நிசான் செய்தி & விமர்சனங்கள்
- சமீபத்தில் செய்திகள்
- வல்லுநர் மதிப்பீடுகள்
ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மேக்னைட் இடது பக்க டிரைவிங் சந்தைகள் உட்பட 65 க்கும் மேற்பட்ட சர்வதேச சந்தைகளுக்கு மேலும் ஏற்றுமதி செய்யப்படும்.
By dipanநவ 19, 2024நிஸான் நிறுவனம் 2024 மேக்னைட்டை 6 வேரியன்ட்களில் விற்பனை செய்கிறது. மேலும் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன.
By Anonymousஅக்டோபர் 08, 2024உள்ளேயும் வெளியேயும் வடிவமைப்பில் சில நுட்பமான மாற்றங்கள் உள்ளன, நிஸான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் ரிமோட் இன்ஜின் ஸ்டார்ட் மற்றும் 4-கலர் ஆம்பியன்ட் லைட்டிங் என சில புதிய வசதிகள் இப்போது சேர்க்கப்பட்டுள்ளன.
By dipanஅக்டோபர் 07, 2024மேக்னைட்டின் ஒட்டுமொத்த வடிவமைப்பில் பெரிய மாற்றமில்லை. இப்போது ஒரு புதிய கேபின் தீம் மற்றும் பல வசதிகளுடன் வருகிறது.
By anshஅக்டோபர் 04, 2024புதிய டீஸரில் புதிய மேக்னைட்டின் டெயில் லைட்களை பார்க்க முடிகிறது. அதே நேரத்தில் கிரில் முன்பு இருந்த அதே வடிவமைப்பை தக்கவைத்துக் கொண்டது போலத் தெரிகிறது.
By shreyashசெப் 25, 2024
எக்ஸ்-டிரெயில் மிகவும் விரும்பத்தக்கதுதான் என்றாலும் கூட அதிலுள்ள சில குறைபாடுகள் ஏற்றுக்கொள்ளவே மு...
By arunஜூலை 25, 2024மேக்னைட் AMT உங்கள் நகரப் பயணங்களை எளிதாக ஆக்குகின்றது. ஆனால் நெடுஞ்சாலை பயணங்களுக்கு மேக்னைட...
By anshமே 06, 2024
போக்கு நிசான் கார்கள்
- உபகமிங்