வோல்க்ஸ்வேகன் செய்தி
இந்தியாவில் கொண்டு வரப்பட்டால் ஃபோக்ஸ்வேகன் போர்ட்ஃபோலியோவில் என்ட்ரி-லெவல் எஸ்யூவி -யாக டெரா இருக்கும்.
By rohitமார்ச் 04, 2025இணையத்தில் வெளியான தகவல்களின்படி கோல்ஃப் GTI கார் முழு இறக்குமதியாக இந்தியாவுக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் குறைவான எண்ணிக்கையிலான யூனிட்கள் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்படலாம்.
By shreyashபிப்ரவரி 05, 2025ஃபோக்ஸ்வேகன் டெரா, MQB A0 பிளாட்ஃபார்மில் கட்டமைக்கப்பட்டுள்ளது. டைகுன் போன்ற 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் இதில் பயன்படுத்தப்படவுள்ளது. மேலும் வரவிருக்கும் ஸ்கோடா கைலாக் -ல் உள்ள நிறைய விஷயங்கள் இதிலும் இடம் பெறவுள்ளது.
By dipanநவ 05, 2024