பிஎன்டபில்யூ செய்தி & விமர்சனங்கள்
- சமீபத்தில் செய்திகள்
- வல்லுநர் மதிப்பீடுகள்
2024 M2 ஆனது வெளிப்புறத்திலும் உட்புறத்திலும் நுட்பமான டிசைன் மேம்பாடுகளைப் பெற்றுள்ள அதே சமயம் M2 அதன் பவர்டிரெய்ன் ஆப்ஷன்களைத் தக்கவைத்துக்கொண்டது, இப்போது மேம்பட்ட செயல்திறனைக் கொண்டது
By dipanடிசம்பர் 02, 2024BMW X7 -ன் லிமிடெட் பதிப்பில் உள்ளேயும் வெளியேயும் ஒரு சில காஸ்மெட்டிக் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும் இது பெட்ரோல் வெர்ஷனில் மட்டுமே கிடைக்கும்.
By rohitசெப் 19, 2024XM லேபிள் இதுவரை தயாரிக்கப்பட்ட மிக பவர்ஃபுல்லான BMW M கார் ஆகும். இது 748 PS மற்றும் 1,000 Nm அவுட்புட்டை கொடுக்கிறது.
By shreyashசெப் 17, 20243 சீரிஸ் கிரான் லிமோசின் எம் ஸ்போர்ட் ப்ரோ எடிஷன் டீசல் 193 PS பவர் அவுட்புட்டை கொடுக்கும் 2-லிட்டர் 4 சிலிண்டர் டீசல் இன்ஜினை பயன்படுத்துகிறது. இது 7.6 வினாடிகளில் 100 கி.மீ வேகத்தை எட்டும் திறன் கொண்டதாக உள்ளது.
By shreyashசெப் 05, 2024ஹூண்டாய் எக்ஸ்டர் நைட் எடிஷன் முதல் மஸராட்டி கிரேகேல் எஸ்யூவி வரை ஜூலை மாதம் பல்வேறு புதிய கார் அறிமுகங்களை பார்க்க முடிந்தது.
By shreyashஆகஸ்ட் 02, 2024
BMW iX1 ஆனது எலக்ட்ரிக்கிற்கு மாறுவதை முடிந்தவரை இயற்கையான உணர்வாக கொடுக்க முயற்சி செய்கிறது. மாசு ...
By tusharமே 15, 2024
போக்கு பிஎன்டபில்யூ கார்கள்
- பிரபலமானவை
- உபகமிங்