ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மேக்னைட் இடது பக்க டிரைவிங் சந்தைகள் உட்பட 65 க்கும் மேற்பட்ட சர்வதேச சந்தைகளுக்கு மே லும் ஏற்றுமதி செய்யப்படும்.
நிஸான் நிறுவனம் 2024 மேக்னைட்டை 6 வேரியன்ட்களில் விற்பனை செய்கிறது. மேலும் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன.