- + 8நிறங்கள்
- + 25படங்கள்
ஆடி ஆர்எஸ் க்யூ8
ஆடி ஆர்எஸ் க்யூ8 இன் முக்கிய அம்சங்கள்
இன்ஜின் | 3998 சிசி |
பவர் | 632 பிஹச்பி |
torque | 850Nm |
ட்ரான்ஸ்மிஷன் | ஆட்டோமெட்டிக் |
எரிபொருள் | பெட்ரோல் |
- massage இருக்கைகள்
- memory function for இருக்கைகள்
- சரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட்
- key சிறப்பம்சங்கள்
- top அம்சங்கள்

ஆர்எஸ் க்யூ8 சமீபகால மேம்பா டு
Audi RS Q8 பெர்ஃபாமன்ஸ் லேட்டஸ்ட் அப்டேட் என்ன?
இந்தியாவில் 2025 ஆடி RS Q8 பெர்ஃபாமன்ஸ் ரூ.2.49 கோடியில் வெளியிடப்பட்டுள்ளது. இது ஒரு புதிய பிளாக்-அவுட் கிரில், 23-இன்ச் அலாய் வீல்கள், பிளாக் ஹெட்லைட்கள் மற்றும் OLED டெயில் லைட்ஸ் ஆகியவற்றைப் கொண்டுள்ளது.
இந்தியாவில் Audi RS Q8 பெர்ஃபாமன்ஸ் காரின் விலை
ஆடி RS Q8 பெர்ஃபாமன்ஸ் விலை ரூ.2.49 கோடி (எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) -யாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் Audi RS Q8 பெர்ஃபாமன்ஸ் காரின் வேரியன்ட்கள்
ஆடி RS Q8 இந்தியாவில் ஒரே ஒரு ஃபுல்லி லோடட் 'பெர்ஃபாமன்ஸ்' வேரியன்ட்டில் கிடைக்கிறது.
Audi RS Q8 பெர்ஃபாமன்ஸ் காரின் அளவுகள்
ஆடி RS Q8 5022 மி.மீ நீளம், 1715 மி.மீ உயரம் மற்றும் 2007 மி.மீ அகலம் (கண்ணாடிகள் இல்லாமல்), அதே நேரத்தில் 2995 மிமீ வீல்பேஸ் கொண்டது. அளவைப் பொறுத்தவரையில் இது வழக்கமான ஆடி Q8 எஸ்யூவி -யை போலவே உள்ளது. ஆனால் இது உள்ளேயும் வெளியேயும் ஸ்போர்ட்டியர் வடிவமைப்பைப் பெறுகிறது.
Audi RS Q8 பெர்ஃபாமன்ஸ் விவரங்கள் மற்றும் வசதிகள்
ஆடி RS Q8 பெர்ஃபாமன்ஸ் உள்ளே 12.3-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, ஒரு பெரிய டச் ஸ்கிரீன் , ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே மற்றும் AC கன்ட்ரோல்களுக்கான மற்றொரு டிஸ்ப்ளே உள்ளிட்ட பல வசதிகளுடன் வருகிறது. இது 4-ஜோன் ஆட்டோ ஏசி, ஹீட்டட் ORVM -கள் மற்றும் ஸ்டீயரிங் வீல், 23-ஸ்பீக்கர் பேங் & ஓலுஃப்சென் சவுண்ட் சிஸ்டம் மற்றும் வென்டிலேஷன் மற்றும் எலக்ட்ரிக்கலி அட்ஜெஸ்ட்டபிள் முன் இருக்கைகளுடன் வருகிறது. இது பனோரமிக் சன்ரூஃப் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜருடன் வருகிறது.
Audi RS Q8 பெர்ஃபாமன்ஸ் இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள்
ஆடி RS Q8 ஆனது 4-லிட்டர் ட்வின்-டர்போ V8 இன்ஜினுடன் 8-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. மற்றும் 640 PS மற்றும் 850 Nm வரை அவுட்புட்டை கொடுக்கிறது.
Audi RS Q8 பெர்ஃபாமன்ஸ் காரின் மைலேஜ் என்ன?
RS Q8 பெர்ஃபாமன்ஸ் காரின் மைலேஜ் விவரங்களை ஆடி இன்னும் வெளியிடவில்லை.
Audi RS Q8 பெர்ஃபாமன்ஸ் பாதுகாப்பு
2025 ஆடி RS Q8 பெர்ஃபாமன்ஸ் இன்னும் பாரத் என்சிஏபி அல்லது குளோபல் என்சிஏபியால் கிராஷ்-டெஸ்ட் செய்யப்படவில்லை எனவே அதன் க்ராஷ் பாதுகாப்பு மதிப்பீடுகள் தெரியவில்லை.
இது மல்டி ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள், ஆக்டிவ் ரோல் ஸ்டெபிலைசேஷன் மற்றும் ரியர் ஸ்போர்ட் டிஃபெரன்ஷியல் ஆகியவற்றுடன் வருகிறது.
Audi RS Q8 பெர்ஃபாமன்ஸ் கலர் ஆப்ஷன்கள்
ஆடி RS Q8 பெர்ஃபாமன்ஸ் பின்வரும் வெளிப்புற வண்ண விருப்பங்களுடன் கிடைக்கிறது:
-
மித்தேஸ் பிளாக் மெட்டாலிக்
-
கிளேஸியர் வொயிட் மெட்டாலிக்
-
சாகிர் கோல்ட் மெட்டாலிக்
-
அஸ்காரி ப்ளூ மெட்டாலிக்
-
வைட்டோமோ ப்ளூ மெட்டாலிக்
-
சேட்டிலைட் சில்வர் மெட்டாலிக்
-
சில்லி ரெட் மெட்டாலிக்
நாங்கள் குறிப்பாக விரும்புவது: சில்லி ரெட் மெட்டாலிக் நிறம், கிரில், அலாய் வீல்கள் மற்றும் வெளிப்புற ரியர்வியூ கண்ணாடிகள் (ORVMs) மற்றும் பிளாக் கலர் வடிவமைப்பு எலமென்ட்களுடன் இது காருக்கு ஒரு அற்புதமான தோற்றத்தை அளிக்கிறது.
Audi RS Q8 பெர்ஃபாமன்ஸ் உடன் கிடைக்கும் சிறப்பு பதிப்புகள் என்ன?
ஆடி RS Q8 பெர்ஃபாமன்ஸ் காருடன் இந்தியாவில் எந்த சிறப்பு ஸ்பெஷன் எடிஷனும் இல்லை.
Audi RS Q8 பெர்ஃபாமன்ஸ் காருக்கான மாற்றுகள் என்ன?
ஆடி RS Q8 செயல்திறனுக்கு இந்தியாவில் நேரடி போட்டி இல்லை. ஆனால் இது லம்போர்கினி யூரஸ், ஆஸ்டன் மார்ட்டின் DBX, போர்ஷே கயென்னே மற்றும் மசெராட்டி லெவண்டே போன்றவற்றுக்கு விலை குறைவான மாற்றாக இருக்கும்.
Audi RS Q8 பெர்ஃபாமன்ஸ் சர்வீஸ் இன்டர்வெல் மற்றும் உத்தரவாத விவரங்கள்
RS Q8 பெர்ஃபாமன்ஸ் சர்வீஸ் மற்றும் உத்தரவாத விவரங்களை ஆடி இந்தியா இன்னும் வெளியிடவில்லை.
ஆர்எஸ் க்யூ8 செயல்பாடு3998 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல் | Rs.2.49 சிஆர்* |
ஆடி ஆர்எஸ் க்யூ8 கார் செய்திகள்
- நவீன செய்திகள்
- ரோடு டெஸ்ட்
ஆடி ஆர்எஸ் க்யூ8 பயனர் மதிப்புரைகள்
- All (1)
- Performance (1)
- நவீனமானது