• மாருதி ஸ்விப்ட் முன்புறம் left side image
1/1
  • Maruti Swift
    + 59படங்கள்
  • Maruti Swift
  • Maruti Swift
    + 9நிறங்கள்
  • Maruti Swift

மாருதி ஸ்விப்ட்

. மாருதி ஸ்விப்ட் Price starts from ₹ 5.99 லட்சம் & top model price goes upto ₹ 9.03 லட்சம். This model is available with 1197 cc engine option. This car is available in பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி options with both மேனுவல் & ஆட்டோமெட்டிக் transmission. It's & . This model has 2 safety airbags. This model is available in 10 colours.
change car
619 மதிப்பீடுகள்rate & win ₹ 1000
Rs.5.99 - 9.03 லட்சம்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி
Holi சலுகைகள்ஐ காண்க
இந்த மாதத்திற்கான சிறந்த ஆஃபர்களை தவறவிட்டு விடாதீர்கள்

மாருதி ஸ்விப்ட் இன் முக்கிய அம்சங்கள்

engine1197 cc
பவர்76.43 - 88.5 பிஹச்பி
torque98.5 Nm - 113 Nm
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல் / ஆட்டோமெட்டிக்
mileage22.38 க்கு 22.56 கேஎம்பிஎல்
fuelபெட்ரோல் / சிஎன்ஜி
இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் பொத்தான்
ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
மல்டிஃபங்க்ஷன் ஸ்டீயரிங் வீல்
பார்க்கிங் சென்ஸர்கள்
டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்
பின்பக்க கேமரா
advanced internet பிட்டுறேஸ்
  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்

ஸ்விப்ட் சமீபகால மேம்பாடு

லேட்டஸ்ட் அப்டேட்: இந்த ஜனவரியில் ஸ்விஃப்ட் மீது மாருதி ரூ.39,000 வரை தள்ளுபடியை வழங்குகிறது.

விலை: மாருதி ஸ்விஃப்ட்டின் விலை ரூ.5.99 லட்சம் முதல் ரூ.9.03 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) இருக்கிறது.

வேரியன்ட்கள்: இது நான்கு வகையான டிரிம்களில் கிடைக்கிறது: LXi, VXi, ZXi மற்றும் ZXi+. VXi மற்றும் ZXi டிரிம்மில் CNG விருப்பத் தேர்வும் வழங்கப்படுகிறது.

நிறங்கள்: இது மூன்று டூயல்-டோன் மற்றும் ஆறு மோனோடோன் எக்ஸ்டீரியர் ஷேட்களில் கிடைக்கிறது: சாலிட் ஃபயர் ரெட் வித் பேர்ல் மிட்நைட் பிளாக் ரூஃப், பேர்ல் மெட்டாலிக் மிட்நைட் ப்ளூ வித் பேர்ல் ஆர்க்டிக் வொயிட் ரூஃப், பேர்ல் ஆர்க்டிக் ஒயிட் வித் பெர்ல் மிட்நைட் பிளாக் ரூஃப், மெட்டாலிக் மாக்மா கிரே, பேர்ல் மிட்நைட் ப்ளூ, பேர்ல் ஆர்க்டிக் ஒயிட், மெட்டாலிக் சில்க்கி சில்வர், சாலிட் ஃபயர் ரெட் மற்றும் பேர்ல் மெட்டாலிக் லுசென்ட் ஆரஞ்ச்.

பூட் ஸ்பேஸ்: ஸ்விஃப்ட் 268 லிட்டர் பூட் ஸ்பேஸுடன் வருகிறது.

இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்: இந்த ஹேட்ச்பேக்கில் பயன்படுத்தப்பட்டுள்ள 1.2-லிட்டர் டூயல்ஜெட் பெட்ரோல் இன்ஜின் (90PS/113Nm) 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 5-ஸ்பீடு AMT உடன் இணைக்கப்பட்டுள்ளது. CNG வேரியன்ட்டுகள் இதே இன்ஜினை பயன்படுத்துகின்றன மற்றும் 77.5PS மற்றும் 98.5Nm 5-ஸ்பீடு மேனுவலுடன் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளன. மைலேஜை அதிகரிக்க இந்த ஹேட்ச்பேக் ஒரு ஐடில் ஸ்டார்ட்/ஸ்டாப் வசதியுடன் வருகிறது.

ஸ்விஃப்ட் காரின் மைலேஜ் புள்ளிவிவரங்கள் இங்கே:

    1.2-லிட்டர் MT - 22.38 கி.மீ/ லி

    1.2-லிட்டர் AMT - 22.56 கி.மீ/ லி

    CNG MT - 30.90 கி.மீ/கிலோ

அம்சங்கள்: ஸ்விஃப்டில் உள்ள வசதிகள் பட்டியலில் ஏழு இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், உயரத்தை சரி செய்து கொள்ளும் வகையிலான டிரைவர் இருக்கை, க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோ ஏசி ஆகியவை உள்ளன.

பாதுகாப்பு: பயணிகளின் பாதுகாப்பானது டூயல் முன்பக்க ஏர்பேக்குகள், EBD உடன் ABS, ஹில்-ஹோல்ட் கன்ட்ரோலுடன் கூடிய எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் ஆகியவற்றால் உறுதி செய்யப்படுகிறது.

போட்டியாளர்கள்: மாருதி ஸ்விஃப்ட் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸு க்கு போட்டியாளராக இருக்கிறது, அதே நேரத்தில் ரெனால்ட் ட்ரைபரை யும் இதற்கு மாற்றாக கருதலாம். இது மாருதி வேகன் R மற்றும் மாருதி இக்னிஸ் ஆகியவற்றிற்கு ஸ்போர்ட்டியர் மாற்றாகக் இருக்கும்.

2024 மாருதி ஸ்விஃப்ட்: 2024 மாருதி ஸ்விஃப்ட்: 2024 மாருதி ஸ்விஃப்ட்டின் ஆற்றல் மற்றும் மைலேஜ்  புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. பழைய ஸ்விஃப்ட் மற்றும் அதன் போட்டியாளர்களின் இன்ஜின் விவரக்குறிப்புகளையும் ஒப்பிட்டுப் பார்த்தோம்.

மேலும் படிக்க
மாருதி ஸ்விப்ட் Brochure

the brochure to view detailed specs and features பதிவிறக்கு

download brochure
ப்ரோசரை பதிவிறக்கு
ஸ்விப்ட் எல்எஸ்ஐ(Base Model)1197 cc, மேனுவல், பெட்ரோல், 22.38 கேஎம்பிஎல்2 months waitingRs.5.99 லட்சம்*
ஸ்விப்ட் விஎக்ஸ்ஐ1197 cc, மேனுவல், பெட்ரோல், 22.38 கேஎம்பிஎல்2 months waitingRs.7 லட்சம்*
ஸ்விப்ட் விஎக்ஸ்ஐ ஏஎம்பி1197 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 22.56 கேஎம்பிஎல்2 months waitingRs.7.50 லட்சம்*
ஸ்விப்ட் இசட்எக்ஸ்ஐ1197 cc, மேனுவல், பெட்ரோல், 22.38 கேஎம்பிஎல்2 months waitingRs.7.68 லட்சம்*
ஸ்விப்ட் விஎக்ஸ்ஐ சிஎன்ஜி(Base Model)1197 cc, மேனுவல், சிஎன்ஜி, 30.9 கிமீ / கிலோ2 months waitingRs.7.90 லட்சம்*
ஸ்விப்ட் இசட்எக்ஸ்ஐ ஏஎம்பி1197 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 22.56 கேஎம்பிஎல்2 months waitingRs.8.18 லட்சம்*
ஸ்விப்ட் இசட்எக்ஸ்ஐ பிளஸ்1197 cc, மேனுவல், பெட்ரோல், 22.38 கேஎம்பிஎல்
மேல் விற்பனை
2 months waiting
Rs.8.39 லட்சம்*
ஸ்விப்ட் இசட்எக்ஸ்ஐ பிளஸ் டிடீ1197 cc, மேனுவல், பெட்ரோல், 22.38 கேஎம்பிஎல்2 months waitingRs.8.53 லட்சம்*
ஸ்விப்ட் இசட்எக்ஸ்ஐ சிஎன்ஜி(Top Model)1197 cc, மேனுவல், சிஎன்ஜி, 30.9 கிமீ / கிலோ2 months waitingRs.8.58 லட்சம்*
ஸ்விப்ட் இசட்எக்ஸ்ஐ பிளஸ் அன்ட்1197 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 22.56 கேஎம்பிஎல்2 months waitingRs.8.89 லட்சம்*
ஸ்விப்ட் இசட்எக்ஸ்ஐ பிளஸ் டிடீ ஏஎம்டீ(Top Model)1197 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 22.56 கேஎம்பிஎல்2 months waitingRs.9.03 லட்சம்*
வகைகள் இன் எல்லாவற்றையும் காண்க

ஒத்த கார்களுடன் மாருதி சுஸுகி ஸ்விப்ட் ஒப்பீடு

மாருதி ஸ்விப்ட் விமர்சனம்

மாருதியின் பெஸ்ட் செல்லரில் சில மாற்றங்கள் செய்யப்பட்ட மற்றும் புதிய இன்ஜின் உள்ளது. இது முன்பு இருந்த விவேகமான மற்றும் ஆர்வமூட்டும் தேர்வாக இருக்கிறதா?

மூன்றாம் தலைமுறை ஸ்விஃப்ட் மூன்று வருட காலத்தை நிறைவு செய்துள்ளது, எதிர்பார்க்கப்படும் விற்பனை அட்டவணையில் தீப்பற்ற வைத்திருக்கின்றன. கூடுதல் வசதி கொண்ட அப்கிரேடை அறிமுகப்படுத்தவும், வேடிக்கையான ஹேட்ச்சை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும் சரியான நேரம், நீங்கள் நினைப்பீர்கள். இதோ, மாருதி சுஸூகி ஒரு மேம்படுத்தப்பட்ட பதிப்பை வழங்கியுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, முதல் பார்வையில், இது ஒரு முகத்தை மாற்றுவதற்கான அரை மனதுடன் முயற்சியாகத் தெரிகிறது. அப்படியானால், ஸ்விஃப்ட்டிலிருந்து இதையே அதிகம் எதிர்பார்க்க வேண்டுமா?.

மாருதி ஸ்விப்ட் வெளி அமைப்பு

ஸ்விஃப்ட் காரை பொறுத்தவரையில் மாருதி ‘உடையவில்லை என்றால் சரி செய்யாதே’ என்ற பழமொழியை கடைபிடித்திருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக, புத்தம் புதிய காரின் விலையை கொண்ட இது மூன்று வருட பழைமையான தோற்றத்துடன் இருக்கிறது.

'புதிய' ஸ்விஃப்ட்டை முன் ஃபேஸ்லிப்ட் என்று தவறாக புரிந்துகொள்வது எளிது. புதுப்பிக்கப்பட்ட கிரில்லை பாருங்கள், அது இப்போது தேன்கூடு மெஷ் போன்ற வடிவத்தையும் ஒரு முக்கிய குரோம் ஸ்ட்ரிப்பையும் பெறுகிறது, மற்ற விஷயங்கள் எதுவும் மாறவில்லை. ஸ்மூத்தாக ஃபுளோ ஆகும் லைன்கள், ஸ்டப்பியான முன்பக்கம் மற்றும் உயர்த்தப்பட்ட ரம்ப் - இவை அனைத்தும் ஸ்விஃப்ட் காரின் டிசைன் சிறப்பம்சங்கள் - அவை அப்படியே இருக்கின்றன.

டாப்-ஸ்பெக் ZXI+ வேரியன்ட்டுக்கு பிரத்தியேகமான எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள் மற்றும் அலாய் வீல்களுக்கான டூயல்-டோன் ஃபினிஷ் ஆகியவை முந்தைய மாடலில் இருந்ததைப் போலவே கொடுக்கப்பட்டுள்ளன. மாருதி சுஸூகி செய்திருக்கக்கூடிய குறைந்த பட்ச மாற்றம் ஸ்விஃப்ட்டுக்கு புதிய சக்கரங்களை வழங்குவதுதான். நீங்கள் ஃபுல்லி லோடட் வேரியன்ட்டை தேர்ந்தெடுக்க விரும்பினால், இப்போது உங்களுக்கு டூயல்-டோன் கலர் ஸ்கீம் கிடைக்கும். ரெட் வித் பிளாக், வொயிட் வித் பிளாக் மற்றும் ப்ளூ வித் வொயிட் ஆகிய ஆப்ஷன்கள் கிடைக்கும்.

பின்புறத்தில் எதுவும் மாறாவில்லை. புதுப்பிக்கப்பட்ட டெயில் லேம்ப் கிராபிக்ஸ், சில மீட்டி எக்ஸாஸ்ட் டிப்ஸ்களுடன் கூடிய ஸ்போர்டியர் பம்பரைக் பார்க்க விரும்புகிறோம் - இது ஹீட்டுக்கு கீழே உள்ள கூடுதல் ஆற்றலைக் குறிக்கிறது.

ஸ்விப்ட் உள்ளமைப்பு

டிசைன் ‘அப்டேட்கள்’ உங்களை திணறடித்தால், உட்புறம் உங்களுக்காக இன்னும் பல விஷயங்களைக் கொண்டுள்ளது. டாஷ்போர்டு நேராக, டிரைவரை நோக்கி இருக்கும். இது இன்னும் கடினமாகவும், பிளாஸ்டிக் போலவும், தரத்தின் அடிப்படையில் பார்த்தால் சராசரியானதைப் போலவும் உணர வைக்கிறது - குறிப்பாக நீங்கள் ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸில் நேரத்தை செலவிட்டிருந்தால் அதை நிச்சயமாக இதில் உணர்வீர்கள். பிளாக் இந்த கேபினில் ஆதிக்கம் செலுத்துகிறது, மேலும் இது பட்ஜெட் ஹேட்ச்பேக்கில் இருப்பது போன்ற உணர்வை சேர்க்கிறது. மாருதி டாஷ் மற்றும் பிளாட்-பாட்டம் ஸ்டீயரிங் வீலில் டார்க் கிரே ஆக்ஸன்ட்களுடன் சிறப்பான தோற்றத்தை வழங்க முயற்சித்துள்ளது.

தரம் குறைந்த பிளாஸ்டிக்கைத் தவிர, இங்கே புகார் செய்வதற்கு அதிகம் இல்லை. எர்கனாமிக்ஸ் -ல் சிறந்து விளங்குகிறது, மேலும் வசதியான ஓட்டுநர் நிலைக்குச் செல்வதும் மிகவும் எளிதானது. பெரிய முன் இருக்கைகள் தாராளமாக இடமளிக்கும் மற்றும் ஆதரவை கொடுக்கின்றன, மேலும் முதல் இரண்டு வேரியன்ட்கள் உயரத்தை சரிசெய்யக் கூடிய செயல்பாட்டை பெறுகின்றன.

பின்பக்க சீட்களிலும் அப்டேட்கள் எதுவும் இல்லை. ஆறு அடி உயரமுள்ள ஒருவர் மற்றொருவருக்கு பின்னால் அமரக்கூடிய அளவுக்கு முழங்கால் அறை உள்ளது. பின்புறத்தில் மூன்று பக்கவாட்டு இறுக்கமான பொருத்தமாக இருக்கிறது, ஆனால் வேலையை சரியாக செய்யக்கூடியது. ஃபிகோ மற்றும் நியோஸ் போன்ற போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில், ஸ்விஃப்ட் சற்று அகலமான கேபினை வழங்குகிறது. ஆச்சரியப்படும் விதமாக, மாருதி புதிய ஸ்விஃப்ட்டில் பின்புற ஏசி வென்ட்கள் இல்லை. இது நிச்சயமாக ஆல் பிளாக் கேபினை விரைவாக குளிர்விக்க உதவி செய்திருக்கும்.

நடைமுறையில் எந்த புகாரும் இல்லை. க்ளோவ்பாக்ஸ், டோர் பாக்கெட்டுகள், சீட் பேக் பாக்கெட்டுகள் மற்றும் சென்ட்ரல் க்யூபிகள் ஆகியவற்றில் போதுமான ஸ்டோரேஜ் உள்ளது. 268-லிட்டர் பூட் கூட போதுமானது, ஆனால் அந்த பெரிய லோடிங் லிப் என்பது கனமான சாமான்களை தூக்கும் போது உங்களுக்கு கடினமாக இருக்கும். முதல் இரண்டு வேரியன்ட்களுடன், நீங்கள் 60:40 ஸ்பிளிட் பின்புற இருக்கைகளைப் பெறுவீர்கள், இது ஸ்விஃப்ட்டின் பயன்பாட்டு அளவை அதிகரிக்கும்.

தொழில்நுட்பம் மற்றும் அம்சங்கள்

முதலில் புதியதை பார்ப்போம். 2021 ஸ்விஃப்ட் இப்போது ஆட்டோ-ஃபோல்டிங் மிரர்களைக் கொண்டுள்ளது, இது நீங்கள் காரை லாக் செய்யும் போது உள்ளே மடிந்து கொள்ளும், ஸ்டார்ட்-ஸ்டாப் பட்டனை அழுத்தினால் திறக்கும். இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில், பலேனோவில் இருப்பதைப் போன்றே நேராக இருக்கும் மல்டி இன்ஃபார்மேஷன் டிஸ்பிளே உள்ளது. இறுதியாக, க்ரூஸ் கன்ட்ரோல் உள்ளது. துரதிர்ஷ்டவசமாக, இந்த அம்சங்கள் அனைத்தும் ZXi+ வேரியன்ட்டில் மட்டுமே கிடைக்கும். குறைந்த டிரிம்களில் ஏதேனும் ஒன்றை வாங்க விரும்பினால், புதிய அம்சம் எதுவும் இல்லை.

சுஸூகியின் புதுப்பிக்கப்பட்ட ‘ஸ்மார்ட்பிளே’ டச் ஸ்கிரீன் ஸ்விஃப்ட்டிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்துவது மிகவும் எளிதானது மற்றும் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட வழக்கமான அம்சங்களைக் கொண்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, வயர்லெஸ் ஆக இதை பயன்படுத்த முடியாது. டாப்-ஸ்பெக் ஸ்விஃப்ட்டின் மற்ற சிறப்பம்சங்களில் ஆறு-ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் ஆட்டோமெட்டிக் ஹெட்லேம்ப்கள் ஆகியவை அடங்கும்.

ஸ்விப்ட் பாதுகாப்பு

மாருதி சுஸூகி டூயல் ஏர்பேக்குகள், EBD உடன் ABS மற்றும் ISOFIX சைல்டு சீட்களை ஸ்டாண்டர்டாக வழங்குகிறது. அப்டேட்டின் ஒரு பகுதியாக, ஸ்விஃப்ட் பெரிய பிரேக்குகள் மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (AMT வெர்ஷன்களுக்கு மட்டுமே) கிடைத்தது.

குளோபல் NCAP ஆனது இந்தியா-ஸ்பெக் ஸ்விஃப்ட்டை கிராஷ் டெஸ்ட் செய்தது, அதில் அது மோசமான 2 நட்சத்திரங்களை பெற்றது. பாடி ஷெல் ஒருமைப்பாடு 'அன்ஸ்டேபிள்' என மதிப்பிடப்பட்டது

மாருதி ஸ்விப்ட் செயல்பாடு

மாருதி சுஸூகியின் ஃபன் நிறைந்த ஹேட்ச்பேக், புதிய பெட்ரோல் இன்ஜின் காரணமாக, கூடுதலான புன்னகையை அளிக்கிறது. டிஸ்பிளேஸ்மென்ட் 1.2-லிட்டராக இருக்கும் போது, மோட்டார் சுஸூகியின் 'டூயல்ஜெட்' தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது, இது கூடுதல் 7PS ஐ உருவாக்க உதவுகிறது. நீங்கள் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 5-ஸ்பீடு AMT ஆகியவற்றிற்கு இடையே தேர்வு செய்யலாம்.

இதை சோதனை செய்தபோது, ஸ்விஃப்ட் 0-100கிமீ வேகத்தை 11.63 வினாடிகளில் அடைந்தது, இப்போது நிறுத்தப்படும் மாடலுடன் ஒப்பிடும்போது ஒரு வினாடி விரைவானது. வியக்கத்தக்க வகையில், மைலேஜ் 23.2kmpl (MT) மற்றும் 23.76kmpl (AMT) ஆக இருக்கிறது முன்பிருந்த 21.21kmpl -க்கு மாறாக கூடுதலாக இருக்கிறது. இது நீங்கள் ஐடிலிங் நிலையில் இருக்கும்போது கார் தானாகவே ஆப் செய்து கொள்ளும் ஸ்டார்ட் ஸ்டாப் செயல்பாட்டின் சேர்க்கை காரணமாக இருக்கலாம் - சிவப்பு விளக்கு அல்லது மோசமான போக்குவரத்து நெரிசலில் மாட்டும் போது இது உபயோகமானதாக இருக்கும்.

நீங்கள் எதிர்பார்ப்பது போல், இன்ஜின் தொடக்கத்திலும் செயலற்ற நிலையிலும் வெண்ணெய் போன்று மென்மையாக இருக்கும். அதிர்வுகள் இல்லை, விரும்பத்தகாத சத்தங்கள் இல்லை - எதுவும் இல்லை. மேனுவலை ஓட்டுவது ஒரு கடுமையான வேலை அல்ல. சூப்பர் லைட் கிளட்ச் மற்றும் கியர் லீவரில் இருந்து மென்மையான இயக்கம் பம்பர் டூ பம்பர் டிராஃபிக்கில் நீங்கள் சோர்வடையாமல் இருப்பதை உறுதி செய்யும். மேலும் இதைப் பற்றி பேசுகையில், தினசரி வாகனம் ஓட்டும் போது கூடுதல் சக்தியை நீங்கள் கவனிப்பீர்கள். நிச்சயமாக போக்குவரத்தில் இடைவெளிகளை தேர்ந்தெடுப்பது முன்பை விட சற்று எளிதானது. நெடுஞ்சாலையில், நீங்கள் மூன்று இலக்க வேகத்தில் வசதியாக பயணிக்க முடியும்.

5-ஸ்பீடு AMT அடிப்படையில் போதுமான வசதியை வழங்குகிறது. AMT -க்கு இது வியக்கத்தக்க வகையில் விரைவானது. நீங்கள் லேசான காலுடன் வாகனம் ஓட்டினால், சிறிய அசைவை நீங்கள் உண்மையில் பொருட்படுத்த மாட்டீர்கள். ஆனால் நீங்கள் ஆக்ஸிலரேட்டரைத் தரையிறக்கும் போதுதான், AMTயின் சற்று பின்னடைவுத் தன்மை தெளிவாகத் தெரியும், அப்ஷிஃப்ட்டிங் -கிற்கு முன் ஏறக்குறைய ஒரு வினாடியை எடுத்துக் கொள்கிறது.

இரண்டிற்கும் இடையில், நாங்கள் மேனுவலை தேர்ந்தெடுப்போம். இது அதிக முயற்சிக்கு உத்தரவாதம் அளிக்காது மற்றும் ஸ்விஃப்ட்டின் ஃபன் நிறைந்த இயல்போடு அதிகமானதை பெறுகிறது .

சவாரி மற்றும் கையாளுமை

மென்மையான சாலைகளில் தினசரி பயணங்களுக்கு, ஸ்விஃப்ட் உங்களுக்கு வசதியாக இருக்கும். நீங்கள் சீரற்ற நிலப்பரப்பு அல்லது கூர்மையான விளிம்புகள் அல்லது சாலையின் விரிவாக்க இணைப்புகள் மீது ஓட்டும் போது மட்டுமே சஸ்பென்ஷனின் உறுதியை உணர முடியும். இங்கே ஒரு விரைவான ஹேக் என்னவென்றால் வெறுமனே வேகமாகச் செல்வதாகும், ஏனெனில் அது கேபினுக்குள் உள்ள இயக்கத்தை மென்மையாக்குகிறது. நெடுஞ்சாலை பயணங்களுக்கு, நீங்கள் ஓரளவுக்கு வேகத்தில் செல்லும் போது இதை புகார் செய்ய மாட்டீர்கள். அதைக் கடந்து செல்லும் போது, சற்று மிதக்கும் தன்மையை கொடுக்கிறது, ஸ்டீயரிங் லேசானதாகவும் துண்டிக்கப்பட்டதாகவும் உணர்கிறது. ஆனால், ஸ்விஃப்ட் என்பது ட்விஸ்டிகளின் தொகுப்பிலேயே சிறப்பாக ரசிக்கப்படுகிறது, சாலையில் நேராக செல்லும் போது அல்ல.

மலைப்பாதைகளில், விரைவான ஸ்டீயரிங் மற்றும் மூலைகளில் ஸ்விஃப்ட்டின் ஆர்வத்தை நீங்கள் பாராட்டுவீர்கள். சரியான உள்ளீடுகள் மூலம், நீங்கள் டெயிலை வெளியே இழுக்கலாம் மற்றும் பக்கவாட்டில் வேடிக்கையாகவும் இருக்கும். உறுதியான சஸ்பென்ஷன் இங்கே ஸ்விஃப்ட்டுக்கு ஆதரவாக இருக்கிறது, தேவையற்ற பாடி ரோலைக் கட்டுக்குள் வைத்திருக்கிறது.

மாருதி ஸ்விப்ட் வகைகள்

2021 ஸ்விஃப்ட் நான்கு வேரியன்ட்களில் கிடைக்கிறது: LXi, VXi, ZXi மற்றும் ZXi+. LXi தவிர அனைத்து வேரியன்ட்களிலும் AMT கிடைக்கிறது.

எங்களது அறிவுரைகள்:

     பேஸ் வேரியன்ட்டை தவிர்க்கவும்.

     நீங்கள் சிக்கனமான பட்ஜெட்டில் இருந்தால் VXi வேரியன்ட்டை வாங்கவும்.

     ZXi வேரியன்ட் பணத்திற்கு மிகவும் மதிப்பு வாய்ந்தது - முடிந்தால் இதை நீட்டிக்கவும்.

     ZXi+ -ல் கட்டாயம் இருக்க வேண்டிய அம்சங்கள் இல்லை - இருப்பினும் அது அதன் விலைக்கான பிரீமியத்தை நியாயப்படுத்துகிறது.

மாருதி ஸ்விப்ட் வெர்டிக்ட்

புதுப்பிப்புகளைப் பொறுத்தவரை, மாருதியின் ஸ்விஃப்ட் உங்களை ஆச்சரியப்படுத்தாது. இது ஒரு புதிய வடிவமைப்பு, இன்னும் சில நல்ல அம்சங்கள் மற்றும் தரத்தில் ஆகியவற்றைக் கொண்டு கொஞ்சம் கூடுதலாக மேம்படுத்தியிருக்கலாம். புதிய இன்ஜின் மட்டுமே உறுதியான புதுப்பிப்பாக தெரிகிறது. பழைய பெட்ரோல் மோட்டார் ஏற்கனவே ரீஃபைன்மென்ட், செயல்திறன் மற்றும் சிக்கனம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு அளவுகோலாக இருந்தபோதிலும், புதிய இன்ஜின் அவற்றில் கூடுதலாக ஒரு சதவிகிதம் சிறப்பாகச் செயல்படுகிறது.

புதுப்பிப்புகள் இருந்தபோதிலும், ஸ்விஃப்ட் ஃபார்முலா மாறாமல் உள்ளது. நீங்கள் தனியாக வாகனம் ஓட்டும் போது வேடிக்கையில் சமரசம் செய்யாமல் ஒரு சிறிய குடும்பக் காரை விரும்பினால், ஸ்விஃப்ட் தொடர்ந்து ஒரு திடமான தேர்வாக இருக்கும்.

மாருதி ஸ்விப்ட் இன் சாதகம் & பாதகங்கள்

நாம் விரும்பும் விஷயங்கள்

  • ஃபங்கி ஸ்டைலிங் இன்னும் கவனம் பெறுகிறது. நிறைய மாற்றியமைக்கும் சாத்தியம் கூட!
  • பிளேஃபுல் சேஸிஸ் மற்றும் ஸ்டீயரிங் ஓட்டுவதற்கு மிகவும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.
  • க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் கலர்டு MID போன்ற புதிய அம்சங்கள் இதை சிறந்த தொகுப்பாக மாற்றுகின்றன.

நாம் விரும்பாத விஷயங்கள்

  • இதைவிட அதிக இடத்தையும் சிறந்த தரத்தையும் வழங்கும் காரான பலேனோ -வுடன் ஒப்பிடும் போது விலை மிகவும் மோசமாக உள்ளது.
  • குறிப்பிடத்தக்க வடிவமைப்பு மாற்றங்கள் இல்லை. புதிய மாடல் போல் தெரியவில்லை.
  • புதிய பாதுகாப்பு அம்சங்கள் AMT வேரியன்ட்டுக்கு மட்டுமே.
கார்த்தேக்கோ வல்லுனர்கள்:
அதன் புத்துணர்ச்சியூட்டும் தோற்றம், வண்ண விருப்பங்கள் மற்றும் புதிய இன்ஜின் ஆகியவற்றுடன், ஸ்விஃப்ட் இப்போது மிகவும் இளமையாகவும் ஆர்வமூட்டும் வகிஅயிலும் இருக்கிறது.

அராய் mileage22.56 கேஎம்பிஎல்
fuel typeபெட்ரோல்
இன்ஜின் டிஸ்பிளேஸ்மென்ட்1197 cc
no. of cylinders4
அதிகபட்ச பவர்88.50bhp@6000rpm
max torque113nm@4400rpm
சீட்டிங் கெபாசிட்டி5
ட்ரான்ஸ்மிஷன் typeஆட்டோமெட்டிக்
பூட் ஸ்பேஸ்268 litres
fuel tank capacity37 litres
உடல் அமைப்புஹேட்ச்பேக்

இதே போன்ற கார்களை ஸ்விப்ட் உடன் ஒப்பிடுக

Car Name
டிரான்ஸ்மிஷன்மேனுவல் / ஆட்டோமெட்டிக்மேனுவல் / ஆட்டோமெட்டிக்மேனுவல் / ஆட்டோமெட்டிக்மேனுவல் / ஆட்டோமெட்டிக்மேனுவல் / ஆட்டோமெட்டிக்மேனுவல் / ஆட்டோமெட்டிக்ஆட்டோமெட்டிக் / மேனுவல்ஆட்டோமெட்டிக் / மேனுவல்ஆட்டோமெட்டிக் / மேனுவல்மேனுவல் / ஆட்டோமெட்டிக்
Rating
619 மதிப்பீடுகள்
454 மதிப்பீடுகள்
1084 மதிப்பீடுகள்
282 மதிப்பீடுகள்
599 மதிப்பீடுகள்
491 மதிப்பீடுகள்
735 மதிப்பீடுகள்
67 மதிப்பீடுகள்
222 மதிப்பீடுகள்
1030 மதிப்பீடுகள்
என்ஜின்1197 cc 1197 cc 1199 cc998 cc - 1197 cc 1197 cc 1197 cc 1199 cc1197 cc 998 cc1197 cc
எரிபொருள்பெட்ரோல் / சிஎன்ஜிபெட்ரோல் / சிஎன்ஜிபெட்ரோல் / சிஎன்ஜிபெட்ரோல் / சிஎன்ஜிபெட்ரோல்பெட்ரோல் / சிஎன்ஜிபெட்ரோல் / சிஎன்ஜிபெட்ரோல்பெட்ரோல் / சிஎன்ஜிபெட்ரோல் / சிஎன்ஜி
எக்ஸ்-ஷோரூம் விலை5.99 - 9.03 லட்சம்6.66 - 9.88 லட்சம்6 - 10.20 லட்சம்5.54 - 7.38 லட்சம்5.84 - 8.11 லட்சம்6.57 - 9.39 லட்சம்5.65 - 8.90 லட்சம்7.04 - 11.21 லட்சம்5.37 - 7.09 லட்சம்6.13 - 10.28 லட்சம்
ஏர்பேக்குகள்22-622222626
Power76.43 - 88.5 பிஹச்பி76.43 - 88.5 பிஹச்பி72.41 - 86.63 பிஹச்பி55.92 - 88.5 பிஹச்பி81.8 பிஹச்பி76.43 - 88.5 பிஹச்பி72.41 - 84.48 பிஹச்பி81.8 - 86.76 பிஹச்பி55.92 - 65.71 பிஹச்பி67.72 - 81.8 பிஹச்பி
மைலேஜ்22.38 க்கு 22.56 கேஎம்பிஎல்22.35 க்கு 22.94 கேஎம்பிஎல்18.8 க்கு 20.09 கேஎம்பிஎல்23.56 க்கு 25.19 கேஎம்பிஎல்20.89 கேஎம்பிஎல்22.41 க்கு 22.61 கேஎம்பிஎல்19 க்கு 20.09 கேஎம்பிஎல்16 க்கு 20 கேஎம்பிஎல்24.97 க்கு 26.68 கேஎம்பிஎல்19.2 க்கு 19.4 கேஎம்பிஎல்

மாருதி ஸ்விப்ட் கார் செய்திகள் & அப்டேட்கள்

  • நவீன செய்திகள்

மாருதி ஸ்விப்ட் பயனர் மதிப்புரைகள்

4.3/5
அடிப்படையிலான619 பயனாளர் விமர்சனங்கள்
  • ஆல் (619)
  • Looks (149)
  • Comfort (198)
  • Mileage (256)
  • Engine (88)
  • Interior (62)
  • Space (38)
  • Price (88)
  • More ...
  • நவீனமானது
  • பயனுள்ளது
  • CRITICAL
  • Good Car

    A reliable and comfortable car for commuting, boasting lower maintenance and running costs compared ...மேலும் படிக்க

    இதனால் kaushal bhadresa
    On: Mar 27, 2024 | 90 Views
  • Best Performance

    The car is exceptionally comfortable, and its performance is truly outstanding. This is by far the m...மேலும் படிக்க

    இதனால் sam malik
    On: Mar 06, 2024 | 289 Views
  • for LXI

    Best Car

    The Swift excels in mileage, boasting impressive fuel efficiency. Moreover, its resale value is high...மேலும் படிக்க

    இதனால் user
    On: Mar 06, 2024 | 441 Views
  • Awesome Car

    Overall, I would say that within this price range, it's a commendable family car. It offers excellen...மேலும் படிக்க

    இதனால் devanand
    On: Mar 06, 2024 | 143 Views
  • City Use Car

    This car is budget-friendly and suitable for city use, but not ideal for highways. It offers good mi...மேலும் படிக்க

    இதனால் inderbir
    On: Feb 19, 2024 | 1291 Views
  • அனைத்து ஸ்விப்ட் மதிப்பீடுகள் பார்க்க

மாருதி ஸ்விப்ட் மைலேஜ்

கோரப்பட்ட ARAI மைலேஜ்: மாருதி ஸ்விப்ட் petrolஐஎஸ் 22.38 கேஎம்பிஎல் . மாருதி ஸ்விப்ட் cngvariant has ஏ mileage of 30.9 கிமீ / கிலோ.ఆటోమేటిక్ வகைகளுக்கான கோரப்பட்ட ARAI மைலேஜ்: மாருதி ஸ்விப்ட் petrolஐஎஸ் 22.56 கேஎம்பிஎல்.

மேலும் படிக்க
எரிபொருள் வகைட்ரான்ஸ்மிஷன்அராய் mileage
பெட்ரோல்ஆட்டோமெட்டிக்22.56 கேஎம்பிஎல்
பெட்ரோல்மேனுவல்22.38 கேஎம்பிஎல்
சிஎன்ஜிமேனுவல்30.9 கிமீ / கிலோ

மாருதி ஸ்விப்ட் வீடியோக்கள்

  • 2023 Maruti Swift Vs Grand i10 Nios: Within Budget, Without Bounds
    9:21
    Grand i10 Nios: Within Budget, Without Bounds போட்டியாக 2023 Maruti Swift
    7 மாதங்கள் ago | 59.6K Views
  • 2021 Maruti Swift | First Drive Review | PowerDrift
    7:57
    2021 Maruti Swift | First Drive Review | PowerDrift
    2 years ago | 24.5K Views
  • Maruti Swift Detailed Review: Comfort, Features, Performance, Ride Quality & More
    7:43
    Maruti Swift Detailed Review: Comfort, Features, Performance, Ride Quality & மேலும்
    7 மாதங்கள் ago | 4.7K Views

மாருதி ஸ்விப்ட் நிறங்கள்

  • திட தீ சிவப்பு
    திட தீ சிவப்பு
  • முத்து ஆர்க்டிக் வெள்ளை
    முத்து ஆர்க்டிக் வெள்ளை
  • திட தீ சிவப்பு ரெட் with முத்து நள்ளிரவு கருப்பு
    திட தீ சிவப்பு ரெட் with முத்து நள்ளிரவு கருப்பு
  • முத்து metallic lucent ஆரஞ்சு
    முத்து metallic lucent ஆரஞ்சு
  • உலோக மென்மையான வெள்ளி
    உலோக மென்மையான வெள்ளி
  • முத்து மிட்நைட் பிளாக்
    முத்து மிட்நைட் பிளாக்
  • முத்து ஆர்க்டிக் வெள்ளை with முத்து நள்ளிரவு கருப்பு
    முத்து ஆர்க்டிக் வெள்ளை with முத்து நள்ளிரவு கருப்பு
  • முத்து metallic மிட்நைட் ப்ளூ
    முத்து metallic மிட்நைட் ப்ளூ

மாருதி ஸ்விப்ட் படங்கள்

  • Maruti Swift Front Left Side Image
  • Maruti Swift Rear Left View Image
  • Maruti Swift Grille Image
  • Maruti Swift Headlight Image
  • Maruti Swift Taillight Image
  • Maruti Swift Side Mirror (Body) Image
  • Maruti Swift Door Handle Image
  • Maruti Swift Front Wiper Image
space Image
Found what you were looking for?

மாருதி ஸ்விப்ட் Road Test

கருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்
Ask QuestionAre you Confused?

48 hours இல் Ask anything & get answer

கேள்விகளும் பதில்களும்

  • சமீபத்திய கேள்விகள்

What is the on road price?

SelvaA asked on 25 Jan 2024

The Maruti Swift is priced from ₹ 5.99 - 9.03 Lakh (Ex-showroom Price in New Del...

மேலும் படிக்க
By Dillip on 25 Jan 2024

What is the price of Maruti Suzuki Super Carry?

Hussain asked on 3 Jan 2024

Maruti Suzuki Super Carry price range from Rs 5.15 Lakh to 6.30 Lakh.

By CarDekho Experts on 3 Jan 2024

What are the features of the Maruti Swift?

Prakash asked on 7 Nov 2023

Features on board the Swift include a 7-inch touchscreen infotainment system, he...

மேலும் படிக்க
By CarDekho Experts on 7 Nov 2023

What are the safety features of the Maruti Swift?

Abhi asked on 20 Oct 2023

Passenger safety is ensured by dual front airbags, ABS with EBD, electronic stab...

மேலும் படிக்க
By CarDekho Experts on 20 Oct 2023

What is the mileage of Maruti Swift?

Abhi asked on 8 Oct 2023

The Maruti Swift mileage is 23.2 to 23.76 kmpl. The Automatic Petrol variant has...

மேலும் படிக்க
By CarDekho Experts on 8 Oct 2023
space Image

இந்தியா இல் ஸ்விப்ட் இன் விலை

சிட்டிஆன்-ரோடு விலை
பெங்களூர்Rs. 7.20 - 10.77 லட்சம்
மும்பைRs. 7 - 10.48 லட்சம்
புனேRs. 7 - 10.48 லட்சம்
ஐதராபாத்Rs. 7.18 - 10.75 லட்சம்
சென்னைRs. 7.07 - 10.58 லட்சம்
அகமதாபாத்Rs. 6.78 - 10.12 லட்சம்
லக்னோRs. 6.77 - 10.10 லட்சம்
ஜெய்ப்பூர்Rs. 6.96 - 10.38 லட்சம்
பாட்னாRs. 6.91 - 10.40 லட்சம்
சண்டிகர்Rs. 6.84 - 10.22 லட்சம்
உங்கள் நகரத்தை தேர்ந்தெடு
space Image

போக்கு மாருதி கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்

Popular ஹேட்ச்பேக் Cars

  • டிரெண்டிங்கில்
  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • எம்ஜி 4 ev
    எம்ஜி 4 ev
    Rs.30 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 15, 2024
  • டாடா altroz racer
    டாடா altroz racer
    Rs.10 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: மே 20, 2024
  • லேக்சஸ் lbx
    லேக்சஸ் lbx
    Rs.45 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 20, 2024
  • மினி கூப்பர் எஸ்இ 2024
    மினி கூப்பர் எஸ்இ 2024
    Rs.55 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 20, 2024
  • பிஒய்டி seagull
    பிஒய்டி seagull
    Rs.10 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜூலை 15, 2024
view மார்ச் offer
Holi சலுகைகள்ஐ காண்க

Similar Electric கார்கள்

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை
×
We need your சிட்டி to customize your experience