• மெர்சிடீஸ் இ-கிளாஸ் முன்புறம் left side image
1/1
  • Mercedes-Benz E-Class
    + 30படங்கள்
  • Mercedes-Benz E-Class
  • Mercedes-Benz E-Class
    + 4நிறங்கள்
  • Mercedes-Benz E-Class

மெர்சிடீஸ் இ-கிளாஸ்

with rwd option. மெர்சிடீஸ் இ-கிளாஸ் Price starts from ₹ 72.80 லட்சம் & top model price goes upto ₹ 89.15 லட்சம். It offers 3 variants in the 1950 cc & 2925 cc engine options. The model is equipped with 3.0 எல் in-line 6 cylinder engine engine that produces 281.61bhp@3400-4600rpm and 600nm@1200-3200rpm of torque. It can reach 0-100 km in just 7.6 விநாடிகள் & delivers a top speed of 240 kmph.it's & | Its other key specifications include its boot space of 540 litres. This model is available in 4 colours.
change car
103 மதிப்பீடுகள்rate & win ₹1000
Rs.72.80 - 89.15 லட்சம்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி
டீலர்களை தொடர்பு கொள்ள
இந்த மாதத்திற்கான சிறந்த ஆஃபர்களை தவறவிட்டு விடாதீர்கள்

மெர்சிடீஸ் இ-கிளாஸ் இன் முக்கிய அம்சங்கள்

engine1950 cc - 2925 cc
பவர்191.76 - 281.61 பிஹச்பி
torque320 Nm - 600 Nm
ட்ரான்ஸ்மிஷன்ஆட்டோமெட்டிக்
top வேகம்240 கிமீ/மணி
drive typerwd
  • heads அப் display
  • 360 degree camera
  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்
இ-கிளாஸ் எக்ஸ்க்ளூஸிவ் இ 220டி(Base Model)1950 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 16.1 கேஎம்பிஎல்Rs.72.80 லட்சம்*
இ-கிளாஸ் பிரத்யேக இ 2001991 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 15 கேஎம்பிஎல்Rs.76.05 லட்சம்*
இ-கிளாஸ் elite இ 350டி(Top Model)2925 cc, ஆட்டோமெட்டிக், டீசல்Rs.89.15 லட்சம்*

ஒத்த கார்களுடன் மெர்சிடீஸ் இ-கிளாஸ் ஒப்பீடு

மெர்சிடீஸ் இ-கிளாஸ் விமர்சனம்

CarDekho Experts
"இ-கிளாஸ் எப்போதும் இருந்ததைப் போலவே உள்ளது: இது ஒரு எக்ஸிகியூட்டிவ் சொகுசு செடான் ஆகவே பின்பக்கத்தில் உள்ள எக்ஸிகியூட்டிவ் இருக்கையில் சிறப்பான அனுபவத்தை பெறலாம்"

overview

இ-கிளாஸ் முன்பு இருந்த அதே ஆடம்பர அனுபவத்தை இப்போதும் வழங்குகிறது. மேலும் சி-கிளாஸில் இருந்து ஒரு படி மேலே செல்ல விரும்புவோருக்கு சரியான அப்டேட் ஆகவும் இது இருக்கும்.

டிரைவ் செய்த வேரியன்ட்: E350d AMG-Line

செடான்கள் இப்போதைய டிரெண்டிங்கில் இல்லாமல் போகலாம், ஆனால் அதை வெளிப்படையாக யாரும் மெர்சிடிஸ்-பென்ஸ் வாடிக்கையாளர்களிடம் சொல்லிவிட முடியாது. இந்தியாவில் மெர்சிடிஸ் விற்பனை செய்யும் ஒவ்வொரு மூன்றாவது காரும் E-கிளாஸ் ஆக உள்ளது. எங்களிடம் இப்போது அவற்றில் புதியது உள்ளது. துல்லியமாக சொல்லப்போனால் இது ஒரு ஃபேஸ்லிஃப்ட். அதற்காக மெர்சிடிஸ் மாற்றங்களைத் தவிர்த்துவிட்டதாக அர்த்தமில்லை. பிராண்டின் வெண்ணெய் போன்ற இயக்கத்தை தரக்கூடிய ஜெர்மன் லிமோசின் முன்பு இருந்த அதே ஆடம்பர அனுபவத்தைத் தொடர்ந்து தருகிறதா இல்லையா என்பதைப் பார்க்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது.

வெளி அமைப்பு

முன்புறத்தில் உள்ள மிகப்பெரிய மாற்றம் கிரில்லில் கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு ஸ்லேட் வடிவமைப்பு இப்போது இல்லை. அதற்குப் பதிலாக சீரான சிங்கிள்-ஸ்லாட் டிஸைன் கொடுக்கப்பட்டுள்ளது. நட்சத்திரங்கள் நிறைந்த இரவு வானத்தை நினைவூட்டும் பின்னணியில் கூடுதலான குரோம் கொண்ட எலமென்ட் உடன் 3D எஃபெக்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஹெட்லேம்ப்களுக்கும் அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது - எங்களிடம் இருந்த ஏஎம்ஜி-லைன் வேரியன்ட்டில் உள்ளவை LED ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்களையே கொண்டிருந்தன. 18-இன்ச் அலாய் வீல்கள் எளிமையான மற்றும் நேர்த்தியான வடிவமைப்பைக் கொண்டுள்ளன. அவை இ-கிளாஸின் வடிவமைப்புடன் நன்றாக பொருந்திப் போகின்றன. பின்புறத்தில் மெர்சிடிஸ் டெயில் லேம்ப்களை சற்று மாற்றியமைத்துள்ளது. மேலும் அவை இப்போது பூட் லிட் -க்குள் உள்ளன. அவற்றின் ஒட்டுமொத்த வடிவமைப்பும் பெரிய மாற்றத்தைக் கண்டுள்ளது. மேலும் இந்த புதிய இ-கிளாஸ் மற்றும் அதற்கு முன் ஃபேஸ்லிப்டட் செய்யப்பட்ட மாடலை உடனடியாக தனித்துக் காட்டுவதற்கு செய்யப்பட்ட வழிகளில் இதுவும் ஒன்றாகும். இந்த டெயில் லைட்களின் சிறப்பான அம்சம் என்னவென்றால் உங்கள் ஸ்மார்ட்போன் ஸ்கிரீன் போலவே ஆம்பியன்ட் லைட்டிங் நிலைமைகளின் அடிப்படையில் அவற்றின் பிரகாசத்தை அட்ஜஸ்ட் செய்து கொள்ள முடியும்.

உள்ளமைப்பு

இ-கிளாஸின் உட்புறம் முன்பு இந்த பிரிவில் முன்னணியில் இருந்தது, மேலும் சிறிய மாற்றங்களுடன் இருந்தாலும் கூட அதே வசதியை பராமரிக்கிறது. எங்களிடம் இருந்த AMG-Line வேரியன்ட் டீப் புளூ மற்றும் பெய்ஜ் கலர் டூயல்-டோன் இன்ட்டீரியரை கொண்டிருந்தது. மற்ற இரண்டு வண்ணங்களுடன் நன்றாகப் பொருந்தக்கூடிய கிரே கலர் ஆக்ஸென்ட்கள் எல்லா இடங்களிலும் உள்ளன. புதிய ஸ்டீயரிங் வீல் முன்பக்க பயணிகளுக்கான வயர்லெஸ் சார்ஜிங் பேட் டச் ஸ்கிரீன் யூனிட் -க்கான டச் ஃபங்ஷன் மற்றும் ஓட்டுநருக்கு முழுமையாக புரோகிராம் செய்யப்பட டிஸ்பிளே ஆகியவை உள்ளன. இரண்டு ஸ்கீரீன்களிலும் முன்பு போலவே ஸ்டீயரிங் வீலில் உள்ள டச் பட்டன்களை பயன்படுத்தி இயக்க முடியும். முதலில் இது கொஞ்சம் கடினமாக இருந்தாலும் கூட மேலும் இந்த பட்டன்கள் சிலவற்றைப் பயன்படுத்திக்கொள்ளலாம். மெர்சிடிஸ் சில ஃபன் பிட்களையும் சேர்த்துள்ளது. எடுத்துக்காட்டாக உங்கள் உயரத்துக்கேற்ப அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வேரியன்ட்யிலான இருக்கைகள் மற்றும் ORVM -கள் தானாகவே செட் செய்யப்பட்ட நிலைக்கு ஏற்க சரிசெய்யப்படும். இது அவ்வளவு துல்லியமானதாக இல்லாவிட்டாலும் கூட இது ஒரு நல்ல தொடக்கமாகும். ஓட்டுநர் மற்றும் பயணிகள் இருக்கைகள் இரண்டிலும் இந்த வசதி கிடைக்கும்..

இ-கிளாஸ் செய்திருக்கலாம் என்று நாங்கள் உணர்ந்த சில குறைகளும் உள்ளன. முதலாவதாக முன்பக்கக் கேமராவிலிருந்து நேரலை வீடியோ ஃபீடில் ஓவர்லே நேவிகேஷன் ஆக்மென்டட் ரியாலிட்டி ஆகியவை E-கிளாஸ் -காருக்கு ஒரு சிறந்த கூடுதலாக இருந்திருக்கும். இது தற்போது எஸ்-கிளாஸில் கிடைக்கிறது. நாங்கள் பாராட்டியிருக்கும் மற்றொரு S-கிளாஸ் வசதி "எனர்ஜைன்ஸிங் கம்ஃபோர்ட்". இது அடிப்படையில் மியூஸிக் ஆம்பியன்ட் லைட்ஸ் மற்றும் சீட் மசாஜர் ஆகியவற்றை இணக்கமாக கொண்டு மேலும் இணைக்கப்பட்ட மற்றும் வசதியான அனுபவத்தை வழங்குகிறது. அந்த விஷயத்தில் மசாஜ் இருக்கைகள் அல்லது குளிரூட்டப்பட்ட இருக்கைகள் கொடுக்கப்பட்டிருந்தால் அது மிகவும் பாராட்டப்பட்டிருக்கும், இரண்டாவது வசதி இப்போது ரூ.15 லட்சம் விலை கொண்ட கார்களிலேயே கிடைக்கிறது.

பாஸ் சீட்டை பொறுத்தவரையில் முன்பு போலவே இருக்கிறது. நீங்கள் பின்புறத்தில் போதுமான அளவு இடம் கிடைக்கும். இருக்கைகள் சாய்ந்து கொள்ளலாம் - மேலும் உங்களுக்கு அதிக இடம் தேவைப்பட்டால் ஒரு பட்டனை தொட்டால் பயணிகள் இருக்கையை முன்பக்கமாகத் தள்ளலாம். பின்பக்கத்தில் இருந்து அனைத்து சன்பிளைண்ட்கள் மற்றும் சன்ரூஃப் ஆகியவற்றின் கன்ட்ரோலை நீங்கள் தொடர்ந்து பெறுவீர்கள். மேலும் ஆர்ம்ரெஸ்டில் உள்ள டேப்லெட் இன்னும் கூடுதல் செயல்பாட்டை சேர்க்கிறது. காரின் பெரும்பாலான டச் ஸ்கிரீன் கன்ட்ரோல்களை நீங்கள் அதிலிருந்து அணுகலாம். இருக்கை வசதி, சவுண்ட் இன்சுலேஷன் மற்றும் சவாரி தரம் ஆகியவை கிளாஸில் தொடர்ந்து சிறந்து விளங்குகின்றன.

பாதுகாப்பு

பாதுகாப்பு என்று வரும்போது ​​இ-கிளாஸ் அதை நிரூபிக்க தவறுவதில்லை. காரை சிறப்பாக நிறுத்த ஏபிஎஸ் மற்றும் பிரேக் அசிஸ்ட்டை பெறுவீர்கள். உங்கள் வழக்கமான முன் பக்க மற்றும் மேல்நிலை ஏர்பேக்குகள் தவிர டிரைவரின் முழங்காலுக்கு ஏர்பேக் கூட உள்ளது. மெர்சிடிஸ் -ன் டிராக்ஷன் கன்ட்ரோல் மற்றும் ESP ஆகியவை உங்களை சிக்கலில் இருந்து காப்பாற்றும்.

இது தவிர மெர்சிடிஸ் உங்கள் அன்றாட வாழ்க்கையை எளிதாக்க 360 டிகிரி கேமரா டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், பவர்-குளோஸிங் கதவுகள் மற்றும் பார்க்கிங் அசிஸ்ட் ஆகியவற்றை வழங்குகிறது.

செயல்பாடு

இ-கிளாஸ் மூன்று இன்ஜின் ஆப்ஷன்களுடன் கிடைக்கும். முதலாவது E200 மோனிகரை பயன்படுத்துகிறது இது 2.0-லிட்டர் நான்கு சிலிண்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆகும். இது 197PS மற்றும் 320Nm அவுட்புட்டை கொடுக்கும். அடுத்த வரிசையில் E220d உள்ளது இது முந்தைய அதே செட்டப்பை பயன்படுத்துகிறது. ஒரே வித்தியாசம் அது டீசல் ஆகும். இது 194PS மற்றும் 400Nm ஐ உருவாக்கும் வேரியன்ட்யில் டியூன் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் நாங்கள் ஓட்டிய AMG-Line வேரியன்ட் 3.0-லிட்டர் ஆறு-சிலிண்டர் டீசல் இன்ஜினை கொண்டிருந்தது (ஸ்ட்ரெயிட்-சிக்ஸ்) இது 286PS மற்றும் 600Nm டார்க் அவுட்புட்டை கொடுக்கும். இது 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனில் மட்டுமே இருக்க முடியும்.

3.0-லிட்டர் ஸ்ட்ரெயிட்-சிக்ஸ் இந்தியாவில் வழங்கப்படும் மிகவும் செயல்திறன் சார்ந்த பவர்டிரெய்னாக இருந்தாலும் கூட இதன் பவர் டெலிவரி இன்னும் சீராக உள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக இது ஒரு E-கிளாஸின் போனட்டின் கீழ் உள்ளது. வசதியாக அலைவதற்கு போதுமான சக்தி உள்ளது மேலும் கேபினுக்குள் இன்ஜின் சத்தம் கேட்க வாய்ப்பில்லை. அதாவது 3000 rpm -ஐ தாண்டி டச்சோ நீடிலை தொடும் வரையிலும் கூட. 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் எல்லா நேரங்களிலும் ரெவ்ஸை குறைவாக வைத்திருக்கும் எனவே 3000 -ஐத் தாண்டிச் செல்வது அரிதான சந்தர்ப்பமாகும். இருப்பினும் டிரான்ஸ்மிஷன் மிக விரைவான யூனிட் அல்ல. மேலும் சில சமயங்களில் அது கியர்களை இறக்கும் போது சற்று ஜெர்க் ஆகின்றது. ஸ்டெரெயிட் பெர்ஃபாமன்ஸை பொறுத்தவரை இந்த கார் 0-100 கிமீ வேகத்தை 6.1 வினாடிகளில் எட்டிவிடும் என்று மெர்சிடிஸ் கூறுகிறது, இது நிச்சயமாக மெதுவானது இல்லை.

கையாளுதல் மற்றும் சவாரி தரம்

இந்தியாவில் விற்கப்படும் இ-கிளாஸ் நீண்ட வீல்பேஸ் கொண்டதாக வருகிறது, எனவே கையாளுதல் என்பது மெர்சிடிஸ்-பென்ஸ் -க்கு முதன்மையான முன்னுரிமை அல்ல என்று சொல்வது பாதுகாப்பானது. ஸ்போர்ட்ஸ் மோடில் பாடி ரோலை கன்ட்ரோல் செய்ய E-கிளாஸ் வேலை செய்துள்ளது. இருப்பினும் அது இன்னும் நேச்சுரலி E காரை வளைவுகளில் இழுப்பதை போல உணர வைக்கவில்லை. அமைதியான முறையில் ஓட்டுவதில் நீங்கள் மிகவும் திருப்தி அடைவீர்கள். புத்திசாலித்தனமான வேகத்தில் E-கிளாஸ் சிறப்பாக இருக்கும். மேலும் நீங்கள் சிறந்த சவாரி தரம் அமைதியான கேபின் மற்றும் டார்க் சிக்ஸ்-சிலிண்டர் மோட்டாரிலிருந்து முணுமுணுப்பை கேட்கலாம்.

நகரத்தில் கேபின் முன்பை விட அதிகமாக கம்போஸ்டாக இருக்கின்றது. மேலும் பின்புறம் வெளிச்செல்லும் E 350d போன்ற அடாப்டிவ் சஸ்பென்ஷனை கொண்டிருக்கும் அதே வேளையில் இந்த செட்டப் இப்போது அலைவுகளை சிறப்பாகக் கட்டுப்படுத்துகிறது. நெடுஞ்சாலை வேகத்தில் கூட கம்ஃபோர்ட் மற்றும் இகோ டிரைவ் மோடுகளில் கேபினில் வெர்டிகல் மற்றும் சைடு ரோல் மிகவும் குறைவாக இருக்கும்.

வகைகள்

வேரியன்ட் புதிய விலை பழைய விலை வித்தியாசம்
E 200 எக்ஸ்பிரஷன் ரூ.63.6 லட்சம் ரூ.62.83 லட்சம் +ரூ. 77000
E 220D எக்ஸ்பிரஷன் ரூ.64.8 லட்சம் ரூ.63.94 லட்சம் +ரூ. 86000
E200 எக்ஸ்க்ளூஸிவ் ரூ.67.2 லட்சம் ரூ.67.3 லட்சம் -ரூ. 10000
E220D எக்ஸ்க்ளூஸிவ் ரூ.68.3 லட்சம் ரூ.68.39 லட்சம் -ரூ. 9000
E350D AMG லைன் (முன்னர் எலைட் என அறியப்பட்டது) ரூ.80.9 லட்சம் ரூ.79.65 லட்சம் + 135000

இ-கிளாஸ் 3 வேரியன்ட்களில் கிடைக்கும். டாப்-ஆஃப்-லைன் AMG லைன் ஸ்போர்ட்டியர் டீசல் இன்ஜினுடன் மட்டுமே கிடைக்கிறது. E - கிளாஸின் பழைய மாடலை கருத்தில் கொள்ளும்போது ​​மெர்சிடிஸ் ஸ்டாண்டர்களின் படி பார்க்கும் போது விலை உயர்வு பெயரளவுக்குதான் உள்ளது.

வெர்டிக்ட்

E-கிளாஸ் எப்பொழுதும் இருந்ததைப் போலவே உள்ளது: ஒரு நிர்வாக சொகுசு செடான் பின்பகுதியில் உள்ள எக்ஸிகியூட்டிவ் இருக்கையில் இருந்து சிறப்பாக அனுபவிக்கலாம். வாகனம் ஓட்டும் உரிமையாளருக்கு அது சிறிதளவே குறைவாகவே உள்ளது. மேலும் நீங்கள் E 350d -ஐ தேர்ந்தெடுத்தால் நீங்கள் எப்போதாவது காரை ஓட்டும்போது அது மகிழ்ச்சியான ஓட்டும் அனுபவத்தை அளிக்கும். E கிளாஸ் காரை வீட்டிற்கு கொண்டு வர விரும்புவோருக்கு நிறையவே இன்ஜின் ஆப்ஷன்களும் உள்ளன. இ-கிளாஸ் அதன் தற்போதைய பார்வையாளர்களுக்கு மட்டுமின்றி C-கிளாஸிலிருந்து அப்டேட் ஆக விரும்புபவர்களுக்கும் இன்னும் ஏற்றதாகவே உள்ளது.

மெர்சிடீஸ் இ-கிளாஸ் இன் சாதகம் & பாதகங்கள்

    நாம் விரும்பும் விஷயங்கள்

  • நகரத்தில் டிரைவிங் அமைதியாகவும் சிறப்பானாதாகவும் இருக்கிறது
  • பெரிய பின் இருக்கை வசதி
  • கிளாஸ் லீடிங் இன்ட்டீரியர்ஸ்

    நாம் விரும்பாத விஷயங்கள்

  • கூல்டு சீட்கள் கொடுக்கப்படவில்லை
  • மசாஜ் ஃபங்ஷனும் இல்லை
  • இதன் போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் இதை ஓட்டுவது அவ்வளவு சிறப்பானதாக இல்லை.

இதே போன்ற கார்களை இ-கிளாஸ் உடன் ஒப்பிடுக

Car Nameமெர்சிடீஸ் இ-கிளாஸ்மெர்சிடீஸ் சி-கிளாஸ்லேக்சஸ் இஎஸ்பிஎன்டபில்யூ 6 சீரிஸ்வோல்வோ எஸ்90க்யா ev6லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் விலர்ஜீப் வாங்குலர்பிஎன்டபில்யூ இசட்4ஆடி க்யூ7
டிரான்ஸ்மிஷன்ஆட்டோமெட்டிக்ஆட்டோமெட்டிக்ஆட்டோமெட்டிக்ஆட்டோமெட்டிக்ஆட்டோமெட்டிக்ஆட்டோமெட்டிக்ஆட்டோமெட்டிக்ஆட்டோமெட்டிக்ஆட்டோமெட்டிக்ஆட்டோமெட்டிக்
Rating
103 மதிப்பீடுகள்
123 மதிப்பீடுகள்
101 மதிப்பீடுகள்
101 மதிப்பீடுகள்
106 மதிப்பீடுகள்
109 மதிப்பீடுகள்
113 மதிப்பீடுகள்
6 மதிப்பீடுகள்
116 மதிப்பீடுகள்
101 மதிப்பீடுகள்
என்ஜின்1950 cc - 2925 cc1496 cc - 1993 cc 2487 cc 1995 cc - 1998 cc1969 cc-1997 cc 1995 cc2998 cc2995 cc
எரிபொருள்டீசல் / பெட்ரோல்டீசல் / பெட்ரோல்பெட்ரோல்டீசல் / பெட்ரோல்பெட்ரோல்எலக்ட்ரிக்டீசல் / பெட்ரோல்பெட்ரோல்பெட்ரோல்பெட்ரோல்
எக்ஸ்-ஷோரூம் விலை72.80 - 89.15 லட்சம்58.60 - 62.70 லட்சம்63.10 - 69.70 லட்சம்73.50 - 78.90 லட்சம்68.25 லட்சம்60.95 - 65.95 லட்சம்87.90 லட்சம்67.65 - 71.65 லட்சம்90.90 லட்சம்86.92 - 97.84 லட்சம்
ஏர்பேக்குகள்77106786648
Power191.76 - 281.61 பிஹச்பி197.13 - 261.49 பிஹச்பி175.67 பிஹச்பி187.74 - 254.79 பிஹச்பி246.58 பிஹச்பி225.86 - 320.55 பிஹச்பி201.15 - 246.74 பிஹச்பி268.2 பிஹச்பி335 பிஹச்பி335.25 பிஹச்பி
மைலேஜ்16.1 கேஎம்பிஎல்23 கேஎம்பிஎல்-13.32 க்கு 18.65 கேஎம்பிஎல்-708 km15.8 கேஎம்பிஎல்10.6 க்கு 11.4 கேஎம்பிஎல்-11.21 கேஎம்பிஎல்

மெர்சிடீஸ் இ-கிளாஸ் கார் செய்திகள் & அப்டேட்கள்

  • நவீன செய்திகள்
  • ரோடு டெஸ்ட்
  • 2024 Mercedes-Benz GLS: பெரியது, நிச்சயமாக சிறப்பானது
    2024 Mercedes-Benz GLS: பெரியது, நிச்சயமாக சிறப்பானது

    மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியாவின் விற்பனை செய்யப்படும் மிகப்பெரிய எஸ்யூவி -க்கு மிகவும் நவீனமானதாகத் தோன்றும் வகையில் சமீபத்தில் ஒரு மிட்லைஃப் அப்டேட்டை கொடுத்தது. ஆனால் பழைய வெர்ஷனின் சிறப்புகளை அது இன்னும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறதா? அதை கண்டுபிடிப்பதற்கான நேரம் இது. 

    By rohitMay 15, 2024
  • 2024 Mercedes-Benz GLA Facelift: இது என்ட்ரி லெவல் கார்தானா ?
    2024 Mercedes-Benz GLA Facelift: இது என்ட்ரி லெவல் கார்தானா ?

    GLA ஆனது கால ஓட்டத்துக்கு ஏற்றபடி ட்ரெண்டிங்கில் இருக்க உதவும் வேரியன்ட்யில் சிறிய அப்டேட்டை பெறுகிறது. இந்த சிறிய அப்டேட் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமா?

    By nabeelMay 10, 2024
  • Mercedes-Benz EQE 500: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவ்யூ
    Mercedes-Benz EQE 500: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவ்யூ

    மெர்சிடிஸ் EQE காரில் ஆடம்பரம், தொழில்நுட்பம் மற்றும் உடனடி செயல்திறன் ஆகியவை ஒரே தொகுப்பாக கொடுக்கப்பட்டுள்ளன.

    By arunMay 07, 2024

மெர்சிடீஸ் இ-கிளாஸ் பயனர் மதிப்புரைகள்

4.1/5
அடிப்படையிலான103 பயனாளர் விமர்சனங்கள்

    Mentions பிரபலம்

  • ஆல் (103)
  • Looks (10)
  • Comfort (58)
  • Mileage (7)
  • Engine (29)
  • Interior (39)
  • Space (16)
  • Price (18)
  • More ...
  • நவீனமானது
  • பயனுள்ளது
  • U
    user on May 24, 2024
    4

    Unmatched Comfort Of The Mercedes E-Class

    Mercedes-Benz E-class gives unmatched comfort, Mercedes-Benz E-class is a dream car to drive. It offers guaranteed unmatched comfort and superior performance. Its design is unique and the modular plat...மேலும் படிக்க

  • C
    chetan on May 21, 2024
    4

    Sophistication And Elegance Of The Mercedes E-Class

    A friend of mine has a Me­rcedes-Benz E-Class, e­xperiencing its luxury firsthand. This vehicle­ embodies sophistication, ele­gance inside and out. Plush interiors, advance­d tech making every journey...மேலும் படிக்க

  • D
    divya on May 13, 2024
    4

    Mercedes-Benz E-Class Where Elegance Meets Efficiency

    We bought the Mercedes-Benz E-Class recently. Efficiency meets elegance with E-Class. With decent mileage of 10 kmpl, its perfect for those long drives without the constant worry of refueling. Step in...மேலும் படிக்க

  • S
    satish on May 06, 2024
    4

    Mercedes E-Class Is A Perfect Balance Of Comfort And Performance

    I have been driving the Mercedes-Benz E-Class 200 for almost an year now and I am totally satisfied by the perfromance and comfort. The 3.0 litre petrol engine is powerful and punchy, yet giving a dec...மேலும் படிக்க

  • A
    abhishek on Apr 26, 2024
    4

    Mercedes E-Class Is A Perfect Mix Of Performance And Comfort

    I bought the Mercedes-Benz E-class 1.5 years ago and this car just fits into my requirements. My personal favorite feature is the comfort it provides. The rear seats are spacious and luxurious. Equipp...மேலும் படிக்க

  • அனைத்து இ-கிளாஸ் மதிப்பீடுகள் பார்க்க

மெர்சிடீஸ் இ-கிளாஸ் மைலேஜ்

இந்த ஆட்டோமெட்டிக் டீசல் வேரியன்ட்டின் மைலேஜ் 16.1 கேஎம்பிஎல். இந்த ஆட்டோமெட்டிக் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 15 கேஎம்பிஎல்.

மேலும் படிக்க
எரிபொருள் வகைட்ரான்ஸ்மிஷன்அராய் mileage
டீசல்ஆட்டோமெட்டிக்16.1 கேஎம்பிஎல்
பெட்ரோல்ஆட்டோமெட்டிக்15 கேஎம்பிஎல்

மெர்சிடீஸ் இ-கிளாஸ் வீடியோக்கள்

  • 2021 Mercedes-Benz E-Class LWB First Drive Review | PowerDrift
    10:30
    2021 Mercedes-Benz E-Class LWB First Drive Review | PowerDrift
    2 years ago5.4K Views

மெர்சிடீஸ் இ-கிளாஸ் நிறங்கள்

  • உயர் tech வெள்ளி
    உயர் tech வெள்ளி
  • கிராஃபைட் கிரே
    கிராஃபைட் கிரே
  • துருவ வெள்ளை
    துருவ வெள்ளை
  • அப்சிடியன் பிளாக்
    அப்சிடியன் பிளாக்

மெர்சிடீஸ் இ-கிளாஸ் படங்கள்

  • Mercedes-Benz E-Class Front Left Side Image
  • Mercedes-Benz E-Class Front View Image
  • Mercedes-Benz E-Class Grille Image
  • Mercedes-Benz E-Class Headlight Image
  • Mercedes-Benz E-Class Taillight Image
  • Mercedes-Benz E-Class Side Mirror (Body) Image
  • Mercedes-Benz E-Class Wheel Image
  • Mercedes-Benz E-Class Exterior Image Image
space Image
கருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்
Ask QuestionAre you confused?

48 hours இல் Ask anything & get answer

கேள்விகளும் பதில்களும்

  • சமீபத்திய கேள்விகள்

What is the body type of Mercedes-Benz E-class?

Anmol asked on 28 Apr 2024

The Mercedes-Benz E-Class comes under the category of Sedan car body type.

By CarDekho Experts on 28 Apr 2024

What is the tyre type of Mercedes-Benz E-class?

Anmol asked on 19 Apr 2024

Mercedes-Benz E-Class is available in Radial Tubeless tyres of size 225/55 R17.

By CarDekho Experts on 19 Apr 2024

What is the engine cc of Mercedes-Benz E-class?

Anmol asked on 11 Apr 2024

The Mercedes-Benz E-Class has 2 Diesel Engine and 1 Petrol Engine on offer. The ...

மேலும் படிக்க
By CarDekho Experts on 11 Apr 2024

How much waiting period for Mercedes-Benz E-class?

Anmol asked on 6 Apr 2024

For the availability and waiting period, we would suggest you to please connect ...

மேலும் படிக்க
By CarDekho Experts on 6 Apr 2024

What is the fuel type of Mercedes-Benz E-class?

Devyani asked on 5 Apr 2024

The Mercedes-Benz E-Class is available in Petrol and Diesel options.

By CarDekho Experts on 5 Apr 2024
space Image
மெர்சிடீஸ் இ-கிளாஸ் brochure
download brochure for detailed information of specs, பிட்டுறேஸ் & prices.
download brochure
ப்ரோசரை பதிவிறக்கு

சிட்டிஆன்-ரோடு விலை
பெங்களூர்Rs. 91.17 lakh- 1.12 சிஆர்
மும்பைRs. 86.92 lakh- 1.04 சிஆர்
புனேRs. 88.77 lakh- 1.06 சிஆர்
ஐதராபாத்Rs. 89.73 lakh- 1.10 சிஆர்
சென்னைRs. 91.19 lakh- 1.12 சிஆர்
அகமதாபாத்Rs. 81 - 99.12 லட்சம்
லக்னோRs. 83.83 lakh- 1.03 சிஆர்
ஜெய்ப்பூர்Rs. 86.41 lakh- 1.06 சிஆர்
சண்டிகர்Rs. 82.37 lakh- 1.01 சிஆர்
கொச்சிRs. 92.56 lakh- 1.13 சிஆர்
உங்கள் நகரத்தை தேர்ந்தெடு
space Image

போக்கு மெர்சிடீஸ் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்

பிரபலமானவை ஆடம்பர கார்கள்

  • டிரெண்டிங்கில்
  • லேட்டஸ்ட்
  • உபகமிங்

view மே offer
டீலர்களை தொடர்பு கொள்ள
Did you find this information helpful?
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை
×
We need your சிட்டி to customize your experience