2024 M2 ஆனது வெளிப்புறத்திலும் உட்புறத்திலும் நுட்பமான டிசைன் மேம்பாடுகளைப் பெற்றுள்ள அதே சமயம் M2 அதன் பவர்டிரெய்ன் ஆப்ஷன்களைத் தக்கவைத்துக்கொண்டது, இப்போது மேம்பட்ட செயல்திறனைக் கொண்டது
3 சீரிஸ் கிரான் லிமோசின் எம் ஸ்போர்ட் ப்ரோ எடிஷன் டீசல் 193 PS பவர் அவுட்புட்டை கொடுக்கும் 2-லிட்டர் 4 சிலிண்டர் டீசல் இன்ஜினை பயன்படுத்துகிறது. இது 7.6 வினாடிகளில் 100 கி.மீ வேகத்தை எட்டும் திறன் கொண்ட தாக உள்ளது.