டொயோட்டா செய்தி
புதிய கியர்பாக்ஸ் ஆப்ஷனுடன் கூடுதலாக, ஹைரைடர் இப்போது 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), எலக்ட்ரிக்க லி அட்ஜெஸ்ட்டபிள் ஓட்டுநர் இருக்கை மற்றும் எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் ஆகியவற்றைப் பெறுகிறது.
By dipanஏப்ரல் 08, 2025டொயோட்டா ஹைலக்ஸ் பிளாக் எடிஷன், 4x4 AT செட்டப் உடன் வரக்கூடிய டாப்-ஸ்பெக் 'ஹை' டிரிம் அடிப்படையிலானது. இது வழக்கமான வேரியன்ட்டின் விலையிலேயே கிடைக்கும்.
By dipanமார்ச் 07, 2025இந்த புதிய மேனுவல் வேரியன்ட்டிலும் அதே 2.8-லிட்டர் டீசல் இன்ஜின் உள்ளது. ஆனால் ஆட்டோமெட்டிக் ஆப்ஷனை விட 80 Nm குறைவான அவுட்புட்டை கொடுக்கிறது.
By dipan