மாருதி ஃபிராங்க்ஸ் vs மற்ற மாருதி காம்பாக்ட் கார்கள்: விலை விவரம்

modified on ஏப்ரல் 25, 2023 07:24 pm by shreyash for மாருதி fronx

  • 19 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஃபிராங்க்ஸ் உடன் மாருதியின் 1.0 -லிட்டர் பூஸ்ட்ர்ஜெட் இன்ஜின் மீண்டும் வந்துள்ளது

Maruti Fronx vs Brezza vs Ignis vs Baleno

மாருதி தனது பலேனோ-அடிப்படையிலான கிராஸ் ஓவரின் விலைகளை அறிவித்துள்ளது, ஃபிராங்க்ஸ், இன் விலை ரூ.7.46 லட்சம் முதல் தொடங்குகிறது. சப்காம்பாக்ட் கிராஸ்ஓவராக ஃபிராங்க்ஸ்-க்கு நேரடி போட்டியாளர்கள் இல்லை என்றாலும், அது  பலேனோ பிரெஸ்ஸா மற்றும் இக்னிஸ் போன்ற அதன் ஸ்டேபிள்மேட்களுக்கு ஒரு மாற்றாக கருதப்படுகிறது. விலையின் அடிப்படையில் அவை ஒன்றுக்கொன்று எவ்வாறு ஒப்பிடப்படுகின்றன எனக் பார்ப்போம் வாருங்கள்:

விலை விவரம்


மேனுவல்


மாருதி ஃபிராங்க்ஸ்


மாருதி பலேனோ


பிரெஸ்ஸா


மாருதி இக்னிஸ்

-


சிக்மா எம்டீ - ரூ. 6.61 லட்சம்

-


ஜெட்டா எம்டீ - ரூ 6.96 லட்சம்


சிக்மா எம்டீ - ரூ. 7.46 லட்சம்


டெல்டா எம்டீ - ரூ. 7.45 லட்சம்

-


ஆல்பா எம்டீ - ரூ 7.61 லட்சம்


டெல்டா  எம்டீ - ரூ. 8.33 லட்சம்


டெல்டா சிஎன்ஜி - ரூ. 8.35 லட்சம்


LXi எம்டீ- ரூ. 8.29 லட்சம்

 

-


ஜெட்டா எம்டீ - ரூ 8.38 லட்சம்

-

 


டெல்டா+ எம்டீ - ரூ. 8.73 லட்சம்

-

-

 

-


ஜெட்டா சிஎன்ஜி - ரூ 9.28 லட்சம்


LXi சிஎன்ஜி - ரூ. 9.24 லட்சம்

 


டெல்டா+ டர்போ  எம்டீ - ரூ. 9.73 லட்சம்


ஆல்பா எம்டீ - ரூ 9.33 லட்சம்


VXi எம்டீ - ரூ. 9.65 லட்சம்

 


ஜெட்டா டர்போ  எம்டீ - ரூ. 10.56 லட்சம்

-


VXi சிஎன்ஜி - ரூ. 10.6 லட்சம்

 


ஆல்பா டர்போ எம்டீ-ரூ. 11.48/ ரூ. 11.64 (DT)

-


ZXi எம்டீ - ரூ 11.05 லட்சம்/ ரூ.11.21 லட்சம் (DT)

 

-

-


ZXi சிஎன்ஜி - ரூ.12 லட்சம்/ரூ. 12.16 லட்சம்

 

-

-


ZXi+ எம்டீ - ரூ. 12.48 லட்சம்/ ரூ. 12.64 லட்சம் (DT)

 

கீ டேக்அவேஸ்

Maruti Fronx

  • எதிர்பார்த்தபடி, ஃப்ரான்க்ஸின் விலைகள் பலேனோ மற்றும் பிரெஸ்ஸாவின் விலைகளுக்கு இடைப்பட்ட இடத்தில் உள்ளது, அவற்றின் பேஸ் வேரியன்ட்கள் ஒவ்வொன்றும் ரூ.50,000 கூடுதல் விலையில் பிரிக்கப்பட்டிருந்தாலும், ரூபாய் ஒரு லட்சத்திற்கும் குறைவாகவே உள்ளன. 

  • ஃபிராங்க்ஸ்-இன் பேஸ் கார் அதன் ஹேட்ச்பேக் உடன்பிறப்பின் பேஸ் வேரியன்ட்டை விட ஹையர் கார் ஸ்பெக் வேரியன்ட்டுக்கு இணையாக உள்ளது. அதேநேரத்தில், அதன் பேஸ்க்கு அடுத்து மேல் உள்ள பிரஸ்ஸா சப்காம்பாக்ட் எஸ்யூவி -இன் என்ட்ரி-லெவல் டிரிம்க்கு இணையாக உள்ளது.

  • டேட்டட் இக்னிஸ் மிகவும் விலை குறைவானனது மற்றும் இந்த பட்டியலில் மிகக் குறைந்த அம்சங்களையே வழங்குகிறது. அதன் டாப் கார் வேரியன்ட் மட்டுமே ஃபிராங்க்ஸ்-இன் என்ட்ரி-லெவல் காரைவிட சிறிதளவு விலை உயர்ந்தது, பேஸ் டிரிம் ரூ.1.5 லட்சத்திற்கும் குறைவான விலையில்  உள்ளது.

  • இன்ஜின்களைப் பொருத்தமட்டில், 5 ஸ்பீடு மேனுவலுடன் பொருந்திய 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பலேனோ, ஃபிராங்க்ஸ் மற்றும் இக்னிஸ் ஆகியவற்றுக்கு பொதுவாக உள்ளது. ஆறு-வேக டிரான்ஸ்மிஷனுடன் கூடிய 1-லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் தேர்வை கூடுதலாக ஃபிராங்க்ஸ் பெறுகிறது, பிரெஸ்ஸா 5-வேக மேனுவல் உடன் பொருந்தும் 1.5லிட்டர் பெட்ரோலைப் பெறுகிறது.

மேலும் படிக்கவும்: மஹிந்திரா தாரைவிட அதிக இடத்தை வழங்குவதாக, ஆன்லைனில் வலம் வரும் மாருதி ஜிம்னியின் அசல் உலக பூட்ஸ்பேஸ் படங்கள் 

Maruti Baleno

  • 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மட்டும் கொண்ட டாப் கார் வேரியன்ட்களை வழங்குவதன் மூலம் புதிய கிராஸ் ஓவர்களின் பவர்டிரெயின் தேர்வுகளை மாருதி வேறுபடுத்துகிறது. அதன் விளைவாக, ஃபிராங்க்ஸ்-இன் டாப்-ஸ்பெக் மேனுவல் பலேனோவின் டாப்-ஸ்பெக் மேனுவலைவிட ரூ.2.15 லட்சம் கூடுதல் விலையில் கிடைக்கிறது.

  • அதே ஃபிராங்க்ஸ் ஆல்பா டிரிம், டாப் ஸ்பெக்கிற்கு கீழ் உள்ள பிரெஸ்ஸா இசட்எக்ஸ்ஐ பெட்ரோல் மேனுவலுக்கு நெருக்கமான போட்டியாளராகிறது, அது கூடுதல் திறன் கொண்ட இன்ஜின் உடன் வருகிறது.

  • இந்த விலைகளில், உபகரணங்கள் நன்றாக பொருத்தப்பட்டிருக்கும் ஃபிராங்க்ஸ் பலேனோவை விட பிரெஸ்ஸாவிற்கு நல்ல மாற்றாக உள்ளது.

Maruti Brezza

 

  • பிரெஸ்ஸா, மாருதியின் மிகவும் விலை உயர்ந்த சப்காம்பாக்ட் காராக உள்ளது.

  • அம்சங்களின் அடிப்படையில், 9-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆறு ஏர்பேகுகள், ஆட்டோ ஏசி மற்றும் 360-டிகிரி கேமரா போன்ற நடைமுறை வசதிகளுடன் ஃபிராங்க்ஸ், பலேனோ மற்றும் பிரெஸ்ஸா கார்கள் ஒரே மாதிரியான அம்சங்களைப் பெற்றிருக்கின்றன.

  • பலேனோவை விட வயர்லெஸ் சார்ஜிங் போன்ற ப்ரிமியம் அம்சங்கள் ஃபிராங்க்ஸ்-இல் சேர்க்கப்பட்டுள்ளன. மற்ற இரண்டிலும் இல்லாத சன்ரூஃப் பிரெஸ்ஸாவில் உள்ளது.


ஆட்டோமெட்டிக்


மாருதி ஃபிராங்க்ஸ்


மாருதி பலேனோ


பிரெஸ்ஸா


மாருதி இக்னிஸ்

-

 

-


ஜெட்டா ஏஎம்டீ - ரூ 7.51 லட்சம்

-


டெல்டா ஏஎம்டீ -ரூ. 8 லட்சம்

-


ஆல்பா ஏஎம்டீ - ரூ 8.16 லட்சம்


டெல்டா ஏஎம்டீ- ரூ 8.88 லட்சம்


ஜெட்டா ஏஎம்டீ - ரூ 8.93 லட்சம்

-

 


டெல்டா+ ஏஎம்டீ - ரூ. 9.28 லட்சம்


ஆல்பா ஏஎம்டீ - ரூ 9.88 லட்சம்

-

 

-

-


VXi ஏடீ  - ரூ. 11.15 லட்சம்

 


ஜெட்டா ஏடீ - ரூ 12.06 லட்சம்

-

-

 


ஆல்பா டர்போ ஏடீ - ரூ. 12.98 லட்சம்/ ரூ. 13.14 லட்சம் (DT)

-


ZXi ஏடீ - ரூ.12.55 லட்சம்/ ரூ. 12.71 லட்சம் (DT)

 

-

-


ZXi+ ஏடீ - ரூ. 13.98 லட்சம்/ ரூ. 14.14 லட்சம் (DT)

 

கீ டேக்அவேஸ்

Maruti Ignis

  • ஒரே மாதிரியான 1.2லிட்டர் இன்ஜினைப் பகிரும் கார்களுக்கான ஏஎம்டீ தேர்வுகளிடையே, ப்ரான்க்ஸ் மிக அதிக என்ட்ரிப் புள்ளியும் இக்னிஸ் மிகக்குறைந்த புள்ளியும் பெற்றுள்ளது. என்ட்ரி-லெவல் பலேனோ ஏஎம்டீ சுமார் ரூ.90,000க்கு அதிகமாக விலை குறைவானனது. 

  • பலேனோ ஏஎம்டீ பேஸ் காரைவிட தனது டாப் காரின் விலை சிறிதளவே கூடுதலாக உள்ள இக்னிஸ் மறுபடியும் அனைத்து கார்களையும் விட விலை குறைவானனதாக உள்ளது.

  • டர்போ-பெட்ரோல் இன்ஜினுக்காக, பிரெஸ்ஸா தனது 1.5 லிட்டர் யூனிட்டை பெற்றதைப் போலவே ஃபிராங்க்ஸ் 6-வேக டார்க் கன்வேர்ட்டர் தேர்வைப் பெறுகிறது கிராஸ்ஓவரின் என்ட்ரி-லெவல் ஏஎம்டீ, சப்காம்பாக்ட்டை எஸ்யூவி விட ரூ.2.28 லட்சம் விலை குறைவானது, பிந்தைய காரின் டார்க் கன்வெர்ட்டர் தேர்வு சில வசதிகளுடன் ரூ.91,000 கூடுதல் விலை குறைவானது.

  • பிரெஸ்ஸா ஏடீ-இன் டாப்-க்கு அடுத்து கீழ் உள்ள காரின் விலைக்கு மிக நெருக்கமான விலையில் ஃபிராங்க்ஸ் ஏடீ-இன் டாப் ஸ்பெக் விலை உள்ளது, ஆனாலும் கூட ரூ.43,000 கூடுதலாக உள்ளது. இருந்தாலும், பிரெஸ்ஸா ஏடீ-இன் டாப்-ஸ்பெக் உங்களுக்கு கூடுதலாக ஒரு லட்சம் ரூபாயிலேயே கிடைக்கும்.

  • மறுபடியும், ஃப்ரான்ஸ் காரானது பலேனோ மற்றும் பிரெஸ்ஸாவிற்கு இடையில் உள்ளது, அதன் உபகரணங்கள் பொருத்தப்பட்ட கார் வேரியன்ட்கள் ஹேட்ச்பேக்கைவிட எஸ்யூவிக்கு அதனை நல்ல மாற்றாக உருவாக்குகிறது.

மேலும் படிக்கவும்: ஃபிராங்க்ஸ் ஏஎம்டீ

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது மாருதி fronx

Read Full News

explore similar கார்கள்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingஎஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • போர்டு இண்டோவர்
    போர்டு இண்டோவர்
    Rs.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: மார, 2025
  • டாடா curvv
    டாடா curvv
    Rs.10.50 - 11.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஆகஸ, 2024
  • மஹிந்திரா போலிரோ 2024
    மஹிந்திரா போலிரோ 2024
    Rs.10 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: நவ,2024
  • மஹிந்திரா thar 5-door
    மஹிந்திரா thar 5-door
    Rs.15 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜூன, 2024
  • டாடா curvv ev
    டாடா curvv ev
    Rs.20 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜூல, 2024
×
We need your சிட்டி to customize your experience