வோல்க்ஸ்வேகன் செய்தி
2025 டிகுவான் ஆர்-லைன் வரும் ஏப்ரல் 14 -ம் தேதி அன்று வெளியிடப்படவுள்ளது. மற்றும் இந்தியாவில் ஃபோக்ஸ்வேகனின் முதல் ஆர்-லைன் மாடலாக இருக்கும்.
By dipanஏப்ரல் 02, 2025டிகுவான் ஆர்-லைன் பழைய மாடலில் இருப்பதை போன்றே 2-லிட்டர் டிஎஸ்ஐ இன்ஜினை கொண்டதாக இருந்தாலும் இது சற்று அதிக பவர் அவுட்புட் உடன் வரும் என்று ஃபோக்ஸ்வேகன் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது.
By dipanமார்ச் 28, 2025ஏப்ரல் 14 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னதாக டிகுவான் ஆர்-லைன் காருக்கான முன்பதிவுகளை தொடங்கியுள்ளது.
By dipanமார்ச் 25, 2025கோல்ஃப் ஜ ிடிஐ இந்தியாவில் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே கிடைக்கும். இது விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
By shreyashமார்ச் 18, 2025ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆர்-லைன் என்பது அடிப்படையில் சர்வதேச-ஸ்பெக் மூன் றாம் தலைமுறை டிகுவான் காரின் ஸ்போர்ட்டியர் தோற்றம் கொண்ட வெர்ஷன் ஆகும். இது 2023 செப்டம்பரில் உலகளவில் காட்சிப்படுத்தப்பட்டது.
By shreyashமார்ச் 13, 2025
Did you find th ஐஎஸ் information helpful?
போக்கு வோல்க்ஸ்வேகன் கார்கள்
- பிரபலமானவை
- உபகமிங்