மெர்சிடீஸ் இக்யூபி road test
- Mercedes-Benz E-Class விமர்சனம்: சொகுசு ஏணிக்கான முதல் படி
C-கிளாஸ் நீங்கள் பணக்காரர் என்பதைக் காட்டலாம். ஆனால் E-கிளாஸ்தான் உங்கள் தலைமுறை செல்வத்தைக் காட்டுவதாக இருக்கும்.
By anshJan 28, 2025 - Mercedes-AMG G63 ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்: இதை தவிர இன்னும் என்ன வேண்டும்?
G63 AMG ஆனது மெர்சிடிஸின் ஆடம்பரத்தை ஆஃப்-ரோடு திறன்களுடன் ஒருங்கிணைக்கிறது. இது அதிக சக்தி கொண்ட டர்போ இன்ஜினை கொண்டுள்ளது.
By anshFeb 11, 2025 - Mercedes-Benz EQS SUV விமர்சனம்: அமைதியானது மற்றும் உணர்வுப்பூர்வமானது
மெர்சிடிஸ் EQS எஸ்யூவி இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படுகிறது. இதனால் ஓரளவுக்கு செலவினத்தில் மட்டுமிலாமல் பிற விஷயங்களிலும் சமமாக உள்ளது.
By arunOct 18, 2024 - Mercedes-Benz EQA விமர்சனம்: ஃபர்ஸ்ட் டிரைவ்
மெர்சிடிஸின் மிகக் குறைவான விலையில் கிடைக்கும் எலக்ட்ரிக் எஸ்யூவி -யான இது ஆடம்பரமான சிட்டி காரை விரும்புவோருக்கு ஒரு சிறப்பான தேர்வாக இருக்கும்.
By arunSep 03, 2024 - 2024 Mercedes-Benz GLS: பெரியது, நிச்சயமாக சிறப்பானது
மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியாவின் விற்பனை செய்யப்படும் மிகப்பெரிய எஸ்யூவி -க்கு மிகவும் நவீனமானதாகத் தோன்றும் வகையில் சமீபத்தில் ஒரு மிட்லைஃப் அப்டேட்டை கொடுத்தது. ஆனால் பழைய வெர்ஷனின் சிறப்புகளை அது இன்னும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறதா? அதை கண்ட ுபிடிப்பதற்கான நேரம் இது.
By rohitMay 15, 2024