• மாடல் எக்ஸ்
  • விலை
  • படங்கள்
  • User பார்வைகள்
  • வீடியோஸ்
  • நிறங்கள்
  • அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
அடுத்து வருவதுடெஸ்லா மாடல் எக்ஸ் முன்புறம் left side imageடெஸ்லா மாடல் எக்ஸ் பின்புறம் left view image
  • + 1colour
  • + 18படங்கள்
  • வீடியோஸ்

டெஸ்லா மாடல் எக்ஸ்

24 பார்வைகள்share your பார்வைகள்
Rs.2 சிஆர்*
இந்தியா இல் Estimated இன் விலை
அறிமுக எதிர்பார்ப்பு date : இன்னும் அறிவிக்கப்படவில்லை
அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக

மாடல் எக்ஸ் சமீபகால மேம்பாடு

லேட்டஸ்ட் அப்டேட்: டெஸ்லா நிறுவனம் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மாடல் X காரை வெளியிட்டுள்ளது.

டெஸ்லா மாடல் X வெளியீடு: இது விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெஸ்லா மாடல் X விலை: இதன் விலை ரூ.2 கோடி (எக்ஸ்-ஷோரூம்) ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெஸ்லா மாடல் X சீட்டிங் கெபாசிட்டி: சர்வதேச-ஸ்பெக் மாடல் X 5, 6- மற்றும் 7 -இருக்கை அமைப்புகளில் வழங்கப்படுகிறது.

டெஸ்லா மாடல் X பவர்டிரெய்ன்: டெஸ்லா சர்வதேச-ஸ்பெக் மாடல் X காரை இரண்டு மின்சார பவர் ட்ரெய்ன்களில் கொடுக்கிறது: லாங் ரேஞ்ச் மற்றும் பிளெய்ட். லாங் ரேஞ்ச் வேரியன்ட் 579 கிமீ என கிளைம்டு ரேஞ்ச் உடன் டூயல்-மோட்டார் செட்டப்பை பெற்றுள்ளது. பிளெய்ட் வேரியன்ட் ட்ரை-மோட்டார் செட்டப்பை கொண்டுள்ளது. இது 547 கிமீ ரேஞ்சை கொண்டுள்ளது. இரண்டு வேரியன்ட்களிலும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் உள்ளது. முந்தையது 0-96 கிமீ/மணி (0-60மைல்/மணி) வேகத்தை 3.8 வினாடிகளில் எட்டும். அதே சமயம் பிளெய்ட் வேரியன்ட் 2.5 வினாடிகளில் அந்த வேகத்தை எட்டுகிறது.

டெஸ்லா மாடல் X வசதிகள்: மாடல் X ஆனது 17 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 3-ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் ஸ்மார்ட்போன்களுக்கான இரண்டு வயர்லெஸ் சார்ஜிங் பேட்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும் பின்புற பயணிகளுக்கான 8-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் 22-ஸ்பீக்கர் 960W சவுண்ட் சிஸ்டம் ஆகியவையும் உள்ளன.

டெஸ்லா மாடல் எக்ஸ் விலை பட்டியல் (மாறுபாடுகள்)

following details are tentative மற்றும் subject க்கு change.

அடுத்து வருவதுமாடல் எக்ஸ்Rs.2 சிஆர்*அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக

டெஸ்லா மாடல் எக்ஸ் நிறங்கள்

டெஸ்லா மாடல் எக்ஸ் படங்கள்

எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபல
  • அடுத்து வருவது

டெஸ்லா மாடல் எக்ஸ் Pre-Launch User Views and Expectations

share your பார்வைகள்
Mentions பிரபலம்
  • All (24)
  • Looks (3)
  • Comfort (2)
  • Mileage (2)
  • Interior (4)
  • Price (1)
  • Power (2)
  • Performance (1)
  • மேலும்...
  • நவீனமானது
  • பயனுள்ளது
  • Critical
Are you confused?

48 hours இல் Ask anythin g & get answer

Ask Question

டெஸ்லா மாடல் எக்ஸ் Questions & answers

Ultra asked on 23 Oct 2021
Q ) Does the Tesla Model X have a sunroof?
Karmanpreet asked on 11 Mar 2021
Q ) Which Tesla car should one buy for family use and for good personality for middl...
nirbhay asked on 17 Jan 2021
Q ) What is the meaning of Tesla ?
Alfaj asked on 10 Oct 2020
Q ) How much ingnie power
DS asked on 11 Sep 2020
Q ) Tesla car showroom phone number.

top எஸ்யூவி Cars

  • சிறந்தது எஸ்யூவி கார்கள்
மஹிந்திரா scorpio n
Rs.13.99 - 24.69 லட்சம்*
view பிப்ரவரி offer
டொயோட்டா ஃபார்ச்சூனர்
Rs.33.78 - 51.94 லட்சம்*
view பிப்ரவரி offer
மஹிந்திரா தார் ராக்ஸ்
Rs.12.99 - 23.09 லட்சம்*
view பிப்ரவரி offer
டாடா பன்ச்
Rs.6 - 10.32 லட்சம்*
view பிப்ரவரி offer
ஹூண்டாய் கிரெட்டா
Rs.11.11 - 20.42 லட்சம்*
view பிப்ரவரி offer

Other upcoming கார்கள்

எலக்ட்ரிக்
Rs.80 லட்சம்Estimated
மார்ச் 17, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
எலக்ட்ரிக்
Rs.30 லட்சம்Estimated
மார்ச் 31, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
Rs.46 லட்சம்Estimated
ஏப்ரல் 18, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
Rs.52 லட்சம்Estimated
ஜூன் 15, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
Rs.50 லட்சம்Estimated
ஆகஸ்ட் 15, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக