ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
Tata Curvv மற்றும் Curvv EV ஆகிய இரண்டு கார்களும் இந்த தேதியில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன
டாடா கர்வ் மற்றும் கர்வ் EV ஆகிய இரண்டு கார்களும் ஜூலை 19 அன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளன. EV வெர்ஷனுக்கான விலை ஆகஸ்ட் 7, 2024 அன்று அறிவிக்கப்படும்.
Citroen Basalt ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படவுள்ளது, அதைத் தொடர்ந்து விரைவில் விற்பனைக்கு வரும்
வடிவமைப்பை பொறுத்தவரையில் தற்போதுள்ள C3 ஹேட்ச்பேக் மற்றும் C3 ஏர்கிராஸ் எஸ்யூவி போன்ற சிட்ரோன் கார்களுடன் பாசால்ட் சில ஒற்றுமைகளைக் கொண்டுள்ளது.
Mahindra Thar 5-டோர் வெளியிடப்படும் தேதி உறுதி செய்யப்பட்ட ுள்ளது
அடுத்த மாதம் ஆகஸ்ட் 15 -ம் தேதி இந்தியாவின் 78 -வது சுதந்திர தினத்தன்று மஹிந்திரா தார் 5-டோர் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
ஜூலை மாதத்தின் சப்-4m எஸ்யூவி -களுக்கான வெயிட்டிங் பீரியட் விவரங்கள், Mahindra XUV 3XO காருக்கு நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருக்கும்.
நிஸான் மேக்னைட் மற்றும் ரெனால்ட் கைகர் ஆகிய இரண்டு சப்காம்பாக்ட் எஸ்யூவி -களும் 2024 ஜூலை மாதத்தில் சில நகரங்களில் மிக எளிதாகக் கிடைக்கும்.
2025 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ள Skoda Sub-4m எஸ்யூவி -யின் டீசர் அதன் பின்பக்க விவரங்களை காட்டுகிறது
புதிய ஸ்கோடா எஸ்யூவி -யானது 2025-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது கார் தயாரிப்பாளரின் எஸ்யூவி வரிசையில் என்ட்ரி-லெவல் மாடலாக இருக்கும்.
ICCU பாகத்தில் கண்டறியப்பட்ட குறைபாட்டின் காரணமாக 1100-க்கும் மேற்பட்ட Kia EV6 கார்கள் ரீகால் செய்யபட்டுள்ளன
இன்டிகிரேட்டட் சார்ஜிங் கன்ட்ரோல் யூனிட்டில் (ICCU) ஏற்பட்ட சிக்கல் காரணமாக கியா EV6 கார்கள் ரீகால் செய்யப்படுகின்றன.
Tata Punch காரை போன்ற டூயல் சிஎன்ஜி சிலிண்டர் தொழில்நுட்பத்துடன் Hyundai எக்ஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது, இதன் விலை ரூ.8.50 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது
புதுப்பிக்கப்பட்ட எக்ஸ்டர் CNG மூன்று வேரியன்ட்களில் கிடைக்கிறது. இந்த அப்டேட் காரணமாக காரின் விலை ரூ.7,000 உயர்த்துள்ளது.
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமண நிகழ்வில் இடம் பிடித்த சிறந்த 7 சொகுசு கார்கள்
திருமணம் நடக்கும் நிகழ்வுக்கு ஆனந்த் அம்பானியை ஏற்றிச் சென்ற கார் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் சீரிஸ் II கார் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
ரூ.72.30 லட்சம் விலையில் ஆடி Q5 காரின் போல்ட் எடிஷன் வெளியிடப்பட்டது
Q5 போல்ட் எடிஷனில் அப்டேட்டட் கிரில், பிளாக்-அவுட் செய்யப்பட்ட லோகோக்கள், ORVM -கள் மற்றும் ரூஃப் ரெயில்கள் ஆகியவை ஸ்போர்ட்டியர் தோற்றத்திற்காக கொடுக்கப்பட்டிருக்கின்றன.
அறிமுகம் நெருங்குவதால் சில டீலர்ஷிப்களில் Tata Curvv காருக்கான ஆஃப்லைன் முன்பதிவுகள் திறக்கப்பட்டுள்ளன
இது ICE மற்றும் EV பவர்டிரெய்ன்களுடன் கிடைக்கும் முதல் டாடாவின் முதல் எஸ்யூவி-கூபே ஸ்டைல் கார் ஆகும்.