• English
  • Login / Register

ஹயுண்டாய் i30 புகைப்பட கேலரி : i20 காரின் மூத்த சகோதரன்

published on பிப்ரவரி 05, 2016 02:04 pm by அபிஜித் for ஹூண்டாய் ஐ30

  • 21 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஹயுண்டாய் இந்தியா பல புதிய  படைப்புக்களை இந்த ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைத்தவண்ணம் உள்ளது.  இப்போது i30 ப்ரீமியம் ஹேட்ச்பேக் ரக கார்களை காட்சிக்கு வைத்துள்ளது. இந்த i 30 கார்கள் தற்போது இந்தியாவில் விற்பனையாகி வரும் i20 கார்களின் மூத்த சகோதரன் என்று சொன்னால் அது மிகையில்லை. மேலும் இந்த i30 கார்கள் இந்திய சந்தை நீங்கலாக ஐரோப்பிய சந்தை மற்றும் இன்னும் பல சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இப்போது இந்திய சந்தையில் ப்ரீமியம் ஹேட்ச்பேக் கார்களுக்கு பெருகி வரும் வரவேற்பை பார்க்கையில் இந்திய சந்தையில் ஹயுண்டாய் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ள கார்களின் பட்டியலில் இந்த i30 கார்களும் நிச்சயம் இடம் பெற்றிருக்கும் என்றே நினைக்க தோன்றுகிறது.  எந்த கோணத்தில் இருந்து பார்த்தாலும் அலங்கரிக்கப்பட்ட ஒரு தேவதையாகவே இந்த கார் காட்சி அளிக்கிறது என்ற சொல்ல தோன்றுகிறது. இந்தியாவில் விற்பனையான முந்தைய  i20 கார்களின் பின்புறத்தை நினைவு படுத்தும் விதத்தில் இந்த i30 கார்களின் பின்புறமும் தோற்றமளிக்கிறது.  உயர்தட்டு வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கக் கூடிய பல பிரம்மிக்கத்தக்க அம்சங்களும் இந்த காரின் உட்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளது.  இந்தியாவில் இந்த கார்கள் விற்பனைக்கு வரும் போது ஒரு புதிய ட்ரெண்டையே உருவாக்கும் என்று சொல்லலாம். இந்த i30 அலங்கார தேவதையின் புகைப்படங்களை கண்ணிமைக்காமல் கண்டு களியுங்கள் 

மேலும் வாசிக்கவும் : ஹயுண்டாய் i20 2016

was this article helpful ?

Write your Comment on Hyundai ஐ30

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending ஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • மாருதி பாலினோ 2025
    மாருதி பாலினோ 2025
    Rs.6.80 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா டியாகோ 2025
    டாடா டியாகோ 2025
    Rs.5.20 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    டிச்பர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • எம்ஜி 4 ev
    எம்ஜி 4 ev
    Rs.30 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    டிச்பர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • மாருதி வாகன் ஆர்
    மாருதி வாகன் ஆர்
    Rs.8.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2026: அறிமுக எதிர்பார்ப்பு
  • vinfast vf8
    vinfast vf8
    Rs.60 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2026: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience