- + 20படங்கள்
டெஸ்லா சைபர்ட்ரக்
சைபர்ட்ரக் சமீபகால மேம்பாடு
Tesla Cybertruck இந்தியாவில் எப்போது வெளியிடப்படும் மற்றும் விலை என்ன?
டெஸ்லா சைபர்ட்ரக் இந்தியாவில் வெளியிடப்படுமா இல்லையா என்பதை டெஸ்லா இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும் இது அறிமுகப்படுத்தப்பட்டால், விலை ரூ. 50.70 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
Tesla Cybertruck எத்தனை வேரியன்ட்களில் கிடைக்கும் ?
யுஎஸ்-ஸ்பெக் டெஸ்லா சைபர்ட்ரக் இரண்டு பனோரமிக் வேரியன்ட்களில் வழங்கப்படுகிறது:
-
ஆல் வீல் டிரைவ்
-
சைபர்பீஸ்ட்
Tesla Cybertruck EV -ன் வசதிகள் என்ன?
டெஸ்லா சைபர்ட்ரக் 18.5-இன்ச் டச் ஸ்கிரீன், 15-ஸ்பீக்கர் செட்டப் (2 சப்வூஃபர்கள்), ஒரு பனோரமிக் கிளாஸ் ரூஃப், பல ஜோன் ஆட்டோ ஏசி, வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் ஏர் ஃபியூரிபையர் ஆகிய வசதிகளுடன் வருகிறது. இது பின்புற பயணிகளுக்கான 9.4-இன்ச் ஸ்கிரீன் மற்றும் வெஹிகிள் டூ லோடிங் (V2L) மற்றும் வெஹிகிள் டூ வெஹிகிள் (V2V) சார்ஜிங் சப்போர்ட் போன்ற வசதிகளுடன் வருகிறது.
Tesla Cybertruck உடன் என்ன பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள் உள்ளன?
டெஸ்லா சைபர்ட்ரக் ஆனது 122.4 kWh பேட்டரி பேக் மற்றும் டூயல் அல்லது ட்ரை-மோட்டார் அமைப்பிற்கு இடையே ஒரு ஆப்ஷன் உடன் வழங்கப்படுகிறது. அதன் விவரங்கள் பின்வருமாறு:
-
ஆல் வீல் டிரைவ்: இரண்டு எலக்ட்ரிக் மோட்டார்கள் 600 PS மற்றும் 10,000 Nm என்ற இன்டெகிரேட்டட் அவுட்புட்டை கொடுக்கும். இது 500 கி.மீக்கும் அதிகமான ரேஞ்சை கொடுக்கும்.
-
சைபர்பீஸ்ட்: 857 PS மற்றும் 14,000 Nm என்ற இன்டெகிரேட்டட் அவுட்புட்டை கொண்ட மூன்று எலக்ட்ரிக் மோட்டார்கள் உள்ளன. இது 500 கி.மீக்கு மேல் ரேஞ்சை கொடுக்கும்.
Tesla Cybertruck -ன் பாதுகாப்பு வசதிகள் என்ன?
பாதுகாப்புக்காக சர்வதேச-ஸ்பெக் மாடல் 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), அனைத்து நான்கு டிஸ்க் பிரேக்குகள் மற்றும் ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்களுடன் வருகிறது. டெஸ்லாவின் மற்ற கார்களை போலவே இது ஃபுல் அட்டானமஸ் டிரைவிங் வசதியை பெறுகிறது.
Tesla Cybertruck எந்த கார்களுக்கு போட்டியாக இருக்கும் ?
டெஸ்லா சைபர்ட்ரக் இந்தியாவில் அறிமுகமானால் இதற்கு நேரடி போட்டியாளர்கள் எதுவும் இருக்காது.

டெஸ்லா சைபர்ட்ரக் விலை பட்டியல் (மாறுபாடுகள்)
following details are tentative மற்றும் subject க்கு change.
அடுத்து வருவதுசைபர்ட்ரக் | ₹50.70 லட்சம்* |

டெஸ்லா சைபர்ட்ரக் படங்கள்
டெஸ்லா சைபர்ட்ரக் -ல் 20 படங்கள் உள்ளன, pickup-truck காரின் வெளிப்புறம், உட்புறம் & 360 காட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய சைபர்ட்ரக் -ன் படத்தொகுப்பைக் பாருங்கள்.
எலக்ட்ரிக் கார்கள்
- பிரபல
- அடுத்து வருவது