- + 24படங்கள்
- + 4நிறங்கள்
மெர்சிடீஸ் ஜிஎல்சி
change carமெர்சிடீஸ் ஜிஎல்சி இன் முக்கிய அம்சங்கள்
engine | 1993 cc - 1999 cc |
பவர் | 194.44 - 254.79 பிஹச்பி |
torque | 400 Nm - 440 Nm |
ட்ரான்ஸ்மிஷன் | ஆட்டோமெட்டிக் |
top வேகம் | 240 கிமீ/மணி |
drive type | ஏடபிள்யூடி / 4டபில்யூடி |
- 360 degree camera
- பின்புற சன்ஷேட்
- massage இருக்கைகள்
- memory function for இருக்கைகள்
- செயலில் சத்தம் ரத்து
- சரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட்
- panoramic சன்ரூப்
- adas
- key சிறப்பம்சங்கள்
- top அம்சங்கள்
ஜிஎல்சி சமீபகால மேம்பாடு
லேட்டஸ்ட் அப்டேட்: புதிய மெர்சிடிஸ்-பென்ஸ் GLC இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்புடைய செய்திகளில், புதிய GLC -யின் விலைகளை அதன் போட்டியாளர்களின் விலைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தோம்.
விலை: இரண்டாம் தலைமுறை மெர்சிடிஸ்-பென்ஸ் GLC யின் விலை ரூ. 73.5 லட்சத்தில் இருந்து ரூ. 74.5 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் பான் இந்தியா) வரை இருக்கிறது.
வேரியன்ட்கள்: இது இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது: GLC 300 4MATIC மற்றும் GLC 220d 4MATIC.
சீட்டிங் கெபாசிட்டி: GLC என்பது 5 இருக்கைகள் கொண்ட எஸ்யூவி ஆகும்.
இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்: புதிய ஜிஎல்சி 2-லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களை மைல்ட்-ஹைப்ரிட் தொழில்நுட்பம் மற்றும் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் பயன்படுத்துகிறது. பெட்ரோல் யூனிட் 258PS மற்றும் 400Nm உருவாக்குகிறது, டீசல் இன்ஜின் 197PS மற்றும் 440Nm என மதிப்பிடப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் இரண்டும் மெர்சிடிஸ் -ன் 4MATIC ஆல்-வீல் டிரைவ் (AWD) உடன் வழங்கப்படுகின்றன. பெட்ரோல் இன்ஜின் 14.7kmpl மைலேஜையும், டீசல் 19.4kmpl -யும் கொடுக்கிறது.
அம்சங்கள்: இரண்டாம் தலைமுறை மெர்சிடிஸ்-பென்ஸ் GLC ஆனது போர்ட்ரெய்ட்-ஸ்டைல் 11.9-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 12.3-இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே, ஒரு பனோரமிக் சன்ரூஃப், ஹீட் மற்றும் பவர்டு முன் இருக்கைகள், டூயல்-ஜோன் ஏசி மற்றும் 64-வண்ண ஆம்பியன்ட் லைட்டிங்குகளை கொண்டுள்ளது..
பாதுகாப்பு: பாதுகாப்பைப் பொறுத்தவரை, இது ஏழு ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம், 360 டிகிரி கேமரா மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆக்டிவ் பிரேக் அசிஸ்ட், ஆக்டிவ் லேன்-கீப் அசிஸ்ட், பிளைண்ட் ஸ்பாட் அசிஸ்ட், ஆக்டிவ் ஸ்பாட் அசிஸ்ட் மற்றும் பார்க்கிங் அசிஸ்ட் (ஆப்ஷனல்) போன்ற அம்சங்களை பெறுகிறது.
போட்டியாளர்கள்: 2023 மெர்சிடிஸ்-பென்ஸ் GLC ஆனது ஆடி Q5, பிஎம்டபிள்யூ X3 மற்றும் வால்வோ XC60 -க்கு போட்டியாக உள்ளது.
ஜிஎல்சி 300(பேஸ் மாடல்) மேல் விற்பனை 1999 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 8 கேஎம்பிஎல் | Rs.75.90 லட்சம்* | ||
ஜிஎல்சி 220டி(top model)1993 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 19.4 கேஎம்பிஎல் | Rs.76.90 லட்சம்* |