லேண்டு ரோவர் ரேஞ்ச் rover velar முன்புறம் left side imageலேண்டு ரோவர் ரேஞ்ச் rover velar side view (left)  image
  • + 5நிறங்கள்
  • + 13படங்கள்
  • வீடியோஸ்

லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் விலர்

Rs.87.90 லட்சம்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி
view பிப்ரவரி offer

ரேன்ஞ் ரோவர் விலர் Specs & அம்சங்கள்

இன்ஜின்1997 சிசி
பவர்201.15 - 246.74 பிஹச்பி
torque365 Nm - 430 Nm
ட்ரான்ஸ்மிஷன்ஆட்டோமெட்டிக்
top வேகம்210 கிமீ/மணி
drive typeஏடபிள்யூடி
  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்

ரேன்ஞ் ரோவர் விலர் சமீபகால மேம்பாடு

லேட்டஸ்ட் அப்டேட்: ரேஞ்ச் ரோவர் வெலார் ஃபேஸ்லிஃப்ட்டிற்கான டெலிவரிகள் தொடங்கியுள்ளன.

விலை: வெலார் ஃபேஸ்லிஃப்ட் ரூ. 94.30 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) வரை இருக்கும்.

வேரியன்ட்கள்: அப்டேட் செய்யப்பட்டுள்ள ரேஞ்ச் ரோவர் வேலார், ஃபுல்லி லோடட் டைனமிக் HSE டிரிமில் கிடைக்கிறது.

நிறங்கள்: இது நான்கு எக்ஸ்டீரியர் வண்ணங்களில் கிடைக்கும்: ஜாதர் கிரே, வரசின் புளூ, புஜி ஒயிட் மற்றும் சாண்டோரினி பிளாக்.

சீட்டிங் கெபாசிட்டி: இதில் ஐந்து பேர் வரை அமரலாம்.

இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்: லேண்ட் ரோவர் எஸ்யூவி -யில் 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் (250PS/365Nm) மற்றும் 2-லிட்டர் டீசல் இன்ஜின்கள் (204PS/430Nm) ஆகியவற்றைக் கொண்டுள்ளதஇரண்டு யூனிட்களும் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளன, மேலும் ஆல்-வீல்-டிரைவ்டிரெய்ன் (AWD) ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகின்றன.

அம்சங்கள்: அப்டேட் செய்யப்பட்டுள்ள வேலார் இப்போது 11.4-இன்ச் ஃபுளோடிங் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை கொண்டுள்ளது. இது 12.3-இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே, வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், 1,300-வாட் மெரிடியன் 12-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், கேபின் ஏர் ப்யூரிஃபையர் மற்றும் 20-வே ஹீட், கூல்டு மற்றும் மசாஜ் செய்யும் வசதி கொண்ட முன் இருக்கைகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

போட்டியாளர்கள்: 2023 லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வேலார் மெர்சிடிஸ்-பென்ஸ் GLE மற்றும் பிஎம்டபிள்யூ X5 -க்கு போட்டியாக உள்ளது.

மேலும் படிக்க
லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் விலர் brochure
brochure for detailed information of specs, features & prices. பதிவிறக்கு
கையேட்டை பதிவிறக்கவும்
  • ஆல்
  • டீசல்
  • பெட்ரோல்
மேல் விற்பனை
ரேன்ஞ் ரோவர் விலர் டைனமிக் ஹெச்எஸ்இ(பேஸ் மாடல்)1997 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 9.2 கேஎம்பிஎல்
Rs.87.90 லட்சம்*view பிப்ரவரி offer
ரேன்ஞ் ரோவர் விலர் டைனமிக் ஹெச்எஸ்இ டீசல்(டாப் மாடல்)1997 சிசி, ஆட்டோமெட்டிக், டீசல், 15.8 கேஎம்பிஎல்Rs.87.90 லட்சம்*view பிப்ரவரி offer

ஒத்த கார்களுடன் ரேன்ஞ் ரோவர் விலர் ஒப்பீடு

லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் விலர்
Rs.87.90 லட்சம்*
லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் இவோக்
Rs.67.90 லட்சம்*
மெர்சிடீஸ் ஜிஎல்இ
Rs.99 லட்சம் - 1.17 சிஆர்*
ஜாகுவார் எஃப்-பேஸ்
Rs.72.90 லட்சம்*
வோல்வோ எக்ஸ்சி90
Rs.1.01 சிஆர்*
பிஎன்டபில்யூ எக்ஸ்5
Rs.97 லட்சம் - 1.11 சிஆர்*
ஆடி க்யூ7
Rs.88.70 - 97.85 லட்சம்*
பிஎன்டபில்யூ இசட்4
Rs.90.90 லட்சம்*
Rating4.4101 மதிப்பீடுகள்Rating4.430 மதிப்பீடுகள்Rating4.216 மதிப்பீடுகள்Rating4.291 மதிப்பீடுகள்Rating4.5214 மதிப்பீடுகள்Rating4.247 மதிப்பீடுகள்Rating4.75 மதிப்பீடுகள்Rating4.4103 மதிப்பீடுகள்
Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeபெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeபெட்ரோல்Fuel Typeபெட்ரோல்
Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்
Engine1997 ccEngine1997 ccEngine1993 cc - 2999 ccEngine1997 ccEngine1969 ccEngine2993 cc - 2998 ccEngine2995 ccEngine2998 cc
Power201.15 - 246.74 பிஹச்பிPower201 - 247 பிஹச்பிPower265.52 - 375.48 பிஹச்பிPower201.15 - 246.74 பிஹச்பிPower247 பிஹச்பிPower281.68 - 375.48 பிஹச்பிPower335 பிஹச்பிPower335 பிஹச்பி
Top Speed210 கிமீ/மணிTop Speed221 கிமீ/மணிTop Speed230 கிமீ/மணிTop Speed217 கிமீ/மணிTop Speed180 கிமீ/மணிTop Speed243 கிமீ/மணிTop Speed250 கிமீ/மணிTop Speed250 கிமீ/மணி
GNCAP Safety Ratings5 StarGNCAP Safety Ratings-GNCAP Safety Ratings-GNCAP Safety Ratings-GNCAP Safety Ratings5 StarGNCAP Safety Ratings-GNCAP Safety Ratings-GNCAP Safety Ratings-
Currently Viewingரேன்ஞ் ரோவர் விலர் vs ரேன்ஞ் ரோவர் இவோக்ரேன்ஞ் ரோவர் விலர் vs ஜிஎல்இரேன்ஞ் ரோவர் விலர் vs எஃப்-பேஸ்ரேன்ஞ் ரோவர் விலர் vs எக்ஸ்சி90ரேன்ஞ் ரோவர் விலர் vs எக்ஸ்5ரேன்ஞ் ரோவர் விலர் vs க்யூ7ரேன்ஞ் ரோவர் விலர் vs இசட்4
இஎம்ஐ துவக்க அளவுகள்
Your monthly EMI
Rs.2,30,232Edit EMI
48 மாதங்களுக்கு 9.8% படி கணக்கிடப்பட்ட வட்டி
இஎம்ஐ சலுகைகள்ஐ காண்க

லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் விலர் கார் செய்திகள்

  • நவீன செய்திகள்
  • ரோடு டெஸ்ட்
பிரபல நடிகர் சஞ்சய் தத் 65 -வது பிறந்த நாளில் புதிய Range Rover SV காரை வாங்கியுள்ளார்

அனைத்து விதமான கஸ்டமைசேஷன்களுடன் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் SV காரின் விலை சுமார் ரூ. 5 கோடி (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கும்.

By shreyash Jul 30, 2024
புதிய Range Rover Velar காருக்கான டெலிவரி தொடங்கியது

ஃபேஸ்லிஃப்டட் வெலார் சிங்கிள் டைனமிக் HSE  கார் வேரியன்ட்டில் வழங்கப்படுகிறது.

By sonny Sep 14, 2023
ரூ.93 லட்சம் விலையில் ரேஞ்ச் ரோவர் வெலார் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது

புதுப்பிக்கப்பட்ட வெலார் நுட்பமான வெளிப்புற வடிவமைப்பு மாற்றங்கள் மற்றும் அப்டேட்டட் கேபினைப் பெறுகிறது

By shreyash Jul 25, 2023

லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் விலர் பயனர் மதிப்புரைகள்

ஒரு விமர்சனத்தை எழுதுங்கள் விமர்சனம் & win ₹ 1000
Mentions பிரபலம்
  • All (101)
  • Looks (32)
  • Comfort (50)
  • Mileage (12)
  • Engine (23)
  • Interior (37)
  • Space (13)
  • Price (22)
  • மேலும்...
  • நவீனமானது
  • பயனுள்ளது

லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் விலர் மைலேஜ்

கோரப்பட்ட ARAI மைலேஜ்: .

எரிபொருள் வகைட்ரான்ஸ்மிஷன்* சிட்டி மைலேஜ்
டீசல்ஆட்டோமெட்டிக்15.8 கேஎம்பிஎல்
பெட்ரோல்ஆட்டோமெட்டிக்9.2 கேஎம்பிஎல்

லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் விலர் நிறங்கள்

லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் விலர் படங்கள்

போக்கு லேண்டு ரோவர் கார்கள்

பிரபலமானவை ஆடம்பர கார்கள்

  • டிரெண்டிங்
  • லேட்டஸ்ட்
  • உபகமிங்

Rs.18.90 - 26.90 லட்சம்*
Rs.48.90 - 54.90 லட்சம்*
Rs.17.49 - 21.99 லட்சம்*
Are you confused?

48 hours இல் Ask anythin g & get answer

Ask Question

கேள்விகளும் பதில்களும்

ImranKhan asked on 12 Dec 2024
Q ) Is the Range Rover Velar more focused on luxury or off-road performance?
srijan asked on 7 Oct 2024
Q ) How many cylinders are there in Land Rover Range Rover Velar?
srijan asked on 7 Oct 2024
Q ) How many cylinders are there in Land Rover Range Rover Velar?
Anmol asked on 24 Jun 2024
Q ) What is the transmission type of Land Rover Range Rover Velar?
DevyaniSharma asked on 8 Jun 2024
Q ) What is the top speed of Land Rover Range Rover Velar?
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை
view பிப்ரவரி offer