போர்ஸ்சி செய்தி & விமர்சனங்கள்
- இந்தியாவில் வெளியிடப்பட்டது 2024 Porsche Taycan Facelift, விலை ரூ.1.89 கோடியில் இருந்து தொடங்குகிறது
ஃபேஸ்லிஃப்டட் போர்ஷே டேகன் காரில் அதிக ரேஞ்சை கொடுக்கக்கூடிய பெரிய பேட்டரி பேக் கொடுக்கப்பட்டுள் ளது.
By dipanஜூலை 01, 2024 போர்ஷே 911 கரேரா ஒரு புதிய ஹைப்ரிட் பவர்டிரெய்னை பெறுகிறது. 911 கரேரா அப்டேட்டட் 3-லிட்டர் பிளாட்-சிக்ஸ் இன்ஜினை கொண்டுள்ளது.
By dipanமே 30, 2024போர்ஷே -வின் அப்டேட்டட் 911 ஆனது புதிய கரேரா GTS -ல் உள்ள ஃபர் ஸ்ட் ஹைப்ரிட் ஆப்ஷன் உட்பட சில வடிவமைப்பு மாற்றங்கள், ஸ்டாண்டர்டாக கூடுதல் வசதிகள் மற்றும் புதிய பவர் ட்ரெயின்களை பெறுகிறது.
By dipanமே 29, 2024உலகின் தலைசிறந்த பந்தய கார்களில் ஒன்றான பாக்ஸ்டெர் காரின், புதிய ஜெனரேஷன் மாடலை போர்ஷ் நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தி உள்ளது. அது மட்டுமல்ல, இதன் S வேரியண்ட்டிற்கு 718 பாக்ஸ்டெர் மற்றும் 718 பாக்ஸ்டெர் S என்று பெயரிட்டுள்ளது. கடந்த வருட டிசம்பர் மாதத்தில், இந்த ஜெர்மானிய கார் தயாரிப்பு நிறுவனம், தனது பாக்ஸ்டெர் மற்றும் கேமேன் என்ற இரு கார்களுடன் 718 என்ற எண்ணை இணைத்து, புதிய பெயரிட்டு அழைக்கப்போவதாக அறிவித்தது. மேலும், அவை இரண்டிலும் ஒரே ஆற்றலைக் கொண்ட, சக்திவாய்ந்த பிளாட் 4 சிலிண்டர் டர்போ பாக்ஸர் இஞ்ஜின்கள் பொருத்தப்படும் என்றும் அறிவித்திருந்தது. கடந்த 1957 –ஆம் வருடத்தில், போர்ஷ் நிறுவனத்திற்காக எண்ணிலடங்கா பந்தயங்களில் வெற்றியை பெற்றுத் தந்த, அந்நிறுவனத்தின் புகழ் பெற்ற பிளாட்-4 சிலிண்டர் (பாக்ஸர்) இஞ்ஜின் மூலம் இயங்கிய காரின் பெயரில் இருந்து, 718 என்ற எண்ணை எடுத்து, இந்த காருக்கு புதிய பெயர் சூட்டியுள்ளது. அது மட்டுமல்ல, இந்நிறுவனத்தின் பிரபலமான பந்தய கார்களின் பெயருடன், பிரபலமான எண்களை சீராக இணைத்துள்ளது. இனி, 718 பாக்ஸர், 911 கரேரா, 918 ஸ்பைடர் மற்றும் 919 ஹைபிரிட் என்ற பெயர்களில் உள்ள போர்ஷ் கார்களை நீங்கள் வாங்கலாம். தற்போது, புதிய போர்ஷ் 718 பாக்ஸ்டெர், மற்றும் 718 பாக்ஸ்டெர் S ஆகிய கார்களுக்கான முன்பதிவு இங்கிலாந்தில் தொடங்கி விட்டது. இதன் விலை £41,739.00 -யில் (சுமார் ரூ. 40 லட்சங்கள்) இருந்து தொடங்குகிறது. தற்போது முன்பதிவு தொடங்கி விட்டாலும், இந்த வருட கோடை காலத்தில்தான் இதன் முதல் பேட்ச் கார்களின் விநியோகம் ஆரம்பமாகும்.
By raunakஜனவரி 27, 2016ஒரு புதிய பனமேரா டீசல் பதிப்பை நம் நாட்டில் ரூ.1,04,16,000 (எக்ஸ்-ஷோரூம் மகாராஷ்டிரா) விலையில், போர்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த வாகன த்தின் உள்புறம் மற்றும் வெளிபுறத்தில் பல புதிய தரமான அம்சங்களின் ஒரு தொகுப்பை பெற்று, 250 hp 3.0l V6 டீசலை தாங்கி வருகிறது.
By raunakஜனவரி 22, 2016
போக்கு போர்ஸ்சி கார்கள்
- பிரபலமானவை