முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான அசோக் லேலண்ட் தனது எம்.பி.வி ஸ்டைல் மாடல் தயாரிப்பை நிறுத்திவிட்டது. தற்பொழுது, இந்நிறுவனம் தனது முழு கவ னத்தையும் வர்த்தக வாகனங்கள் தயாரிப்பதிலேயே செலவிட முடிவுசெய்துள்ளது. மேலும். அசோக் லேலண்ட்டின் இணை நிறுவனமான ஹிந்துஜா குரூப் மற்றும் ஜப்பானீஷ் நிஸ்ஸான் மோட்டார் கம்பெனியும் இணைந்து தயாரித்த நிஸ்ஸான் எவலியா மாடல் இப்போது எம்.பி.வி ஸ்டைல் என்று மாற்றி பெயரிடபட்டுள்ளது.
By sourabhஜூலை 13, 2015
did இசட்-ஷேப்டு 3டி ரேப்-அரவுண்ட் எல்இடி டெயில் லேம்ப்கள் மற்றும் யூனிஃபார்ம் எட்ஜ் லைட் find this information helpful?