ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
ஒரு வருடத்தை நிறைவு செய்த புதிய Maruti Grand Vitara எஸ்யூவி .. சிறிய மறுபார்வை இங்கே
எஸ்யூவி இப்போது ரூ. 34,000 வரை விலை உயர்ந்துள்ளது மற்றும் கடந்த ஒரு வருடத்தில் ஏற்கனவே மூன்று தடவைகள் ரீகால் செய்யப்பட்டுள்ளது .
புதிய டாடா நெக்ஸானை விட மாருதி பிரெஸ்ஸாவில் கூடுதலாக கிடைக்க ும் 5 முக்கிய அம்சங்கள்
டாடா நெக்ஸான் அம்சங்கள் அடிப்படையில் இன்னும் அதிக அம்சங்களைப் பெற்றிருந்தாலும், CNG ஆப்ஷன் போன்ற அதன் நன்மைகளை பிரெஸ்ஸா இன்னும் கொண்டுள்ளது
இந்தியாவில் விற்பனையாகும் இந்த 7 கார்களில் வாங்கும் போதே டேஷ்கேமரா கிடைக்கும்
ஹூண்டாய் எக்ஸ்டர் மற்றும் ஹூண்டாய் வென்யூ என் லைன் தவிர, மற்ற மாடல்களின் சிறப்பு பதிப்பு வேரியன்ட்களுடன் டேஷ்கேமரா வழங்கப்படுகிறது.
சிட்ரோன் C3 ஏர்கிராஸ் vs மாருதி கிராண்ட் விட்டாரா சிக்மா: விலை குறைவான காம்பாக்ட் எஸ்யூவி -கள் ஒப்பீடு
சிட்ரோன் C3 ஏர்கிராஸ் இப்போது மிகவும் விலை குறைவாக உள்ள சிறிய எஸ்யூவி ஆகும், ஆனால் இதற்கு அடுத்ததாக உள்ள பிரிவு போட்டியாளரான மாருதி கிராண்ட் விட்டாரா சிக்மாவுடன் இது எவ்வாறு ஒப்பிடப்படுகிறது என்பதை இங
சென்னையில் ஒரே நாளில் 200 -க்கும் மேற்பட்ட Honda Elevate SUV டெலிவரிகள்... அசத்திய ஹோண்டா நிறுவனம்
எலிவேட்டின் விலை ரூ.11 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை (அறிமுக எக்ஸ்ஷோரூம் டெல்லி) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதல் முறையாக கேமராவில் சிக்கிய Kia Sonet Facelift இன்டீரியர்
சோனெட் ஃபேஸ்லிஃப்ட் 2024 -ம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காத்திருப்பு காலம் கூடுதலாக இருப்பதால் Toyota Rumion CNG -க்கான முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
"அதிகப்படியான தேவையை" எதிர்கொள்வதால் எஸ்யூவி - க்கான காத்திருப்பு காலத்தைக் கட்டுப்படுத்துவதற்காக ரூமியான் CNG -வேரியன்ட்டின் முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளதாக டொயோட்டா தெரிவித்துள்ளது.
ADAS, 360 டிகிரி கேமரா ஆகியவற்றுடன் சோதனை செய்யப்பட்டு வரும் 2024 Hyundai Creta Facelift
அப்டேட்டட் காம்பாக்ட் எஸ்யூவி கூடுதல் அம்சங்களுடன் ஒரு புதிய வடிவமைப்பை பெறுகிறது
Hyundai Exter பேஸ்-ஸ்பெக் EX வேரியன்ட்டை 5 படங்களில் பாருங்கள்
ஹூண்டாய் எக்ஸ்டர் பேஸ்-ஸ்பெக் வேரியன்ட் -ன் விலை ரூ.6 லட்சம் (எக்ஸ்ஷோரூம் டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.