• English
    • Login / Register

    வோல்க்ஸ்வேகனின் வைட் நைட், ஸ்கோடா ராபிட் GTI ஆக இருக்கலாம்

    வோல்க்ஸ்வேகன் போலோ 2015-2019 க்காக ஜனவரி 27, 2016 02:47 pm அன்று manish ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

    • 19 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    ஒரு கணிசமான அளவு விலைக் குறைந்த, ஒப்பீட்டில் பிரிமியம், ஒப்பிட்டால் சிறந்த தோற்றம் மற்றும் கவர்ச்சிகரமான ஆற்றல்திறன் ஆகியவை கொண்டு அறிமுகமாக உள்ள ஸ்கோடா ராபிட் GTI ஸ்போர்ட்ஸ் கூபே... அது ஒரு வேளை ஆச்சரியப்படுத்தும் வகையிலான பிரம்மாண்டம் கொண்டதாக இருக்கலாம்!

    Skoda Rapid GTI

    • வோல்க்ஸ்வேகனின் 190bhp ஆற்றலகம் கொண்ட ஒரு ஆற்றல் வாய்ந்த ராபிட் GTI, அந்நிறுவனத்தின் முழுமையான முக்கிய தயாரிப்பாக இருக்கும்.
    • இந்த 190bhp ஆற்றலகத்தை கொண்டு, ஒரு கவர்ச்சிகரமான ஆற்றல் வெளியீட்டை அளிப்பதோடு, 200bhp-க்கும் அதிகமான டார்க்-ஸ்டீர் காஸ் அறிமுகம் செய்து ஒரு FWD காரை செலவு மிகுந்ததாக இல்லாத வகையில் தவிர்க்கப்பட்டுள்ளது.
    • ஃபேபிலா-வின் ரேஸிங் ப்ரீடிகிரி மற்றும் ஸ்கோடாவின் பிராண்டிங் ஆகியவற்றின் மீது ராபிட் GTI மூலதனத்தை செலுத்தியுள்ளது. அதே நேரத்தில் மக்களுக்கு ஒரு சீரான பிரிமியம்-எஸ்யூ ஸ்போர்ட்ஸ்-கூபேயை அளிக்கிறது.
    • செயல்திறன் மிகுந்த தயாரிப்பு செலவு நிர்வாகம் மூலம் ராபிட் GTI கூபேயும், விலைக்கு ஏற்ற பயனை அளிக்கும் BMW 3-சீரிஸ் மற்றும் மெர்சிடிஸ்-பென்ஸ் C-கிளாஸ் போல செயல்படலாம்.

    2016 செப்டம்பர் மாதத்தை ஒட்டி, அடுத்துவரவுள்ள போலோ GTI-யின் அறிமுகம் இருக்கலாம் என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன. 190bhp ஆற்றலகத்தை கொண்ட இந்த 3 கதவு கொண்ட ஹாட்-ஹேட்ச்பேக், அடுத்து நடைபெறவுள்ள இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது. ஆனால் இந்த ஜெர்மன் வாகனத் தயாரிப்பாளரை காப்பாற்றுவதற்கு, இது போதுமானதாக இருக்கும் என்று எனக்கு தோன்றவில்லை. வோல்க்ஸ்வேகனின் மீட்பிற்கு திறவுகோலாக அமைவது, பேட்ஜ் என்ஜினியரிங் மற்றும் ஒரு ஆற்றல் வளமிக்க ராபிட் GTI கூபே விளக்கம் ஆகியவற்றில் தான் அமைகிறது.

    பாருங்கள், அடுத்துவரும் ஹேட்ச்பேக்கின் ஆற்றல் வெளியீடு சிறப்பான அளவான 190bhp-யை எட்டியுள்ளது. ஏனெனில் ஒரு முன்பக்க-வீல் டிரைவ் காரில் 200bhp-யை கடந்தாலே, அதிக ஆற்றலை வெளிப்படுத்தும் டார்க்-ஸ்டீர் தலைமுறையின் மூலம் காரின் கையாளும் திறன் குறிப்பிடத்தக்க அளவில் சமரசம் செய்யப்படும். இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஃபோர்டு ஃபோக்கஸ் ST ஆகும். எனவே, ஒவ்வாத அதிகளவிலான ஆற்றலை அளிக்கும் வகையில், ஒரு சாதாரணமான அதிக செலவுக் கொண்ட முன்பக்க வகையீட்டை உருவாக்குவதை தவிர்த்துவிட்டு, கவர்ச்சிகரமான 200bhp அளவை விட சற்று குறைவான ஆற்றலகத்தை அமைப்பது என்பது வோல்க்ஸ்வேகனுக்கு அதிக வசதியானது ஆகும்.

    இதற்கு, ஸ்கோடா ராபிட் ஏற்ற போட்டியாளராக மாற மற்றொரு காரணம் என்னவென்றால், இந்த பிராஜெக்ட் அதன் ரேஸிங் பரம்பரையை சேர்ந்தது ஆகும். இந்த குறிப்பிட்ட சேடன் அடிப்படையாக கொண்ட ஃபேபிலா ஹேட்ச்பேக், பல முறை WRC சாம்பியன்ஷிப்களை வென்றுள்ளதோடு, பல்வேறு போல் நிலைகளையும் எட்டியுள்ளது. இப்போது நீங்கள் இன்னொரு கேள்வியை எழுப்ப கூடும். ஒரு அதிக ஆற்றல் கொண்ட ஃபேபிலாவை ஏன் கொண்டுவரக் கூடாது என்று, அதற்கு பதில் என்னவென்றால் ஒரு ஹேட்பேக் (சிறிய வாகனம் – சோட்டி காடி) என்ற வட்டத்தை சுற்றி, பல எழுதப்படாத எல்லைகள் உள்ளன. மேலும், ராபிட் சேடனில் காணப்படும் சமகாலத்திற்குரிய டிசைன் மூலம் ஒரு அரங்கேற்ற ஓட்டத்திற்கு (பிரிமியரே-இஸ்க்) கவரும் வகையில் அமைந்துள்ளதோடு, ஆடம்பரமற்ற வென்டோ-க்களின் கும்பலுடன் ஒப்பிடும் போது, கூட்டத்தில் தனித்தன்மையோடு நிற்க உதவுகிறது. இந்த கார், 3-டோர் பிளாட்பாமை அடிப்படையாக கொண்டதாக இருந்தால் தான், ராபிட் GTI-யை ஒரு கூபே என்ற வகையில், மேற்கொண்டு ஒரு ஸ்போர்ட்ஸ் தோற்றத்தை அளிக்க முடியும்.
    இந்த சேடனை ஒரு முக்கிய தயாரிப்பாக வெளியிட்டு, இதன் அடுத்த தலைமுறை அழகியல் தன்மைகளை அறிமுகம் செய்ய ஸ்கோடா நிறுவனத்திற்கு, இந்த பிராஜெக்ட் ஒரு வாய்ப்பாகவும் அமையும். செயல்திறன் மிகுந்த தயாரிப்பு செலவு நிர்வாகம் அறிமுகம் செய்யப்படும் பட்சத்தில், போலோ GTI ஹாட்-ஹேட்ச்பேக் மற்றும் ராபிட் GTI ஸ்போர்ட்ஸ்-சேடன் ஆகியவற்றின் விலை நிலவரத்திற்கு இடையே பெரியளவிலான வித்தியாசம் எதுவும் இருக்காது. மேலும் வோல்க்ஸ்வேகனின் புதிய “ஜிலேபி வீடியோ” மூலம் நாம் எதையாவது கற்றுக் கொள்ள வேண்டுமானால், ஜெர்மனியர்கள் கணிசமான அளவு செயல்திறன் கொண்டவர்களாக இருப்பார்கள் எனலாம். தனக்கே உரித்தான ஒரு பிரிவின் மீது இந்த கார் ஆளுகை செய்ய உள்ள நிலையில், BMW 3-சீரிஸ், மெர்சிடிஸ்-பென்ஸ் C-கிளாஸ் மற்றும் மற்ற தொடர்புடைய மிகுதியான மற்ற கார்களுடன் போட்டியிட உள்ளது. மேலும் “ராபிட்” GTI என்ற புனைப்பெயரை தற்செயலாக கொண்டுள்ளதே, இந்த காரின் விதியை நிர்ணயிப்பதாக அமைகிறது.

    மேலும் வாசிக்க 

    was this article helpful ?

    Write your Comment on Volkswagen போலோ 2015-2019

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் ஹேட்ச்பேக் கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    ×
    We need your சிட்டி to customize your experience