- + 95படங்கள்
- + 6நிறங்கள்
டாடா தியாகோ 2016-2019
change carடாடா தியாகோ 2016-2019 இன் முக்கிய அம்சங்கள்
- anti lock braking system
- power windows front
- air conditioner
- பவர் ஸ்டீயரிங்
- +7 மேலும்
Second Hand டாடா டியாகோ 2016-2019 கார்கள் in
தியாகோ 2016-2019 மாற்றுகளின் விலையை ஆராயுங்கள்
- Rs.2.94 - 4.36 லட்சம்*
- Rs.3.12 - 5.31 லட்சம்*
- Rs.2.83 - 4.77 லட்சம் *
- Rs.4.45 - 5.94 லட்சம்*
- Rs.3.99 - 6.45 லட்சம்*

டாடா தியாகோ 2016-2019 விலை பட்டியல் (மாறுபாடுகள்)
டியாகோ 2016-2019 1.2 ரெவோட்ரான் எக்ஸ்பி1199 cc, மேனுவல், பெட்ரோல், 23.84 கேஎம்பிஎல்EXPIRED | Rs.3.39 லட்சம்* | ||
டியாகோ 2016-2019 1.05 ரெவோடோர்க் எக்ஸ்பி1047 cc, மேனுவல், டீசல், 27.28 கேஎம்பிஎல் EXPIRED | Rs.4.20 லட்சம்* | ||
1.2 ரிவோட்ரான் எக்ஸ்இ1199 cc, மேனுவல், பெட்ரோல், 23.84 கேஎம்பிஎல்EXPIRED | Rs.4.26 லட்சம்* | ||
டியாகோ 2016-2019 1.2 ரெவோட்ரான் எக்ஸ்இ விருப்பம்1199 cc, மேனுவல், பெட்ரோல், 23.84 கேஎம்பிஎல்EXPIRED | Rs.4.37 லட்சம் * | ||
டியாகோ 2016-2019 விஸ் 1.2 ரெவோட்ரான்1199 cc, மேனுவல், பெட்ரோல், 23.84 கேஎம்பிஎல்EXPIRED | Rs.4.52 லட்சம்* | ||
1.2 ரிவோட்ரான் எக்ஸ்எம்1199 cc, மேனுவல், பெட்ரோல், 23.84 கேஎம்பிஎல்EXPIRED | Rs.4.58 லட்சம்* | ||
டியாகோ 2016-2019 1.2 ரெவோட்ரான் எக்ஸ்எம் விருப்பம்1199 cc, மேனுவல், பெட்ரோல், 23.84 கேஎம்பிஎல்EXPIRED | Rs.4.68 லட்சம்* | ||
1.2 ரிவோட்ரான் எக்ஸ்டி1199 cc, மேனுவல், பெட்ரோல், 23.84 கேஎம்பிஎல்EXPIRED | Rs.4.91 லட்சம்* | ||
டியாகோ 2016-2019 1.2 ரெவோட்ரான் எக்ஸ்.டி விருப்பம்1199 cc, மேனுவல், பெட்ரோல், 23.84 கேஎம்பிஎல்EXPIRED | Rs.5.00 லட்சம்* | ||
டியாகோ 2016-2019 1.05 ரெவோடோர்க் எக்ஸ்இ1047 cc, மேனுவல், டீசல், 27.28 கேஎம்பிஎல் EXPIRED | Rs.5.06 லட்சம்* | ||
டியாகோ 2016-2019 1.05 ரெவோடோர்க் எக்ஸ்இ விருப்பம்1047 cc, மேனுவல், டீசல், 27.28 கேஎம்பிஎல் EXPIRED | Rs.5.08 லட்சம்* | ||
1.2 ரிவோட்ரான் எக்ஸ்டிஏ1199 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 23.84 கேஎம்பிஎல்EXPIRED | Rs.5.28 லட்சம்* | ||
டியாகோ 2016-2019 1.2 ரெவோட்ரான் எக்ஸ்இசட் டபிள்யூ ஓ அலாய்1199 cc, மேனுவல், பெட்ரோல், 23.84 கேஎம்பிஎல்EXPIRED | Rs.5.28 லட்சம்* | ||
டியாகோ 2016-2019 விஸ் 1.05 ரெவோடோர்க்1047 cc, மேனுவல், டீசல், 27.28 கேஎம்பிஎல் EXPIRED | Rs.5.30 லட்சம்* | ||
1.2 ரிவோட்ரான் எக்ஸிஇசட்1199 cc, மேனுவல், பெட்ரோல், 23.84 கேஎம்பிஎல்EXPIRED | Rs.5.39 லட்சம்* | ||
டியாகோ 2016-2019 1.05 ரெவோடோர்க் எக்ஸ்.எம்1047 cc, மேனுவல், டீசல், 27.28 கேஎம்பிஎல் EXPIRED | Rs.5.42 லட்சம்* | ||
டியாகோ 2016-2019 1.05 ரெவோடோர்க் எக்ஸ்எம் விருப்பம்1047 cc, மேனுவல், டீசல், 27.28 கேஎம்பிஎல் EXPIRED | Rs.5.50 லட்சம்* | ||
1.2 ரிவோட்ரான் எக்ஸிஇசட் பிளஸ்1199 cc, மேனுவல், பெட்ரோல், 23.84 கேஎம்பிஎல்EXPIRED | Rs.5.70 லட்சம்* | ||
டியாகோ 2016-2019 1.05 ரெவோடோர்க் எக்ஸ்.டி1047 cc, மேனுவல், டீசல், 27.28 கேஎம்பிஎல் EXPIRED | Rs.5.75 லட்சம்* | ||
1.2 ரிவோட்ரான் எக்ஸிஇசட் பிளஸ் இரட்டை டோன்1199 cc, மேனுவல், பெட்ரோல், 23.84 கேஎம்பிஎல்EXPIRED | Rs.5.77 லட்சம் * | ||
டியாகோ 2016-2019 1.2 ரெவோட்ரான் எக்ஸ்இசட்ஏ1199 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 23.84 கேஎம்பிஎல்EXPIRED | Rs.5.80 லட்சம்* | ||
டியாகோ 2016-2019 1.05 ரெவோடோர்க் எக்ஸ்.டி விருப்பம்1047 cc, மேனுவல், டீசல், 27.28 கேஎம்பிஎல் EXPIRED | Rs.5.82 லட்சம்* | ||
டியாகோ 2016-2019 1.05 ரெவோடோர்க் எக்ஸ்இசட் டபிள்யூ ஓ அலாய்1047 cc, மேனுவல், டீசல், 27.28 கேஎம்பிஎல் EXPIRED | Rs.6.09 லட்சம்* | ||
டியாகோ 2016-2019 1.05 ரெவோடோர்க் எக்ஸ்இசட்1047 cc, மேனுவல், டீசல், 27.28 கேஎம்பிஎல் EXPIRED | Rs.6.22 லட்சம்* | ||
டியாகோ 2016-2019 ஜே.டி.பி.1199 cc, மேனுவல், பெட்ரோல், 23.84 கேஎம்பிஎல்EXPIRED | Rs.6.39 லட்சம்* | ||
டியாகோ 2016-2019 1.05 ரெவோடோர்க் எக்ஸ்இசட் பிளஸ்1047 cc, மேனுவல், டீசல், 27.28 கேஎம்பிஎல் EXPIRED | Rs.6.48 லட்சம்* | ||
டியாகோ 2016-2019 1.05 ரெவோடோர்க் எக்ஸ்இசட் பிளஸ் டூயல் டோன்1047 cc, மேனுவல், டீசல், 27.28 கேஎம்பிஎல் EXPIRED | Rs.6.55 லட்சம்* |
டாடா தியாகோ 2016-2019 விமர்சனம்
டையகோ கார் ஏற்றுக் கொள்ளக் கூடிய விலை நிர்ணயத்தை பெற்று இருந்தாலும், ஒரு மலிவான கார் என்று கூற முடியாது. ஏனெனில் இது நன்கு உறுதியான முறையில் கட்டமைக்கப்பட்டு, கேபின் உள்ளே தரமான பொருட்கள் மூலம் வடிவமைக்கப்பட்டு, பிரிமியம் உணர்வை அளிக்கிறது.
டாடா டையகோ காரின் விலை ரூ.3.26 லட்சம் (எக்ஸ்- ஷோரூம் டெல்லி) என்று ஆரம்பித்து, துவக்க நிலை ஹேட்ச்பேக்குகளை வாங்குவோர் மத்தியில் ஒரு கவர்ச்சிகரமான தேர்வாக மாறி உள்ளது. இந்த ஏற்றுக் கொள்ளக்கூடிய விலை நிர்ணயத்திற்காக, டையகோ கார் ஒரு மலிவாக கார் என்று கூற முடியாது. ஏனெனில், மிகவும் உறுதியான கட்டமைப்பை கொண்டுள்ளதோடு, கேபின் உள்ளே பயன்படுத்தப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தும் தரமானதாக அமைந்து, பிரிமியம் உணர்வை அளிக்கிறது.
ஆனாலும் செயல்பாட்டு திறன் துறையில் இந்த கார் உங்களை கவலைப்பட வைப்பது இல்லை. இருப்பினும், டாடா நிறுவனம் இதை ஒரு குறைந்த கால தயாரிப்பாக மட்டுமே வெளியிட்டுள்ளது. ஏனெனில் கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற 2018 ஆட்டோ எக்ஸ்போவில் செயல்பாட்டு திறன் அடிப்படையிலான டையகோ ஜெடிபி காரை காட்சிப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது,தற்போதைய காலத்திற்கு ஏற்ற ஒரு ஹேட்ச்பேக்கை நீங்கள் எதிர்பார்த்தாக இருந்தால், அதிக அளவிலான அம்சங்கள் மற்றும் விசாலமான இடவசதி ஆகியவற்றை கொண்டு (சிறப்பான242 லிட்டர் பூட் வசதி உடன்) டையகோ கார், நீங்கள் அளிக்கும் பணத்திற்கு ஏற்றதாக விளங்குகிறது.
“இதன் விலை நிர்ணயம் ஏற்றக் கொள்ளக்கூடியதாக இருப்பதால், டையகோ கார் ஒரு மலிவான கார்களின் பட்டியலில் இடம் பெறுவதில்லை. ஏனெனில் இது மிகவும் உறுதியாக கட்டமைக்கப்பட்டு, கேபின் உள்ள பிரிமியம் உணர்வை பெறும் வகையில் தரமான பொருட்கள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது”
வெளி அமைப்பு
உள்ளமைப்பு
செயல்பாடு
பாதுகாப்பு
வகைகள்
டாடா தியாகோ 2016-2019 இன் சாதகம் & பாதகங்கள்
நாம் விரும்பும் விஷயங்கள்
- மிகவும் சக்தி வாய்ந்த ஒரு காராக இது விளங்கினாலும், தனது பிரிவில் இது மிகவும் பணச் சேமிப்பை அளிக்கக் கூடிய காரும் கூட.
- தனது பிரிவில் 85 பிஎஸ் பெட்ரோல் என்ஜின் மற்றும் 70 பிஎஸ் டீசல் என்ஜின் ஆகியவற்றை பெற்று, டையகோ கார் சக்தி வாய்ந்த காராக விளங்குகிறது.
- தனது பிரிவில் உள்ள கார்களிலேயே ஒரு டீசல் என்ஜினை வழங்கும் ஒரே கார் டையகோ மட்டுமே.
- தனது பிரிவிலேயே முதல் முறையாக மின்னோட்ட முறையில் ஒஆர்விஎம்-களை கட்டுப்படுத்தக் கூடிய ஒரே கார் இதுதான். டையகோ காரில் நாங்கள் விரும்பாதவை
நாம் விரும்பாத விஷயங்கள்
- டையகோ காரின் சில போட்டி கார்களில் இருப்பது போல, இந்த பிரிவில் பொதுவாக காணப்படும் ஓட்டுநபர் பக்க ஏர்பேக், இந்த காரில் இல்லை.
- இந்த பிரிவிலேயே டையகோ காரின் என்ஜின்கள் தான் சக்தி வாய்ந்ததாக இருந்தாலும், ஓட்டும் போது சற்று திணறலை உணர முடிகிறது.
- 3 சிலிண்டர் கொண்ட தயாராக இருந்ததாலும், இரு வகையான என்ஜின்களிலும் இருந்து அதிக சத்தமும் அதிர்வும் ஏற்பட்டு, அதை கேபின் உள்ளே உணர முடிகிறது.
- சிஎன்ஜி இணைப்பிற்கான தேர்வு கிட், இந்த டையகோ காரில் காண முடிவதில்லை.
தனித்தன்மையான அம்சங்கள்
கூல்டு க்ளோவ் பாக்ஸ்: மிகவும் சிறிய அம்சம் என்றாலும், பயணத்தின் போது நாம் குடிக்கும் பொருட்களை குளிமையாக வைத்திருக்க உதவும் ஒரு முக்கியமான அம்சம் ஆகும்.
ஹார்மேன் மியூஸிக் சிஸ்டம்: 8 ஸ்பீக்கர்களை கொண்ட ஹார்மேன் மியூஸிக் சிஸ்டம், இந்த பிரிவிலேயே சிறந்ததாக விளங்குகிறது.
பல வகை டிரைவிங் மோடு: இந்த டையகோ காரில் பெட்ரோல் மற்றும் டீசல் என்ற பிரிவுகளின் கீழ், ஈகோ மற்றும் சிட்டி என்ற இரு வகை டிரைவிங் மோடுகள் அளிக்கப்படுகிறது.
டாடா தியாகோ 2016-2019 பயனர் மதிப்புரைகள்
- All (927)
- Looks (215)
- Comfort (237)
- Mileage (326)
- Engine (228)
- Interior (175)
- Space (136)
- Price (198)
- More ...
- நவீனமானது
- பயனுள்ளது
- VERIFIED
- CRITICAL
An excellent fully loaded product an affordable price
I have driven 25000 km in 1 Year with my Tata Tiago XZ. An excellent car with fully loaded options and an affordable price. The best features getting in this car. Follow ...மேலும் படிக்க
The best car in the segment.
I'm the owner of tata Tiago ... it been 2 years with Tiago and it's really the best choice to choose handling is best in its class and steering is also very light easy to...மேலும் படிக்க
Tata Tiago
1. Dashboard loses from the first day (major issue) it always vibrates on access gear..... Feels like it comes out 2. Extreme cabin noise 3. Lack of power after 60k km 4....மேலும் படிக்க
Best Safe and compact Hatcback
Best compact safe hatchback. Great mileage. Best look. Spacious. Awesome features with music system... Xz and XT best.Steering coolest..seats best in class. Dnt goes for ...மேலும் படிக்க
Best safe compact Hatchback.
Awesome Car with user-friendly features. The music system is terrific. Dnt goes for negative reviews. Full value for money. Sophistication with power. Best Hatchback in l...மேலும் படிக்க
- எல்லா டியாகோ 2016-2019 மதிப்பீடுகள் ஐயும் காண்க
தியாகோ 2016-2019 சமீபகால மேம்பாடு
நவீன மேம்பாடு: டாடா மோட்டர்ஸ் மூலம் டையகோ ஜேடிபி ரூ.6.39 லட்சத்தில் (எக்ஸ்- ஷோரூம் டெல்லி) என்ற விலையில் அறிமுகம் செய்துள்ளது. நெக்ஸானின் 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜினை பெற்றுள்ள இந்த டையகோ ஜேடிபி கார், செயல்பாட்டு தொடர்பான சஸ்பென்ஸன் அமைப்பு இருப்பதோடு, ஸ்போர்ட்டியான கையாளுதலுக்கும் ஏற்றதாக உள்ளது. இது குறித்த விவரங்கள் இதோ.
ஒரு மேம்படுத்தப்பட்ட டாடா டையகோ காரில் புதிய அலாய் வீல்கள் மற்றும் எளிய அழகியல் வேலைப்பாடுகள் இருப்பது காண முடிகிறது. இந்த மேம்படுத்தப்பட்ட மாடலின் அறிமுகம், இந்தாண்டு நவம்பர் மாதம் வெளியிடப்படலாம் என்று தெரிகிறது. மேலும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
டாடா டையகோ வகைகள் மற்றும் விலை நிலவரம்: இந்த டாடா டையகோ கார் மொத்தம் எட்டு வகைகளில் வெளியிடப்படுகிறது. அவையாவன: XB, XE, XE (O), XM, XM (O), XT, XT (O) மற்றும் XZ. இதில்XTA மற்றும் XZA ஆகிய இரு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உடனும் இந்த கார் அளிக்கப்படுகிறது. டையகோ காருக்கு ரூ. 3.40 லட்சம் முதல் ரூ. 6.05 லட்சம் (எக்ஸ்- ஷோரூம் டெல்லி) வரை இடைப்பட்ட நிலையில் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டாடா டையகோ என்ஜின் மற்றும் மைலேஜ்: இந்த டையகோ காரில் இரண்டு என்ஜின் தேர்வுகளில் கிடைக்கின்றன. ஒரு 1.2 லிட்டர்(85 பிஎஸ் /114 என்எம்) பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.05 லிட்டர்(70 பிஎஸ்/140என்எம்) டீசல் மோட்டார். இந்த பெட்ரோல் என்ஜின் மூலம் லிட்டருக்கு 23.84 கி.மீ மைலேஜ்மற்றும் டீசல் என்ஜின் மூலம் லிட்டருக்கு 27.28 கி.மீ. என்ற மைலேஜ் அளித்து எரிபொருள் சிக்கனத்தை அளிக்கிறது. அவற்றுடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் இணைந்து செயல்படுகிறது. பெட்ரோல் டையகோ காரில் 5 ஸ்பீடு ஏஎம்டி ஆட்டோமேட்டிக் தேர்வும் அளிக்கப்படுகிறது.
டாடா டையகோ அம்சங்கள்: தனது பிரிவில் உள்ள கார்களில் அதிக சிறந்த அம்சங்களை தாங்கி நிற்கும் ஒரு காராக டையகோ விளங்குகிறது. இதில் இரட்டை முன்பக்க ஏர்பேக்குகள், ஏபிஎஸ் மற்றும் இபிடி மற்றும் கார்னர் ஸ்டேபிளிட்டி கன்ட்ரோல் ஆகியவை பாதுகாப்பிற்காக அளிக்கப்பட்டு உள்ளது. மற்ற அம்சங்களாக, முன்பக்க ஃபேக் லெம்ப்கள், அலாய் வீல்கள், பின்பக்க வைப்பர் உடன் கூடிய டிஃபோக்கர், டில்ட் கட்டுப்பாட்டு கொண்ட ஸ்டீயரிங், ஹார்மன் மூலம் மேம்படுத்தப்பட்ட 8 ஸ்பீர் சவுண்ட் சிஸ்டம், மேனுவல், ஏசி, எல்லா நான்கும் பவர் விண்டோக்கள், டே / நைட் உள்ளக பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் (ஐஆர்விஎம்), கூல்டு க்ளோவ் பாக்ஸ் மற்றும் மின்னோட்ட முறையில் கட்டுப்படுத்தக் கூடிய வெளிப்புற பின்பக்க மிரர்கள் (ஓஆர்விஎம்-கள்) ஆகியவற்றை பெற்றுள்ளது. இந்த டையகோ காரின் ஏஎம்டி தேர்வில், க்ரீப் செயல்பாடு மற்றும் ஸ்போர்ட் மோடு போன்ற சில கூடுதல் அம்சங்களை பெற்றுள்ளன. டாடா டையகோ காரின் போட்டியாளர்கள்: இந்த டாடா டையகோ காரானது, ஹூண்டாய் சான்ட்ரோ, மாருதி சுஸூகி சிலிரியோ மற்றும் வாகன்ஆர் போன்ற கார்கள் உடன் போட்டியிடுகிறது.

டாடா தியாகோ 2016-2019 வீடியோக்கள்
- 5:37Tata Tiago - Which Variant To Buy?ஏப்ரல் 13, 2018
- 9:26Tata Tiago JTP & Tigor JTP Review | Desi Pocket Rockets! | ZigWheels.comஅக்டோபர் 28, 2018
- 4:55Tata Tiago | Hits & Missesஏப்ரல் 02, 2018
- 6:24Tata Tiago vs Renault Kwid | Comparison Reviewஜூன் 24, 2016
டாடா தியாகோ 2016-2019 படங்கள்
- படங்கள்


டாடா தியாகோ 2016-2019 செய்திகள்

Are you Confused?
48 hours இல் Ask anything & get answer
கேள்விகளும் பதில்களும்
- நவீன கேள்விகள்
What ஐஎஸ் the விலை அதன் டாடா டியாகோ எக்ஸிஇசட் front honeycomb grill?
For this, we would suggest you walk into the nearest dealership as they will be ...
மேலும் படிக்கWrite your Comment on டாடா தியாகோ 2016-2019
i have tata Tiago AMT since may 2018 , Drive about 10k , its main issue Mileage , about 10Km in City and 15 at Highway , visit many time at service center but nothing solution , so avoid this car


போக்கு டாடா கார்கள்
- பாப்புலர்
- உபகமிங்
- டாடா ஆல்டரோஸ்Rs.5.44 - 8.95 லட்சம்*
- டாடா ஹெரியர்Rs.13.84 - 20.30 லட்சம்*
- டாடா நிக்சன்Rs.6.99 - 12.70 லட்சம்*
- டாடா டியாகோRs.4.70 - 6.74 லட்சம்*
- டாடா டைகர்Rs.5.39 - 7.49 லட்சம்*