ஸ்கோடா கார் வோர்க்ஷோப் இன் நீரெஸ்ட் சிட்டிஸ்
ஸ்கோடா செய்தி
இந்த அப்டேட் மூலமாக இரண்டு கார்களிலும் வேரியன்ட்டிலும் சில விஷயங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன மற்றும் ஸ்லாவிய ாவின் விலை 5,000 வரை குறைந்துள்ளது. அதே நேரத்தில் குஷாக்கின் விலை ரூ.69,000 வரை அதிகரித்துள்ளது.
By dipanமார்ச் 03, 2025இந்தியாவில் கோடியாக் ஆனது ஸ்கோடா -வின் ஃபிளாக்ஷிப் எஸ்யூவி -யாக விற்பனை செய்யப்பட்டு வந்தது. 2025 மே மாதத்துக்குள்ளாக புதிய ஜெனரேஷன் க ார் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
By dipanபிப்ரவரி 24, 2025கார் ஆர்வலர்களிடையே மிகப் பிரபலமான செடான் கார்களுடன், ஸ்கோடா பல எஸ்யூவி -களையும் காட்சிக்கு வைத்தத ு. கார்களின் வடிவமைப்பில் ஸ்கோடாவின் பார்வையை காட்டும் வகையில் கான்செப்ட் மாடல் ஒன்றும் காட்சிக்கு வைக்கப்பட்டது.
By Anonymousஜனவரி 21, 2025புதிய கோடியாக் வெளிப்புறத்தில் ஒரு வழக்கமான வடிவமைப்பை கொண்டுள்ளது. ஆனால் உட்புறத்தில் ஏராளமான டெக்னாலஜியுடன் புத்தம் புதிய டாஷ்போர்டு கொடுக்கப்பட்டுள்ளது .
By dipanஜனவரி 17, 2025புதிய ஆக்டேவியா vRS காரில் 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் உள்ளது. இது 265 PS பவர் அவுட்புட்டை கொடுக்கிறது. இது இந்த செடானின் மிக சக்திவாய்ந்த வெர்ஷன் ஆகும்.
By shreyashஜனவரி 17, 2025
போக்கு ஸ்கோடா கார்கள்
- பிரபலமானவை
- உபகமிங்