ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது 2024 Kia Carnival
2023 ஆம் ஆண்டின் மத்தியில் இரண்டாம் தலைமுறை கார்னிவல் மாடல் விற்பனையில் இருந்து நிறுத்தப்பட்டது. இப்போது கி யா கார்னிவல் ஒரு இடைவெளிக்குப் பிறகு இந்தியாவில் மீண்டும் வந்துள்ளது.
இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது Kia EV9
கியா EV9 என்பது இந்தியாவில் கியா நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் எலக்ட்ரிக் எஸ்யூவி ஆக இருக்கும். இது 561 கி.மீ வரை கிளைம்டு ரேஞ்சை கொண்டிருக்கும்.
2024 செப்டம்பர் மாதம் அறிமுகமான கார்களின் விவரங்கள்
MG விண்ட்சர் EV போன்ற புதிய கார்கள் மட்டுமில்லாமல் ஏற்கனவே உள்ள மாடல்களின் ஸ்பெஷல் எடிஷன்களும் கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகமாகின.
2024 Citroen C3 Aircross: அப்டேட்டட் வேரியன்ட் அறிமுகம்
இந்த அப்டேட் உடன் கார் ஆனது ஒரு புதிய பெயர், புதிய வசதிகள் மற்றும் புதிய இன்ஜின் ஆப்ஷன் உடன் வருகிறது.
Citroen C3 ஆட்டோமெட்டிக் வேரியன்ட்கள் அறிமுகம்
சிட்ரோன் C3 சமீபத்தில் ஒரு ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் 7-இன்ச் டிரைவர் டிஸ்ப்ளே மற்றும் ஆட்டோ ஏசி போன்ற புதிய வசதிகளுடன் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
2024 அக்டோபர் மாதம் விற்பனைக்கு வரவுள்ள உள்ள 5 கார்கள்
வரவிருக்கும் அக்டோபர் மாதம் தற்போதுள்ள கார்களின் ஃபேஸ்லிப்டட் பதிப்புகளுடன், இரண்டு புதிய மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகமாகவுள்ளன.
Mahindra Thar ரோக்ஸ் பேஸ் மற்றும் டாப் வேரியன்ட்கள்: வித்தியாசம் என்ன ?
டாப்-ஸ்பெக் AX7 L வேரியன்ட்டில் நிறைய விஷயங்கள் உள்ளன. ஆனால் பேஸ்-ஸ்பெக் MX1 வேரியன்ட்டின் வசதிகளும் கூட மிகவும் ஈர்க்கக் கூடியதாக உள்ளது.