இசுசு செய்தி
D-Max பிக்கப்பின் ஆல்-எலக்ட்ரிக் பதிப்பு கான்செப்ட் பெரிய அளவில் மாற்றத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. EV என்பதை காட்டு ம் வகையில் வடிவமைப்பிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
By shreyashஜனவரி 18, 2025மூன்று கார்களும் இப்போது புதிய "வலென்சியா ஆரஞ்சு" பெயிண்ட் ஷேடிலும் கிடைக்கின்றன
By rohitஏப்ரல் 17, 2023இசுசூ மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம், தனது நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு சில உயர்மட்ட நிர்வாகிகளை மாற்றியுள்ளது. உயர்மட்ட நிர்வாகிகளின் பிரிவில், புதிய டெபுட்டி மேனேஜிங் டைரக்டர் மற்றும் புதிய டிவிஷன் COO ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவலை இந்நிறுவனம் நேற்று அறிவித்தது. 2016 –ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 –ஆம் தேதி முதல், இந்த மாற்றங்கள் அமுலுக்கு வருகின்றன. தற்போது இசுசூ வர்த்தகப் பிரிவில் உள்ள, இசுசூ ஏசியா டிவிஷனில் ஜெனரல் மேனேஜராகப் பணிபுரியும் திரு. ஹிட்டோஷி கோனோ அவர்கள், புதிய டெபுட்டி மேனேஜிங் டைரக்டராகப் பதவி ஏற்பார். அதே நேரம், தற்போது டெபுட்டி மேனேஜிங் டைரக்டராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் திரு. ஷிகேரு வாகாபயாஷி அவர்கள், இனி ஜப்பானிய மிட்சுபீஷி கார்ப்பரேஷனின் இசுசூ வர்த்தக பிரிவின் டிவிஷன் COO –வாகப் பொறுப்பேர்ப்பர்.
By nabeelபிப்ரவரி 11, 2016
போக்கு இசுசு கார்கள்
- பிரபலமானவை
- இசுசு டி-மேக்ஸ்Rs.11.55 - 12.40 லட்சம்*
- இசுசு s-cabRs.13.85 லட்சம்*
- இசுசு s-cab zRs.15.80 லட்சம்*