ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
நாளை அறிமுகமாகும் Tata Nexon EV Facelift: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இங்கே
டாடா நெக்ஸான் EVஃபேஸ்லிஃப்ட் காரின் அனைத்து விவரங்களும் வெளியாகியுள்ளன, அதே நேரத்தில் அதன் விலை விவரங்களுக்காக காத்திருக்கிறோம்
2023 Tata Nexon Facelift காரின் விலை விவரங்கள் நாளை வெளியாகவுள்ளன
2023 நெக்ஸான் முற்றிலும் புதிய வடிவமைப்பை கொண்டுள்ளது, மேலும் பெட்ரோல் மற் றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களை தக்கவைத்துள்ளது.
ஹூண்டாய் எக்ஸ்டர் vs டாடா பன்ச்: ஆகஸ்ட் 2023 விற்பனை மற்றும் செப்டம்பர் மாத காத்திருப்பு காலம்
ஹூண்டாய் எக்ஸ்டெர் காத்திருப்பு காலம் 3 முதல் 8 மாதங்கள் வரையாகும். அதே நேரத்தில் டாடா பன்ச் காரை ஒரு மாதம் முதல் 3 மாதங்களில் வீட்டிற்கு கொண்டு செல்ல முடியும்.
ஹூண்டாய் வென்யூவ ை விட டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் -டில் கிடைக்கும் கூடுதலான 7 அம்சங்கள்
நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் பல அப்டேட்களை பெறுகிறது, தொழில்நுட்பம் நிறைந்துள்ள வென்யூ -வை விட முன்னணியில் உள்ளது.
2023 டாடா நெக்ஸான் மற்றும் நெக்ஸான் EV கார்களை டீலர்ஷிப்களில் இப்போது நீங்கள் பார்க்கலாம்
செப்டம்பர் 14 ஆம் தேதி ICE மற்றும் EV மாடல்களின் விலையை டாடா அறிவிக்கும்
Nexon EV Facelift காரின் ஸ்டீயரிங் வீலில் ஏர்பேக் எப்படி பொருத்தப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
நெக்ஸான் EV -யின் ஸ்டீயரிங் வீலின் ஒளிரும் நடுப்பகுதி கண்ணாடி போன்ற ஃபினிஷை கொண்டது,ஆனால் இது கண்ணாடி இல்லை ஒரு வகையான பிளாஸ்டிக் ஆகும்.
ஹைதராபாத்தில் ஒரே நாளில் 100 எலிவேட் எஸ்யூவி -களை டெலிவரி செய்த ஹோண்டா
இந்த மாடலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், ஹோண்டா தனது ஹோண்டா எலிவேட் எஸ்யூவி -களை ஒரே நேரத்தில் 100 வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் மெகா நிகழ்வை நடத்தியது
உலக மின்சார வாகன தினத்தன்று XUV.e8, XUV.09 மற்றும் BE.05 கார்களை டிராக் டெஸ்ட் செய்த மஹிந்திரா
இந்த மூன்று EV -கள் வெளியிடப்படும் வரிசையில் அடுத்ததாக உள்ளன, இவை அனைத்தும் 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் சந்தைக்கு வந்துவிடும்.
Tata Nexon EV Facelift: எக்ஸ்டீரியர் மற்றும் இன்டீரியர் விவரங்கள் 15 படங்களில் இங்கே
2023 நெக்ஸான் EV ஃபேஸ்லிஃப்டில் உள்ள அனைத்து விரிவான மாற்றங்களையும் இங்கே பாருங்கள்
Tata Nexon EV Facelift அதன் ICE பதிப்பை விட கூடுதலாக பெறும் விஷயங்கள்
புதிய எலக்ட்ரிக் நெக்ஸான் டிசைன், இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில் கூடுதலான வசதிகளை பெறுகிறது
Tata Nexon EV Facelift: வேரியன்ட்கள் வாரியான கலர் ஆப்ஷன்கள் விவரம் இங்கே
நெக்ஸான் EV ஃபேஸ்லிஃப்ட் மொத்தம் 7 டூயல்-டோன் கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும்.
Tata Nexon EV Facelift: முன்பதிவை தொடங்கியது டாடா நிறுவனம்
அப்டேட் செய்யப்பட்டுள்ள டாடா நெக்ஸான் EV காரை (முன்பனம் ரூ. 21,000 செலுத்தி) ஆன்லைனில் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள டாடாவின் டீலர்ஷிப்களில் முன்பதிவு செய்யலாம்.
Tata Nexon Facelift: 15 படங்களில் இன்டீரியரை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட்டின் இன்டீரியர் வெளிப்புறத்தை போலவே மிகவும் புதுமையாகவும் அதிநவீனமாகவும் தெரிகிறது