சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

மும்பை இல் போர்ஸ்சி கார் சேவை மையங்கள்

2 போர்ஸ்சி சேவை மையங்களில் மும்பை. கார்டிகோ உங்கள் முழு முகவரி மற்றும் தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட போர்ஸ்சி சேவை நிலையங்கள் மும்பை உங்களுக்கு இணைக்கிறது. போர்ஸ்சி கார்கள் சேவை அட்டவணை மற்றும் உதிரி பாகங்களைப் பற்றிய மேலும் தகவலுக்கு ஜெய்ப்பூரில் உள்ள பின்வரும் சேவை மையங்களை தொடர்பு கொள்ளவும். அங்கீகரிக்கப்பட்ட போர்ஸ்சி டீலர்ஸ் மும்பை இங்கே இங்கே கிளிக் செய்

போர்ஸ்சி சேவை மையங்களில் மும்பை

சேவை மையங்களின் பெயர்முகவரி
ஆத்யா மோட்டார்167, சி.எஸ்.டி சாலை,  சாந்தாகுரூஸ், காலினா, மும்பை, 400098
போர்ஸ்சி centre மும்பைplot no. d-20/7, ttc தொழிற்சாலை பகுதி, நவி மும்பை, behind essdee paints, மும்பை, 400708
மேலும் படிக்க

மும்பை இல் 2 Authorized Porsche சர்வீஸ் சென்டர்கள்

  • ஆத்யா மோட்டார்

    167, சி.எஸ்.டி சாலை,  சாந்தாகுரூஸ், காலினா, மும்பை, மகாராஷ்டிரா 400098
    info@porsche-mumbai.in
    8452000911
  • போர்ஸ்சி centre மும்பை

    Plot No. D-20/7, ட்றக் தொழில்துறை பகுதி, நவி மும்பை, Behind Essdee Paints, மும்பை, மகாராஷ்டிரா 400708
    aftersales@porsche-mumbai.in
    2262362911

Newly launched car services!

    போர்ஸ்சி செய்தி & விமர்சனங்கள்

    • சமீபத்தில் செய்திகள்
    போர்ஷ் நிறுவனத்தின் அடுத்த ஜெனரேஷன் பாக்ஸ்டெர்: 718 பாக்ஸ்டெர் என்ற பெயரில் அறிமுகம்

    உலகின் தலைசிறந்த பந்தய கார்களில் ஒன்றான பாக்ஸ்டெர் காரின், புதிய ஜெனரேஷன் மாடலை போர்ஷ் நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தி உள்ளது. அது மட்டுமல்ல, இதன் S வேரியண்ட்டிற்கு 718 பாக்ஸ்டெர் மற்றும் 718 பாக்ஸ்டெர் S என்று பெயரிட்டுள்ளது. கடந்த வருட டிசம்பர் மாதத்தில், இந்த ஜெர்மானிய கார் தயாரிப்பு நிறுவனம், தனது பாக்ஸ்டெர் மற்றும் கேமேன் என்ற இரு கார்களுடன் 718 என்ற எண்ணை இணைத்து, புதிய பெயரிட்டு அழைக்கப்போவதாக அறிவித்தது. மேலும், அவை இரண்டிலும் ஒரே ஆற்றலைக் கொண்ட, சக்திவாய்ந்த பிளாட் 4 சிலிண்டர் டர்போ பாக்ஸர் இஞ்ஜின்கள் பொருத்தப்படும் என்றும் அறிவித்திருந்தது. கடந்த 1957 –ஆம் வருடத்தில், போர்ஷ் நிறுவனத்திற்காக எண்ணிலடங்கா பந்தயங்களில் வெற்றியை பெற்றுத் தந்த, அந்நிறுவனத்தின் புகழ் பெற்ற பிளாட்-4 சிலிண்டர் (பாக்ஸர்) இஞ்ஜின் மூலம் இயங்கிய காரின் பெயரில் இருந்து, 718 என்ற எண்ணை எடுத்து, இந்த காருக்கு புதிய பெயர் சூட்டியுள்ளது. அது மட்டுமல்ல, இந்நிறுவனத்தின் பிரபலமான பந்தய கார்களின் பெயருடன், பிரபலமான எண்களை சீராக இணைத்துள்ளது. இனி, 718 பாக்ஸர், 911 கரேரா, 918 ஸ்பைடர் மற்றும் 919 ஹைபிரிட் என்ற பெயர்களில் உள்ள போர்ஷ் கார்களை நீங்கள் வாங்கலாம். தற்போது, புதிய போர்ஷ் 718 பாக்ஸ்டெர், மற்றும் 718 பாக்ஸ்டெர் S ஆகிய கார்களுக்கான முன்பதிவு இங்கிலாந்தில் தொடங்கி விட்டது. இதன் விலை £41,739.00 -யில் (சுமார் ரூ. 40 லட்சங்கள்) இருந்து தொடங்குகிறது. தற்போது முன்பதிவு தொடங்கி விட்டாலும், இந்த வருட கோடை காலத்தில்தான் இதன் முதல் பேட்ச் கார்களின் விநியோகம் ஆரம்பமாகும்.

    ரூ.1.04 கோடியில் பனமேரா டீசல் பதிப்பை, போர்ஸ் இந்தியா அறிமுகம் செய்தது

    ஒரு புதிய பனமேரா டீசல் பதிப்பை நம் நாட்டில் ரூ.1,04,16,000 (எக்ஸ்-ஷோரூம் மகாராஷ்டிரா) விலையில், போர்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த வாகனத்தின் உள்புறம் மற்றும் வெளிபுறத்தில் பல புதிய தரமான அம்சங்களின் ஒரு தொகுப்பை பெற்று, 250 hp 3.0l V6 டீசலை தாங்கி வருகிறது.

    அடுத்து தலைமுறை போர்ஸ் பாக்ஸ்டர் மற்றும் கேமேன் ஆகியவை 718 டேக் பெறுகின்றன

    ஸ்டூட்கார்ட் நகரை அடிப்படையாக கொண்ட ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பாளர், கடந்த 1957 ஆம் ஆண்டின் ‘718’ என்ற பெயரைக் கொண்ட தனது புகழ்பெற்ற ஸ்போர்ட்ஸ் காரின் தளத்தை உயிர்ப்பித்துள்ளது. வரும் 2016 ஆம் ஆண்டில் 718 பாக்ஸ்டர் மற்றும் 718 கேமேன் ஆகியவற்றை அறிமுகம் செய்ய உள்ளது.

    போர்ஷ் நிறுவனம் கேமன் GT4 கிளப்ஸ்போர்ட் என்ற புதிய ரேஸ் காரை அறிமுகப்படுத்தியது

    பந்தயங்களில் பங்கேற்பதற்கென்றே பிரத்தியேகமாக தயாரான கேமன் GT4 காரின் புதிய மாடலை போர்ஷ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய மாடலுக்கு கேமன் GT4 கிளப்ஸ்போர்ட் என்று பெயரிட்டுள்ளது. இந்த காரில் உள்ள இஞ்ஜின் மற்றும் ட்யூனிங்கள், பெரும்பாலும் இதற்கு முந்தைய மாடல்களை ஒத்தே உள்ளன. எனவே, புதிய கிளப்ஸ்போர்ட் மாடலும் அதே 3.8 லிட்டர் இஞ்ஜின் கொண்டே சக்தியூட்டப்பட்டு, கேமன் GT4 காரைப் போலவே 380 bhp சக்தியை உருவாக்குகிறது. மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட சாதாரண வகை கார் போல் அல்லாமல், இந்த பந்தய கார் வகையானது போர்ஷின் பிரத்தியேக டுயல்-கிளட்ச் PDK சாதனத்துடன் இணைக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டுள்ளது. 911 GT3 கப் என்ற ரேஸ் காரிலிருந்து பெறப்பட்ட சஸ்பென்ஷன்கள் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளன. எனவே, பந்தயங்களில் பங்கேற்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ள புதிய காரின் அம்சங்களை, இந்த சஸ்பென்ஷன்கள் அருமையாக கையாளுகின்றன.

    2015 பிராங்பேர்ட் மோட்டார் ஷோவில், முதல் முறையாக ஆல்-எலக்ட்ரிக் சேடனான மிஷன்- E-யை போர்ஸ் காட்சிக்கு வைக்கிறது

    இது 15 நிமிடங்களில் 80 சதவீதம் ஆற்றலை திரும்ப பெற்று, டெஸ்லா மாடலான S-யை விட வேகமாக பயணித்து, 500 கி.மீ. தொலைவையும் கடக்கும் திறனோடு, 600+hp ஆற்றலையும் கொண்டுள்ளது. இது போர்ஸிடம் இருந்து வருவதால், நுஹ்ர்பர்கிரிங் லேப் டைமிங் காணப்படும். இதன்படி 8 நிமிடங்களுக்குள் மிஷன்- E, நார்த் லூப்பை அடையும் என்று அந்நிறுவனம் உறுதி அளிக்கிறது.  

    *Ex-showroom price in மும்பை