- + 25படங்கள்
- + 20நிறங்கள்
ஆஸ்டன் மார்டின் வேன்டேஜ்
change carஆஸ்டன் மார்டின் வேன்டேஜ் இன் முக்கிய அம்சங்கள்
engine | 3998 cc |
பவர் | 656 பிஹச்பி |
ட்ரான்ஸ்மிஷன் | ஆட்டோமெட்டிக் |
mileage | 7 கேஎம்பிஎல் |
fuel | பெட்ரோல் |
சீட்டிங் கெபாசிட்டி | 2 |
வேன்டேஜ் சமீபகால மேம்பாடு
லேட்டஸ்ட் அப்டேட்: ஆஸ்டின் மார்ட்டின் நிறுவனம் இந்தியாவில் ஃபேஸ்லிஃப்ட் வான்டேஜ் காரை அறிமுகப்படுத்தியுள்ளது.
விலை: 2024 வான்டேஜ் விலை ரூ. 3.99 கோடி (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) வரை இருக்கின்றது.
இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்: இது 4-லிட்டர் ட்வின்-டர்போ V8 பெட்ரோல் இன்ஜின் (665 PS/800 Nm) மூலம் இயக்கப்படுகிறது, இது 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. யூனிட் 155 PS மற்றும் 115 Nm க்கும் அதிகமாக செயல்திறனில் கூடுதலாக பெற்றுள்ளது. வான்டேஜ் ஆனது ஆல்-வீல்-டிரைவ் (AWD) செட்டப்பில் கிடைக்கிறது. 0-100 கிமீ/மணி வேகத்தை வெறும் 3.4 வினாடிகளில் எட்டும்.
வசதிகள்: வசதிகளைப் பொறுத்தவரை 2024 வான்டேஜ் ஆனது 10.25-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் யூனிட், டிரைவருக்கான 10.25-இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளே, வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் மற்றும் பிரீமியம் 15-ஸ்பீக்கர் போவர்ஸ் & வில்கின்ஸ் ஆடியோ சிஸ்டம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
பாதுகாப்பு: பாதுகாப்புக்காக ஃபார்வர்ட் கொலிஷன் வார்னிங், அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் மற்றும் டிராஃபிக் சைன் ரெக்ககனைசேஷன் போன்ற பல்வேறு அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) -களை கொண்டுள்ளது.
போட்டியாளர்கள்: 2024 ஆஸ்டன் மார்ட்டின் வான்டேஜ் மெர்சிடிஸ்-AMG GT கூபே,போர்ஸ் 911 டர்போ எஸ், மற்றும் ஃபெராரி ரோம் ஆகியவற்றுடன் போட்டியிடுகின்றது.
வேன்டேஜ் வி8 மேல் விற்பனை 3998 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 7 கேஎம்பிஎல் | Rs.3.99 சிஆர்* |
ஆஸ்டன் மார்டின் வேன்டேஜ் comparison with similar cars
ஆஸ்டன் மார்ட்டின் வான்டேஜ் Rs.3.99 சிஆர்* | லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் Rs.2.36 - 4.98 சிஆர்* | ஆஸ்டன் மார்ட்டின் டிபிஎக்ஸ் Rs.3.82 - 4.63 சிஆர்* | ஆஸ்டன் மார்டின் db12 Rs.4.59 சிஆர்* | லாம்போர்கினி அர்அஸ் Rs.4.18 - 4.57 சிஆர்* | மெக்லாரென் ஜிடி Rs.4.50 சிஆர்* | பெரரி எஃப்8 ட்ரிபியூட்டோ Rs.4.02 சிஆர்* | மெர்சிடீஸ் ஜி கிளாஸ் Rs.2.55 - 4 சிஆர்* |
RatingNo ratings | Rating 151 மதிப்பீடுகள் | Rating 8 மதிப்பீடுகள் | Rating 10 மதிப்பீடுகள் | Rating 93 மதிப்பீடுகள் | Rating 6 மதிப்பீடுகள் | Rating 10 மதிப்பீடுகள் | Rating 23 மதிப்பீடுகள் |
Transmissionஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் |
Engine3998 cc | Engine2996 cc - 2998 cc | Engine3982 cc | Engine3982 cc | Engine3996 cc - 3999 cc | Engine3994 cc | Engine3902 cc | Engine2925 cc - 3982 cc |
Fuel Typeபெட்ரோல் | Fuel Typeடீசல் / பெட்ரோல் | Fuel Typeபெட்ரோல் | Fuel Typeபெட்ரோல் | Fuel Typeபெட்ரோல் | Fuel Typeபெட்ரோல் | Fuel Typeபெட்ரோல் | Fuel Typeடீசல் / பெட்ரோல் |
Power656 பிஹச்பி | Power346 - 394 பிஹச்பி | Power542 - 697 பிஹச்பி | Power670.69 பிஹச்பி | Power657.1 பிஹச்பி | Power- | Power710.74 பிஹச்பி | Power325.86 - 576.63 பிஹச்பி |
Mileage7 கேஎம்பிஎல் | Mileage13.16 கேஎம்பிஎல் | Mileage8 கேஎம்பிஎல் | Mileage10 கேஎம்பிஎல் | Mileage5.5 கேஎம்பிஎல் | Mileage5.1 கேஎம்பிஎல் | Mileage5.8 கேஎம்பிஎல் | Mileage8.47 கேஎம்பிஎல் |
Airbags4 | Airbags6 | Airbags10 | Airbags10 | Airbags8 | Airbags4 | Airbags4 | Airbags9 |
Currently Viewing | வேன்டேஜ் vs ரேன்ஞ் ரோவர் | வேன்டேஜ் vs டிபிஎக்ஸ் | வேன்டேஜ் vs db12 | வேன்டேஜ் vs அர்அஸ் | வேன்டேஜ் vs ஜிடி | வேன்டேஜ் vs எஃப்8 ட்ரிபியூட்டோ | வேன்டேஜ் vs ஜி கிளாஸ் |
ஆஸ்டன் மார்டின் வேன்டேஜ் மைலேஜ்
இந்த ஆஸ்டன் மார்டின் வேன்டேஜ் இன் மைலேஜ் 7 கேஎம்பிஎல். இந்த ஆட்டோமெட்டிக் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 7 கேஎம்பிஎல்.
எரிபொருள் வகை | ட்ரான்ஸ்மிஷன் | * highway மைலே ஜ் |
---|---|---|
பெட்ரோல் | ஆட்டோமெட்டிக் | 7 கேஎம்பிஎல் |
ஆஸ்டன் மார்டின் வேன்டேஜ் வீடியோக்கள்
Exhaust Note
18 days ago