ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
இன்னும் விற்பனைக்கு வராத மாருதி எஸ் - கிராஸ் கார் விபத்தில் சிக்கியது!
ஜெய்ப்பூர்: இதைத் தான் தற்செயல் என்று சொல்வார்களோ? மிகச் சமீபத்தில் அறிமுகமான ஹயுண்டாய் க்ரேடா விபத்தில் சிக்கிய நினைவுகள் மறப்பதற்குள் ஆகஸ்ட் 5 ல் அறிமுகமாக உள்ள மாருதி எஸ் - கிராஸ் கார் ஒன்று அதே போ
மாருதி எஸ் கிராஸில் நீங்கள் அறிந்திருக்க வேண்டிய 6 விஷயங்கள்
ஜெய்ப்பூர்:எஸ்எக்ஸ்4-ன் அடிசுவடுகளை பின்பற்றி, இந்திய நுகர்வோரின் த ேவையை பூர்த்தி செய்யும் வகையில் சுசுகி நிறுவனம் ஒரு சர்வதேச தயாரிப்பை நம் நாட்டிற்கு கொண்டு வர உள்ளது. சர்வதேச அளவில் மகத்தான வெற்ற
மஹிந்த்ரா TUV 300 க்கு ஒரு இணையதளம் வெளியிட்டுள்ளார்கள்
மஹிந்த்ரா அண்ட் மஹிந்த்ரா லிமிடெட் (M&M) நிறுவனம் எப்போதும், தன்னை அனைவரும் கவனிக்க நேரும் போதும், பிரபலமாக இருக்கும்போதும், வெட்கப்பட்டு ஒளிந்து கொண்டதில்லை. அதே நேரத்தில், புரூஸ் வேய்ன் போல சிறு ஒப்
மெர்ஸிடிஸ் பெ ன்ஸின் எஸ் 500 க்யுபே, எஸ் 63 ஏஎம்ஜி க்யுபே மற்றும் ஜி 63 ஏஎம்ஜி கிரேஸி கலர் எடிசன் அறிமுகம்
ஆடம்பர கார்களின் மறுஉருவமாக உள்ள மெர்ஸிடிஸ் பென்ஸ், தற்போது ஆடம்பரமான ஸ்போர்ட்ஸ் கார் பிரிவின் மீதும் ஆதிக்கம் செலுத்த முயன்று வருகிறது. இந்நிறுவனம் எஸ் 500 க்யுபே, எஸ் 63 ஏஎம்ஜி மற்றும் ஜி63 ஏஎம்ஜி
மாருதி 20 புதிய மாடல ்களை அறிமுகப்படுத்தவுள்ளது
மாருதி சுசூக்கி இந்தியா நிறுவனம் 2020 ஆம் ஆண்டுக்குள்ளாக வருடத்திற்கு 20 லட்சம் கார்கள் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த இலக்கை அடையும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்தியா முழுதும் பரவலாக புது மாடல்
அமேசானின் புதிய கார் ஷோவில் ஜெர்மி கிளார்க்சன், ரிச்சார்டு ஹேமண்ட் மற்றும் ஜேம்ஸ்
நீண்ட சர்ச்சைகள் மற்றும் யூகங்களுக்கு பிறகு, ஜெர்மி கிளார்க்சன், ரிச்சார்டு ஹேமண்ட் மற்றும் ஜேம்ஸ் ஆகியோர் கொண்ட மூவர் கூட்டணி, அமேசான் ப்ரைம் ஸ்ட்ரீமிங் சர்வீஸ் வழங்கும் புத்தம் புதிய மோட்டார் ஷோ
பியட் இந்தியா நிறுவனம் தனது புதிய லினியா எலிகன்ட் கார்களை 9.99 லட்சத்திற்கு அறிமுகப்படுத்தியது.
பியட் இந்தியா நிறுவனம் இந்தியாவில் தனது ஒரே செடான் வகைக் காரான லினியா கார்களின் சிறப்பு பதிப்பு (ஸ்பெஷல் எடிஷன் ) ஒன்றை "எலிகண்ட்" என்ற பெயரில் அறிமுகப்படுத்தி உள்ளது. சராசரி டாப் மாடல் செடான் வகை க
2017 ஆடி க்யூ5 ஸ்பை ஷாட்ஸ்
2017 ஆடி க்யூ5 காரின் சில புத்தம் புதிய ஸ்பை படங்கள் கிடைத்துள்ளன. அடுத்தாண்டில் வெளி வரலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த காரின் ரியல்-வோல்ட் சோதனை ஸ்பெயினில் நடந்து வருகிறது.
புதுப்பொலிவுடன் ரெனால்ட் டஸ்டர்: அறிமுகத்திற்கு முன்பே திரட்டிய அறிய தகவல்கள் /புகைப்படங்கள்
ஜெய்பூர்: முற்றிலும் புதிய ரெனால்ட் டஸ்டர் சென்னை சாலையில் சமீபத்தில் தென்பட்டது. சென்னை சாலைகளில் கருப்பு வினைல் கொண்டு மூடப்பட்டு இந்த வருட இறுதியில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படும் டஸ்டர் தன
ஹூண்டாய் கிரிடாவின் அறிமுகத்திற்கு பிறகும் மாருதி எஸ்-கிராஸ் அதே உத்வேகத்துடன் எதிர்பார்க்கப்படுகிறதா?
ஜெய்ப்பூர்: பல மாதங்களுக்கு முன்னமே ஹூண்டாய் கிரிடா அ றிமுகம் செய்யப்பட்ட நிலையில், மாருதி சுசுகி எஸ்-கிராஸ் விரைவில் அறிமுகமாக உள்ளது. எஸ்-கிராஸ் உடன் ஒப்பிடும் போது, கிரிடா வாகன சந்தையில் அசுர எதிர்
கார்தேகோ பெருமிதத்துடன் தன்னுடைய கார்பே வை மலேசியா மற்றும் தாய்லாந்து நாடுகளில் அறிமுகப்படுத்தியது.
பல விருதுகளை வென்ற கார்பே இப்போது மலேசியா மற்றும் தாய்லாந்தில்
புதிய கார் குடும்பத்தில் 5 பில்லியன் டாலர்களை முதலீடு செய்கிறது ஜிஎம்
ஜெய்ப்பூர்:சீனாவின் சைய்க் மோட்டார் உடன் இணைந்துள்ள ஜெனரல் மோட்டார்ஸ், புதிய கார்கள் தயாரிப்பிற்காக 5 பில்லியன் டாலர் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. சீனா, நேபாள், பிரேசில் மற்றும் இந்தியா உள்ளிட்
போர்ஸ் குர்கா ரெயின் பாரஸ்ட் சேலன்ஞ் (ஆர்எப்சி) இந்தியா: சீசன் 2
ஜெய்ப்பூர்: உலகிலேயே தேர்ந்தெடுக்கப்பட்ட மிக கடினமான 10 கரடுமுரடான பாதைகளில் நடைபெறும் சாவல்களில் ஒன்றான மழைகாட்டு சவாலின் (ரெயின் பாரஸ்ட் சேலன்ஞ்) இரண்டாவது இன்னிங்ஸ் இந்தியாவில் நடைபெறுகிறது. மலேசிய