கார் செய்தி இந்தியா - அனைத்து சமீபத்தி ய கார் தகவல் மற்றும் ஆட்டோ செய்தி இந்தியா

புதிய Volkswagen Tiguan R-Line இந்தியாவில் அறிமுகமாகும் தேதி எது தெரியுமா ?
ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆர்-லைன் என்பது அடிப்படையில் சர்வதேச-ஸ்பெக் மூன்றாம் தலைமுறை டிகுவான் காரின் ஸ்போர்ட்டியர் தோற்றம் கொண்ட வெர்ஷன் ஆகும். இது 2023 செப்டம்பரில் உலகளவில் காட்சிப்படுத்தப்பட்டது.