இந்தியாவ ில் சீலையன் 7 EV ஆனது BYD -ன் நான்காவது காராக இருக்கும். 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் விலை விவரங்கள் அறிவிக்கப்படும்.
55.4 kWh மற்றும் 71.8 kWh என இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் வருகிறது. இது NEDC கிளைம்டு ரேஞ்சை 530 கி.மீ வரை ரேஞ்சை வழங்கும்.