஸ்டன் மார்டின் வேன்டேஜ் படங்கள்

ஆஸ்டன் மார்டின் வேன்டேஜ் வெளி அமைப்பு

Recommended used Aston Martin Vantage alternative cars in New Delhi

Rs.60.00 லட்சம்
20245,100 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.47.90 லட்சம்
20243,700 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.7.99 லட்சம்
202317,000 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.8.75 லட்சம்
202311,000 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.4.45 லட்சம்
202143,000 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.18.90 லட்சம்
20246,000 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.8.25 லட்சம்
202219,000 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.1.7 7 Crore
20254,000 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.5.55 லட்சம்
202121,000 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.88.00 லட்சம்
202310,000 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க

போக்கு ஆஸ்டன் மார்டின் கார்கள்

Popular கூப் cars

  • டிரெண்டிங்

Rs.18.90 - 26.90 லட்சம்*
Rs.21.90 - 30.50 லட்சம்*
Rs.17.49 - 21.99 லட்சம்*
Are you confused?

48 hours இல் Ask anythin g & get answer

Ask Question
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை
view பிப்ரவரி offer