55.4 kWh மற்றும் 71.8 kWh என இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் வருகிறது. இது NEDC கிளைம்டு ரேஞ்சை 530 கி.மீ வரை ரேஞ்சை வழங்கும்.
இப்போது இமேக்ஸ் 7 என்று அழைக்கப்படும் e6 -ன் ஃபேஸ்லிஃப்ட் பதிப்பு அடுத்த மாதம் அக்டோபர் 8 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளது.
BYD eMAX 7 இது e6-இன் பேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட வெர்ஷனாகும். இது ஏற்கனவே சர்வதேச சந்தைகளில் BYD M6 என்ற பெயரில் விற்பனையாகி வருகிறது என்பது குறி ப்பிடத்தக்கது.
BYD e6 ஆனது 2021 ஆம் ஆண்டு ஃபிளீட்-ஒன்லி ஆப்ஷனாக அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் வெளி மார்கெட்டில் விற்பனைக்கு வந்தது.
அட்டோ 3 -ன் புதிய பேஸ்-ஸ்பெக் மற்றும் காஸ்மோ பிளாக் எடிஷன் வேரியன்ட்களுக்கு 600-க்கும் மேற்பட்ட முன்பதிவுகளை BYD பெற்றுள்ளது.
BYD சீல் ஒரு கோடியில் கிடைக்கும் சொகுசு செடான்களின் சாம்ராஜ்யத்துக்கு ஒரு மிகப்பெரிய சவாலா க இருக்கல...