ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
இதுவரை 50,000 பேர் டாடா நெக்ஸான் EV -யை வாங்கியுள்ளனர்
டாடா நெக்ஸான் EV பெயர்ப்பலகை 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் இந்தியாவில் மாஸ் மார்க்கெட் EV உருவாக்கத்தில் முன்னணியில் உள்ளது.
2024 ஸ்கோடா கோடியாக் இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் விவரங்கள் வெளியாகின
இரண்டாம் தலைமுறை ஸ்கோடா கோடியாக் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்கள் மற்றும் பிளக்-இன் ஹைப்ரிட் ஆகியவற்றுடன் உலகளவில் வழங்கப்படும்.
இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் பிரச்சினை ஏற்படலாம் என்பதால் கியா கேரன்ஸ் -ஐ ரீகால் செய்கிறது
கியா கேரன்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டத ிலிருந்து இது இரண்டாவது ரீகால் ஆகும்.
2023 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் வரவிருக்கும் 10 கார்கள்
அடுத்த ஆறு மாதங்களில், ஆறு புத்தம் புதிய கார்களின் அறிமுகத்தை காண உள்ளோம்.
ஆஸ்திரேலியாவில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள 5-டோர் சுஸூகி ஜிம்னி
சுஸூகி ஜிம்னியின் 3-கதவு வெர்ஷன் ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் விற்பனையில் உள்ளது.
உலகளவில் 5-டோர் மஹிந்திரா தார் வெளியீடு எப்போது?
5-டோர் மஹிந்திரா தார் 3-டோர் எடிஷனை போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது, ஆனால் அதிக அம்சங்கள் மற்றும் நடைமுறைத்தன்மையுடன் இருக்கும்.
யாமி கெளதம் தனது சொகுசு கார் சேகரிப்பில் பிஎம்டபிள்யூ X7 -ஐ சேர்த்துள்ளார்
பிஎம்டபிள்யூ வழங்கும் மிக ஆடம்பரமான எஸ்யூவி ஆன பிஎம்டபிள்யூ X7க்கு, இந்த ஆண்டின் தொடக்கத்தில் மிட்லைஃப் ரெஃப்ரெஷ் வழங்கப்பட்டது.
ஃபேஸ்லிஃப்டட் கியா செல்டோஸின் லோவர் வேரியன்ட் ஜூலை அறிமுகத்திற்கு முன்னதாக மறைக்கப்படாமல் தென்பட்டது
இது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு அம ்சத்தைப் பெறும்: ஒரு பனோரமிக் சன்ரூஃப்.
மாருதி சுஸூகி eVX எலக்ட்ரிக் எஸ்யூவி சோதனை தொடங்கியது, உட்புற விவரங்களையும் பார்க்க முடிகிறது
மாருதி சுஸூகி eVX, ஃப்ரான்க்ஸ் மற்றும் கிராண்ட் விட்டாரா போன்ற புதிய மாருதி சுஸுகி கார்களுடன் உள்ள வடிவமைப்பு ஒற்றுமைகளைக் காட்டுகிறது.
மாருதி சுஸூகி ஜிம்னி ரைனோ எடிஷனை நீங்கள் வாங்குவீர்களா?
ரைனோ எடிஷன், எஸ்யூவி இன் மூன்று-கதவு வெர்ஷனுடன் மலேசியாவில் அற ிமுகப்படுத்தப்பட்டது, இது வெறும் 30 யூனிட்கள் மட்டுமே விற்பனைக்கு வந்தன.
அறிமுகத்திற்கு முன்னரே உற்பத்தி லைனுக்கு சென்ற ஹூண்டாய் எக்ஸ்டெர் எஸ்யூவி
தொடர் உற்பத்தியை துவக்கிய முதல் ஹூண்டாய் எக்ஸ்டர் மாடல் புதிய காக்கி வெளிப்புற பெயிண்ட் ஆப்ஷனில் ஃபினிஷ் செய்யப்பட்டது.
அறிமுகத்திற்கு முன்னரே ஆன்லைனில் வலம் வரும் மாருதி இன்விக்டோவின் தெளிவான படங்கள்
மாருதி இன்விக்டோ அதன் சிறப்பம்சங்கள் மற்றும் பவர் டிரெய்னை டொயோட்டா இன்னோவா ஹைகிராஸுடன் பகிர்ந்து கொள்ளும்.
இந்தியாவுக்கு மீண்டும் வரும் மெர்சிடீஸ்-AMG SL 55
ஐகானிக் SL பெயர்ப்பலகை சில டாப் டவுன் மோட்டாரிங் பாணியில் மீண்டும் திரும்ப வருகிறது அதுவும் செயல்திறன்-கொண்ட AMG அவதாரத்தில் வருகிறது.
ஃபேஸ்லிப்டட் கியா செல்டோஸின் உட்புறம் இதோ உங்களுக்காக
காம்பாக்ட் எஸ்யூவி நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து தற்போது அதன் முதல் பெரிய அப்டேட்டைப் பெறுகிறது.
சொந்தமாக பேட்டரி செல்களை உற்பத்தி செய்வதற்கான ஓலா ஜ ிகாஃபாக்டரி கட்டுமானம் நடபெற்று வருகிறது
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் 5GWh தொடக்கத் திறனுடன் செயல்பாடுகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய கார்கள்
- பிஎன்டபில்யூ எம்5Rs.1.99 சிஆர்*
- மெர்சிடீஸ் ஏஎம்ஜி சி 63Rs.1.95 சிஆர்*
- மாருதி டிசையர்Rs.6.79 - 10.14 லட்சம்*
- எம்ஜி ஹெக்டர் பிளஸ் ஸ்மார்ட் ப்ரோ 7str டீசல்Rs.20.65 லட்சம்*
- ஸ்கோடா kylaqRs.7.89 லட்சம்*