ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
Nissan Magnite AMT ஆட்டோமெட்டிக் அறிமுகம், விலை ரூ.6.50 லட்சத்தில் தொடங்குகிறது
மேக்னைட் கார் இந்த புதிய AMT கியர்பாக்ஸ் உடன், இந்தி யாவில் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் மிகவும் குறைவான விலையில் கிடைக்கும் எஸ்யூவி -யாக மாறுகிறது.
டாடா ஹாரியர் மற்றும் சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் மைலேஜ் விவரங்கள் இங்கே
டாடா இன்னும் இரண்டு எஸ்யூவிகளை முன்பு போலவே அதே 2-லிட்டர் டீசல் இ ன்ஜினுடன் வழங்குகிறது. இருப்பினும், அவற்றின் மைலேஜ் சிறிதளவு உயர்வை கண்டுள்ளன.
2023 டாடா ஹாரியர் பேஸ்-ஸ்பெக் ஸ்மார்ட் வேரியன்ட் படங்களில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது
பேஸ்-ஸ்பெக் ஹாரியர் ஸ்மார்ட் ஆனது டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் ஆறு ஏர்பேக்குகள் போன்ற அம்சங்களைப் பெறுகிறது, ஆனால் இன்ஃபோடெயின்மென்ட் யூனிட் கொடுக்கப்படவில்லை.
Hyundai Exter அறிமுக விலை முடிவுக்கு வந்தது, ரூ.16,000 வரை உயர்ந்த காரின் விலை
ஹூண்டாய் எக்ஸ்டரின் CNG கார் வேரியன்ட்களும் விலை உயர்வை பெற்றுள்ளன.
கியா செல்டோஸ் மற்றும் கியா கேரன்ஸ் கார்களின் விலை ரூ.30,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது
விலை உயர்த்தப்பட்டாலும், இரண்டு மாடல்களின் ஆரம்ப விலையில் எந்த மாற்றமும் இல்லை
பண்டிகை காலத்தை முன்னிட்டு MG ZS EV கார்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது
விலை குறைப்பின் மூலம், ZS EV இப்போது ரூ.2.30 லட்சம் வரை குறைவான விலையில் கிடைக்கிற து
புதிய அலாய் வீல்களுடன் வரும்Tata Safari Facelift's காரின் முதல் பார்வை இங்கே
அனைத்து டீஸர்களையும் சேர்த்து, 2023 டாடா சஃபாரியின் ஒட்டுமொத்த தோற்றம் குறித்த ஒரு ஒரு தகவல் இப்போது நமக்கு கிடைத்துள்ளது
2023 டாடா ஹாரியர் & சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் கார்களை அறிமுகம் செய்த டாடா நிறுவனம், முன்பதிவும் தொடங்கியது
இரண்டு எஸ்யூவி -களும் நவீன ஸ்டைலிங் அப்டேட்களையும், கேபினில் பெரிய டிஸ்ப்ளேக்களையும் பெறுகின்றன, ஆனால் அதே டீசல் இன்ஜின் ஆப்ஷனை கொண்டுள்ளன.
Facelifted Tata Safari LED டெயில்லைட்டின் ஃபர்ஸ்ட் லுக் இங்கே
அப்டேட் செய்யப்பட்டுள்ள டாடா சஃபாரிக்கான முன்பதிவு அக்டோபர் 6 முதல் தொடங்கும்