• ஹோண்டா அமெஸ் முன்புறம் left side image
1/1
  • Honda Amaze
    + 38படங்கள்
  • Honda Amaze
  • Honda Amaze
    + 5நிறங்கள்
  • Honda Amaze

ஹோண்டா அமெஸ்

. ஹோண்டா அமெஸ் Price starts from ₹ 7.20 லட்சம் & top model price goes upto ₹ 9.96 லட்சம். This model is available with 1199 cc engine option. This car is available in பெட்ரோல் option with both மேனுவல் & ஆட்டோமெட்டிக் transmission. It's . This model has 2 safety airbags. This model is available in 6 colours.
change car
311 மதிப்பீடுகள்rate & win ₹ 1000
Rs.7.20 - 9.96 லட்சம்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி
view ஏப்ரல் offer
Get benefits of upto Rs. 90,000. Hurry up! offer valid till 31st March 2024.

ஹோண்டா அமெஸ் இன் முக்கிய அம்சங்கள்

  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்

அமெஸ் சமீபகால மேம்பாடு

லேட்டஸ்ட் அப்டேட்: ஹோண்டா அமேஸ் இந்த டிசம்பரில் 84,000க்கும் அதிகமான ஆண்டு இறுதி சலுகைகளைப் பெறுகிறது.

விலை: இதன் விலை ரூ.7.10 லட்சம் முதல் ரூ.9.86 லட்சம் வரை இருக்கிறது. சப்காம்பாக்ட் செடானின் எலைட் எடிஷனின் விலை ரூ.9.04 லட்சம் முதல் ரூ.9.86 லட்சம் வரை இருக்கும். (அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் டெல்லி -க்கானவை).

வேரியன்ட்கள்: இது மூன்று டிரிம்களில் விற்கப்படுகிறது:  E, S மற்றும் VX. எலைட் பதிப்பு டாப்-எண்ட் VX டிரிம் அடிப்படையிலானது.

நிறங்கள்: ஹோண்டா அமேஸை ஐந்து மோனோடோன் வண்ணங்களில் வழங்குகிறது: ரேடியன்ட் ரெட் மெட்டாலிக், பிளாட்டினம் ஒயிட் பேர்ல், கோல்டன் பிரவுன் மெட்டாலிக், மெட்டிராய்டு கிரே மெட்டாலிக் மற்றும் லூனார் சில்வர் மெட்டாலிக்.

பூட் ஸ்பேஸ்: சப்-4மீ செடான் 420 லிட்டர் பூட் ஸ்பேஸுடன் வருகிறது.

இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்: இது இப்போது 1.2-லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் (90PS/110Nm) 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது ஆப்ஷனலாக CVT டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

அம்சங்கள்: அமேஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, ஆட்டோ-LED புரொஜெக்டர் ஹெட்லைட்களுடன் ஏழு இன்ச் டச் ஸ்கிரீன் செட்டப்பை பெறுகிறது. இது க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் பேடல் ஷிஃப்டர்களையும் (CVT மட்டும்) பெறுகிறது.

பாதுகாப்பு: பாதுகாப்புக்காக, இது டூயல் ஃபிரன்ட் ஏர்பேக்குகள், EBD உடன் ABS, பின்புற பார்க்கிங் சென்சார்கள், ரியர்வியூ கேமரா மற்றும் ISOFIX சைல்டு சீட் ஆங்கர்கள் ஆகியவற்றை பெறுகிறது.

போட்டியாளர்கள்: இந்த சப்காம்பாக்ட் செடான் டாடா டிகோர், ஹூண்டாய் ஆரா மற்றும் மாருதி சுஸூகி டிசையர் ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது.

மேலும் படிக்க
அமெஸ் இ(Base Model)1199 cc, மேனுவல், பெட்ரோல், 18.6 கேஎம்பிஎல்Rs.7.20 லட்சம்*
அமெஸ் எஸ்1199 cc, மேனுவல், பெட்ரோல், 18.6 கேஎம்பிஎல்Rs.7.87 லட்சம்*
அமெஸ் எஸ் சிவிடி1199 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18.3 கேஎம்பிஎல்Rs.8.77 லட்சம்*
அமெஸ் விஎக்ஸ்
மேல் விற்பனை
1199 cc, மேனுவல், பெட்ரோல், 18.6 கேஎம்பிஎல்
Rs.8.98 லட்சம்*
அமெஸ் விஎக்ஸ் elite1199 cc, மேனுவல், பெட்ரோல், 18.6 கேஎம்பிஎல்Rs.9.13 லட்சம்*
அமெஸ் விஎக்ஸ் சிவிடி1199 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18.3 கேஎம்பிஎல்Rs.9.80 லட்சம்*
அமெஸ் விஎக்ஸ் elite சிவிடி(Top Model)1199 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18.3 கேஎம்பிஎல்Rs.9.96 லட்சம்*
வகைகள் இன் எல்லாவற்றையும் காண்க

ஒத்த கார்களுடன் ஹோண்டா அமெஸ் ஒப்பீடு

ஹோண்டா அமெஸ் விமர்சனம்

ஹோண்டாவின் இரண்டாம்-தலைமுறை அமேஸ் இப்போது லேசாக புதுப்பிக்கப்பட்ட அவதாரத்தில் கிடைக்கிறது, நாம் எப்போதும் விரும்பும் அதே குணங்களைத் தக்க வைத்துக் கொள்கிறது. இந்த மாற்றம் விரைவாகவும் இனிமையாகவும் இருக்க வேண்டும்.

இரண்டாம் தலைமுறை ஹோண்டா அமேஸ், 2018 முதல் விற்பனையில் உள்ளது, அதன் மிட்-லைஃப் அப்டேட்டைப் பெற்றுள்ளது. இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் முன்-பேஸ்லிஃப்ட் மாடலில் இருந்து தக்கவைக்கப்பட்டாலும், ஹோண்டா சில ஒப்பனை மாற்றங்கள் மற்றும் அம்சங்களை மேம்படுத்தியுள்ளது. இது மிட்-ஸ்பெக் V டிரிமையும் நீக்கியுள்ளது மற்றும் இப்போது சப்-4மீ செடானை வெறும் மூன்று வேரியன்ட்களில் வழங்குகிறது: E, S மற்றும் VX.

ஆனால் உங்களின் வருங்கால மாடல்களின் பட்டியலில் இதை ஷார்ட்லிஸ்ட் செய்ய இந்தப் அப்டேட்டுகள் போதுமானதா இருக்குமா? நாம் கண்டுபிடிக்கலாம்:

வெளி அமைப்பு

தோற்றம் என்று வரும் போது இரண்டாம் தலைமுறை ஹோண்டா அமேஸ் எப்போதும் அதிக மதிப்பெண்னை பெற்றுள்ளது. இப்போது ஃபேஸ்லிஃப்ட் மூலம் மீண்டும் மேம்பட்டுள்ளது. செடானின் முன்பகுதியில் பெரும்பாலான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது இப்போது LED DRLகளுடன் ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்களை பெறுகிறது ( ஆட்டோமெட்டிக்காக ஆன் ஆகும் LED லைட்கள்) LED டிஆர்எல்கள், ட்வின் க்ரோம் ஸ்லேட்டுகள், முன் கிரில்லில் உள்ள குரோம் ஸ்ட்ரிப்பின் கீழ், குரோம் சரவுண்ட் கொண்ட ட்வீக் செய்யப்பட்ட LED ஃபாக் லேம்ப் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. 

பக்கவாட்டிலிருந்து பார்க்கும் போது, ஃபேஸ்லிஃப்ட்-க்கு முந்தைய பதிப்பை போலவே உள்ளது, புதிதாக வடிவமைக்கப்பட்ட 15-இன்ச் அலாய் வீல்கள் (நான்காவது-ஜென் சிட்டியை போலவே இருக்கும்) மற்றும் குரோம் வெளிப்புற டோர் ஹேண்டில்கள் ஆகியவற்றைத் தவிர.

பின்புறத்தில், ஹோண்டா இரண்டு திருத்தங்களைச் செய்துள்ளது. இவை தவிர, செடான் அதன் பெயர், வேரியன்ட் மற்றும் இன்ஜின் ஆகியவற்றிற்கு ஒரே மாதிரியான பேட்ஜ்களை தொடர்கிறது. மேலும், ஹோண்டா இன்னும் ஐந்து வண்ணங்களில் அமேஸை வழங்குகிறது: பிளாட்டினம் ஒயிட் பேர்ல், ரேடியன்ட் ரெட், மெட்டிராய்டு கிரே (நவீன ஸ்டீல் ஷேடுக்கு பதிலாக), லூனார் சில்வர் மற்றும் கோல்டன் பிரவுன்.

ஒட்டுமொத்தமாக, உங்கள் செடான் அழகாக இருக்க வேண்டுமெனில், அமேஸ் நிச்சயமாக இந்த செக்மென்ட்டில் முன்னணியில் இருக்கும்

உள்ளமைப்பு

ஃபேஸ்லிஃப்டட் அமேஸ் வெளிப்புறத்தில் உள்ளதை விட உட்புறத்தில் ஒரு சில மாற்றங்களை பெறுகிறது. டாஷ்போர்டு, ஸ்டீயரிங் மற்றும் டோர் பேட்களில் சில்வர் ஹைலைட்களை அறிமுகப்படுத்தி கேபினை பிரகாசமாக்க ஹோண்டா முயற்சித்துள்ளது. 2021 அமேஸ் அதன் மிட்-லைஃப் சைக்கிள் அப்டேட்டின் ஒரு பகுதியாக முன் கேபின் லேம்ப்களையும் பெறுகிறது.

ப்ரீ-ஃபேஸ்லிஃப்ட் மாடலைப் போலவே, 2021 அமேஸ் அதன் உட்புறத்தில் டூயல்-டோன் அமைப்பை பெறுகிறது, இது கேபினை காற்றோட்டமாகவும், விசாலமாகவும், புதியதாகவும் உணர வைக்கிறது. உட்புறத்தின் உருவாக்கத் தரம் மற்றும் ஃபிட்-பினிஷ் சுவாரஸ்யமாக உள்ளது, மேலும் சென்டர் கன்சோல் மற்றும் முன் ஏசி வென்ட்கள் மற்றும் க்ளோவ்பாக்ஸ் போன்ற உபகரணங்கள் உட்பட அனைத்தும் நன்கு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. AC கட்டுப்பாடுகள் மற்றும் டச் ஸ்கிரீன் பட்டன்களின் பூச்சு அமேஸுக்கு சாதகமாக வேலை செய்யும் போது, ஸ்டீயரிங்கில் இருக்கும் கன்ட்ரோல்கள் தரத்தில் சற்று சிறப்பாக இருந்திருக்கலாம். எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் வியர்வை சிந்தாமல் கடமையை செய்கிறது.

இருக்கைகள் புதிய தையல் பேட்டர்னை பெறுகின்றன, ஆனால் முந்தையதை போலவே இன்னும் தோன்றுகிறது. முன்புற ஹெட்ரெஸ்ட்கள் சரி செய்யக்கூடியதாக இருக்கும்போது, ​​ஹோண்டா இந்த புதுப்பித்தலுடன் பின்புற சரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட்களையும்  கொடுத்திருக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம்.

ஃபேஸ்லிஃப்டட் செடான் சென்டர் கன்சோலில் இரண்டு கப்ஹோல்டர்கள், சராசரியான அளவிலான க்ளோவ்பாக்ஸ் மற்றும் பின்புற ஆர்ம்ரெஸ்டில் இரண்டு கப்ஹோல்டர்களுடன் தொடர்ந்து வருவதால், ஹோண்டா அதன் நடைமுறை மற்றும் வசதியை அமேஸை பறிக்கவில்லை. இது இரண்டு 12V பவர் சாக்கெட்டுகள் மற்றும் பல USB ஸ்லாட்டுகள் மற்றும் மொத்தம் ஐந்து பாட்டில் ஹோல்டர்கள் (ஒவ்வொரு கதவிலும் ஒன்று மற்றும் சென்டர் கன்சோலில் ஒன்று) ஆகியவற்றை பெறுகிறது.

ஃபேஸ்லிஃப்டட் செடான் முன்பு போலவே 420 லிட்டர் பூட் ஸ்பேஸை வழங்குகிறது, இது வார இறுதியில் பயணத்துக்கு எடுத்துச் செல்வதற்கான சாமான்களுக்கு போதுமானதாக இருக்கும். அதன் ஏற்றும் லிப் மிகவும் உயரமாக இல்லை, மேலும் லோடிங்/அன்லோடிங்கை எளிதாகும் வகையில் மிகவும் அகலமானது.

அம்சங்கள் மற்றும் தொழில்நுட்பம்

ஃபேஸ்லிஃப்ட்டுடன் கூட, சப்-4m செடானின் உபகரணப் பட்டியல், ரிவர்சிங் கேமராவிற்கான மல்டிவியூ செயல்பாட்டை சேர்ப்பதற்காக பெரிய அளவில் மாற்றப்படாமல் உள்ளது. 2021 அமேஸ் ஆனது ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், ஆட்டோ க்ளைமேட் கன்ட்ரோல் மற்றும் கீலெஸ் என்ட்ரியுடன் 7-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் வருகிறது. டச் ஸ்கிரீன் யூனிட் அதன் வகுப்பில் சிறந்ததாக இல்லாவிட்டாலும், அது அதன் வேலையை நன்றாக செய்கிறது.  டிஸ்ப்ளே மற்றும் ரிவர்ஸ் கேமராவின்  உள்ள தெளிவு ஆகியவற்றை இதில் உள்ள ஒரே பிரச்சனையாக கூறலாம்.

சில ஆச்சரியங்கள் உள்ளன, ஆனால் நல்ல வகையில் இல்லை. பேடில் ஷிஃப்டர்கள் பெட்ரோல்-சிவிடிக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன, மேலும் க்ரூஸ் கன்ட்ரோல் இன்னும் MT வேரியன்ட்டில் மட்டுமே வழங்கப்படுகிறது, இது நாங்கள் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாதபடி இருக்கிறது. லெதர் சுற்றப்பட்ட ஸ்டீயரிங், சிறந்த எம்ஐடி, வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், பின்புற ஏசி வென்ட்கள், ஆட்டோ டிம்மிங் IRVM மற்றும் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ரியர் ஹெட்ரெஸ்ட்கள் உட்பட இன்னும் இரண்டு அம்சங்களை ஹோண்டா சேர்த்திருக்கலாம் என்பதை நாங்கள் விரும்புகிறோம்.

பாதுகாப்பு

அமேஸின் ஸ்டாண்டர்டான பாதுகாப்பு வசதிகளில் முன்பக்க டூயல் ஏர்பேக்குகள், EBD உடன் ABS, ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை அடங்கும்.

வெர்டிக்ட்

அமேஸ் எப்பொழுதும் மிகவும் விவேகமான காராக இருந்து வருகிறது, மேலும் அப்டேட்டுகளுடன், அது சிறப்பாக உள்ளது. ஹோண்டா ஃபேஸ்லிஃப்ட் செடானில் இரண்டு அம்சங்களை அறிமுகப்படுத்தியிருந்தாலும், அது ஒரு படி மேலே சென்று, ஆட்டோ டிம்மிங் ஐஆர்விஎம் மற்றும் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ரியர் ஹெட்ரெஸ்ட்கள் உள்ளிட்ட பயனுள்ள அம்சங்களைச் சேர்த்திருக்கலாம் என்று நாங்கள் இன்னும் நம்புகிறோம்.

இன்ஜின்களைப் பொறுத்தவரை, இரண்டும் நகரத்திற்கு ஏற்றவகையாக இருக்கின்றன; இருப்பினும், டீசல் இன்ஜின் ஒரு சிறந்த ஆல்-ரவுண்டராக இருக்கிறது.

ஃபேஸ்லிஃப்ட் அமேஸ் ஒரு சிறிய குடும்ப செடானின் அதே நிச்சயமாக வெற்றிபெறும் ஃபார்முலாவை இன்னும் கொஞ்சம் திறமையுடன் எடுத்து முன்னே வைக்கிறது. நீங்கள் ஒன்றை வாங்க திட்டமிட்டிருந்தால், இப்போது அந்த வைப்புத்தொகையை செலுத்த உங்களுக்கு வலுவான காரணங்கள் உள்ளன.

ஹோண்டா அமெஸ் இன் சாதகம் & பாதகங்கள்

நாம் விரும்பும் விஷயங்கள்

  • செக்மென்ட்டில் சிறப்பாக இருக்கும் செடான் கார்களில் ஒன்று
  • பன்ச் -சியான டீசல் இன்ஜின்
  • இரண்டு இயந்திரங்களுடனும் ஆட்டோமெட்டிக் ஆப்ஷன்
  • வசதியான சவாரி தரம்
  • பின் இருக்கை அனுபவம்

நாம் விரும்பாத விஷயங்கள்

  • குறைந்த செயல்திறன் கொண்ட பெட்ரோல் இன்ஜின்
  • தானாக மங்கலாகும் IRVM மற்றும் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய பின்புற ஹெட்ரெஸ்ட்கள் போன்ற சில அம்சங்களை தவற விடப்பட்டுள்ளன.
கார்த்தேக்கோ வல்லுனர்கள்:
ஹோண்டா அமேஸ் கேபின் இடவசதி, நடைமுறை அம்சங்கள் மற்றும் வசதி ஆகியவற்றின் நல்ல கலவையுடன் விவேகமான அளவுகோலில் அதிக மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. இது அதிக விலையில் உள்ளது.

இதே போன்ற கார்களை அமெஸ் உடன் ஒப்பிடுக

Car Nameஹோண்டா அமெஸ்மாருதி Dzire மாருதி பாலினோஹூண்டாய் ஆராஹோண்டா சிட்டிடாடா பன்ச்டாடா ஆல்டரோஸ்டாடா டைகர்மாருதி சியஸ்மாருதி fronx
டிரான்ஸ்மிஷன்மேனுவல் / ஆட்டோமெட்டிக்மேனுவல் / ஆட்டோமெட்டிக்மேனுவல் / ஆட்டோமெட்டிக்மேனுவல் / ஆட்டோமெட்டிக்மேனுவல் / ஆட்டோமெட்டிக்மேனுவல் / ஆட்டோமெட்டிக்மேனுவல் / ஆட்டோமெட்டிக்ஆட்டோமெட்டிக் / மேனுவல்மேனுவல் / ஆட்டோமெட்டிக்மேனுவல் / ஆட்டோமெட்டிக்
Rating
311 மதிப்பீடுகள்
494 மதிப்பீடுகள்
463 மதிப்பீடுகள்
149 மதிப்பீடுகள்
188 மதிப்பீடுகள்
1119 மதிப்பீடுகள்
1375 மதிப்பீடுகள்
346 மதிப்பீடுகள்
710 மதிப்பீடுகள்
445 மதிப்பீடுகள்
என்ஜின்1199 cc1197 cc 1197 cc 1197 cc 1498 cc1199 cc1199 cc - 1497 cc 1199 cc1462 cc998 cc - 1197 cc
எரிபொருள்பெட்ரோல்பெட்ரோல் / சிஎன்ஜிபெட்ரோல் / சிஎன்ஜிபெட்ரோல் / சிஎன்ஜிபெட்ரோல்பெட்ரோல் / சிஎன்ஜிடீசல் / பெட்ரோல் / சிஎன்ஜிபெட்ரோல் / சிஎன்ஜிபெட்ரோல்பெட்ரோல் / சிஎன்ஜி
எக்ஸ்-ஷோரூம் விலை7.20 - 9.96 லட்சம்6.57 - 9.39 லட்சம்6.66 - 9.88 லட்சம்6.49 - 9.05 லட்சம்11.82 - 16.30 லட்சம்6.13 - 10.20 லட்சம்6.65 - 10.80 லட்சம்6.30 - 9.55 லட்சம்9.40 - 12.29 லட்சம்7.51 - 13.04 லட்சம்
ஏர்பேக்குகள்222-664-622222-6
Power88.5 பிஹச்பி76.43 - 88.5 பிஹச்பி76.43 - 88.5 பிஹச்பி67.72 - 81.8 பிஹச்பி119.35 பிஹச்பி72.41 - 86.63 பிஹச்பி72.41 - 108.48 பிஹச்பி72.41 - 84.48 பிஹச்பி103.25 பிஹச்பி76.43 - 98.69 பிஹச்பி
மைலேஜ்18.3 க்கு 18.6 கேஎம்பிஎல்22.41 க்கு 22.61 கேஎம்பிஎல்22.35 க்கு 22.94 கேஎம்பிஎல்17 கேஎம்பிஎல்17.8 க்கு 18.4 கேஎம்பிஎல்18.8 க்கு 20.09 கேஎம்பிஎல்18.05 க்கு 23.64 கேஎம்பிஎல்19.28 க்கு 19.6 கேஎம்பிஎல்20.04 க்கு 20.65 கேஎம்பிஎல்20.01 க்கு 22.89 கேஎம்பிஎல்

ஹோண்டா அமெஸ் பயனர் மதிப்புரைகள்

4.2/5
அடிப்படையிலான311 பயனாளர் விமர்சனங்கள்
  • ஆல் (311)
  • Looks (75)
  • Comfort (161)
  • Mileage (97)
  • Engine (86)
  • Interior (62)
  • Space (59)
  • Price (54)
  • More ...
  • நவீனமானது
  • பயனுள்ளது
  • Critical
  • A Car That Prioritizes Comfort And Efficiency

    Honda is known for its unwavering quality and strength, and the Baffle is no prohibition. The vehicl...மேலும் படிக்க

    இதனால் shilpa
    On: Apr 18, 2024 | 105 Views
  • Honda Amaze Big On Comfort And Efficiency

    The Honda Amaze is a luxurious compact car that offers great comfort and economy. The Amaze is a pra...மேலும் படிக்க

    இதனால் divya
    On: Apr 17, 2024 | 93 Views
  • Honda Amaze Offer Great Fuel Economy, Perfect For Every Day Drivi...

    I love My Honda Amaze it's a great car for me. I totally love the performance and experience. It pro...மேலும் படிக்க

    இதனால் பத்மினி
    On: Apr 15, 2024 | 297 Views
  • Honda Amaze Compact Sedan, Big Comfort

    A little car with a lot of comfort plugged into a bitsy box is the Honda Amaze. The Amaze is a volum...மேலும் படிக்க

    இதனால் dinesh
    On: Apr 12, 2024 | 272 Views
  • Honda Amaze Redefining Compact Sedan Comfort

    The Honda dumbfound tries driver like me a roomy and affable ride in a satiny and provident package,...மேலும் படிக்க

    இதனால் anirban
    On: Apr 10, 2024 | 188 Views
  • அனைத்து அமெஸ் மதிப்பீடுகள் பார்க்க

ஹோண்டா அமெஸ் மைலேஜ்

கோரப்பட்ட ARAI மைலேஜ்: . இந்த மேனுவல் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 18.6 கேஎம்பிஎல். இந்த ஆட்டோமெட்டிக் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 18.3 கேஎம்பிஎல்.

மேலும் படிக்க
எரிபொருள் வகைட்ரான்ஸ்மிஷன்அராய் mileage
பெட்ரோல்மேனுவல்18.6 கேஎம்பிஎல்
பெட்ரோல்ஆட்டோமெட்டிக்18.3 கேஎம்பிஎல்

ஹோண்டா அமெஸ் வீடியோக்கள்

  • Honda Amaze 2021 Variants Explained | E vs S vs VX | CarDekho.com
    8:44
    Honda Amaze 2021 Variants Explained | E vs S vs VX | CarDekho.com
    9 மாதங்கள் ago | 9K Views
  • Honda Amaze 2021 Variants Explained | E vs S vs VX | CarDekho.com
    8:44
    Honda Amaze 2021 Variants Explained | E vs S vs VX | CarDekho.com
    9 மாதங்கள் ago | 135 Views
  • 2018 Honda Amaze First Drive Review ( In Hindi ) | CarDekho.com
    11:52
    2018 Honda Amaze First Drive Review ( In Hindi ) | CarDekho.com
    9 மாதங்கள் ago | 96 Views

ஹோண்டா அமெஸ் நிறங்கள்

  • ரெட்
    ரெட்
  • பிளாட்டினம் வெள்ளை முத்து
    பிளாட்டினம் வெள்ளை முத்து
  • சந்திர வெள்ளி metallic
    சந்திர வெள்ளி metallic
  • கோல்டன் பிரவுன் மெட்டாலிக்
    கோல்டன் பிரவுன் மெட்டாலிக்
  • meteoroid சாம்பல் உலோகம்
    meteoroid சாம்பல் உலோகம்
  • கதிரியக்க சிவப்பு உலோகம்
    கதிரியக்க சிவப்பு உலோகம்

ஹோண்டா அமெஸ் படங்கள்

  • Honda Amaze Front Left Side Image
  • Honda Amaze Front Fog Lamp Image
  • Honda Amaze Headlight Image
  • Honda Amaze Taillight Image
  • Honda Amaze Side Mirror (Body) Image
  • Honda Amaze Wheel Image
  • Honda Amaze Antenna Image
  • Honda Amaze Exterior Image Image
space Image

ஹோண்டா அமெஸ் Road Test

  • ஹோண்டா WR-V Vs மாருதி விட்டாரா ப்ரெஸ்சா: ஒப்பீடு விமர்சனம்

    செயலாக்கம் மற்றும் சிறிய SUV களின் முறையிலான கலவையை மாருதி விட்டாரா ப்ர்ஸ்சாவின் வெற்றியில் காணலாம். ஹோண்டாவின் ஜாஸ் அடிப்படையிலான WR-V இன்னும் கவர்ந்திழுக்கும் பேக்கேஜை அளிக்க முடியுமா?

    By alan richardMay 14, 2019
  • ஹோண்டா WR-V: சாலை சோதனை ஆய்வு

    கடினமான மற்றும் வலிமையுள்ள வாகனங்களைக் கொண்டிருக்கும் ஒரு நாட்டில், ஹோண்டா எங்களுக்கு புதிய WR-V தருகிறது. இது ஜஸ்ஸை அடிப்படையாகக் கொண்டிருப்பதை விட மிகவும் முரட்டுத்தனமாகவும் அழகாகவும் இருக்கிறது. இந்தியச் சூழலில் எப்படி அது இயங்கும்?

    By alan richardMay 13, 2019
  • ஒப்பீடு விமர்சனம்: ஹூண்டாய் WR-V vs ஹூண்டாய் i20 ஆக்டிவ்

    ஹோண்டாவின் WR-V கரடுமுரடான ஹேட்ச்களில் சிறந்த ஆல்-ரவுண்டராகவும் இருக்கும். இது மிகவும் பிரபலமான ஹுண்டாய் i20 ஆக்டிவ்க்கு உறுதியான மாற்று வழங்குகிறதா?

    By siddharthMay 13, 2019
  • ஹோண்டா WR-V: முதல் இயக்க விமர்சனம்

    BR-V இன் கடுமையான வடிவமைப்புடன் ஜாஸ் செயலாக்க முறையில் ஹோண்டா இணைந்துள்ளது. இது நீங்கள் ஆர்டர் செய்ய வேண்டிய ஒரு காக்டெய்ல் இல்லையா?

    By tusharMay 13, 2019
கருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்
Ask QuestionAre you confused?

48 hours இல் Ask anything & get answer

கேள்விகளும் பதில்களும்

  • சமீபத்திய கேள்விகள்

What is the fuel type of Honda Amaze?

Anmol asked on 7 Apr 2024

The Honda Amaze is available in petrol engine options only.

By CarDekho Experts on 7 Apr 2024

What is the fuel type of Honda Amaze?

Devyani asked on 5 Apr 2024

The Honda Amaze is available in Petrol variants only.

By CarDekho Experts on 5 Apr 2024

What is the mileage of Honda Amaze?

Anmol asked on 2 Apr 2024

The Honda Amaze has ARAI claimed mileage of 18.3 to 18.6 kmpl. The Manual Petrol...

மேலும் படிக்க
By CarDekho Experts on 2 Apr 2024

Can I exchange my Honda Amaze?

Anmol asked on 30 Mar 2024

Exchange of a vehicle would depend on certain factors such as kilometres driven,...

மேலும் படிக்க
By CarDekho Experts on 30 Mar 2024

What is the fuel type of Honda Amaze?

Anmol asked on 27 Mar 2024

The Honda Amaze is available in Petrol variants only.

By CarDekho Experts on 27 Mar 2024
space Image
ஹோண்டா அமெஸ் Brochure
download brochure for detailed information of specs, பிட்டுறேஸ் & prices.
download brochure
ப்ரோசரை பதிவிறக்கு
space Image

இந்தியா இல் அமெஸ் இன் விலை

சிட்டிஆன்-ரோடு விலை
பெங்களூர்Rs. 8.68 - 11.92 லட்சம்
மும்பைRs. 8.48 - 11.85 லட்சம்
புனேRs. 8.39 - 11.51 லட்சம்
ஐதராபாத்Rs. 8.52 - 11.71 லட்சம்
சென்னைRs. 8.53 - 11.70 லட்சம்
அகமதாபாத்Rs. 8.02 - 11.05 லட்சம்
லக்னோRs. 8.16 - 11.24 லட்சம்
ஜெய்ப்பூர்Rs. 8.33 - 11.47 லட்சம்
பாட்னாRs. 8.30 - 11.53 லட்சம்
சண்டிகர்Rs. 8.13 - 11.16 லட்சம்
உங்கள் நகரத்தை தேர்ந்தெடு
space Image

போக்கு ஹோண்டா கார்கள்

Popular செடான் Cars

  • டிரெண்டிங்கில்
  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
view ஏப்ரல் offer

Similar Electric கார்கள்

Did you find this information helpful?
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை
×
We need your சிட்டி to customize your experience