அரீனா மற்றும் நெக்ஸா ஆகிய இரண்டு கார்களும் விலை உயரவுள்ளன. கிராண்ட் விட்டாரா -வின் விலை அதிகபட்சமாக உயர்ந்துள்ளது.
மேலும் இந்த அறிவிப்புடன் முந்தைய நிதியாண்டை விட 2024-25 நிதியாண்டில் 17 - சதவிகிதத்துக்கும் அதிகமான கார்களை ஏற்றுமதி செய்துள்ளதாக மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது.