ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
LED ஹெட்லைட்கள், வட்ட வடிவ DRLs... சோதனையின் போது படம் பிடிக்கப்பட்ட 5-door Mahindra Thar
இ ந்த புதிய தாரில் புதிய அம்சங்கள் மற்றும் புதிய கேபின் தீம் ஆகியவை கொடுக்கப்படலாம்.
24 கார்கள் மட்டுமே விற்பனைக்கு … ரூ.49 லட்சம் விலையில் இந்தியாவில் வெளியானது மினி கன்ட்ரிமேன் ஷேடோ எடிஷன்
இந்தியாவில் கன்ட்ரிமேன் ஷேடோ எடிஷனின் 24 யூனிட்களை மட்டுமே மினி விற்பனை செய்யவுள்ளது
ஸ்கோடா ஸ்லாவியா மே ட் எடிஷன் அறிமுகப்படுத்தப்பட்டது... ரூ 15.52 லட்சமாக விலை நிர்ணயம்
மேட் எடிஷன் ஸ்கோடா ஸ்லாவியா-வின் டாப்-ஸ்பெக் ஸ்டைல் வேரியன்ட்டை அடிப்படையாக கொண்டது
Nissan Magnite AMT ஆட்டோமெட்டிக் அறிமுகம், விலை ரூ.6.50 லட்சத்தில் தொடங்குகி றது
மேக்னைட் கார் இந்த புதிய AMT கியர்பாக்ஸ் உடன், இந்தியாவில் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் மிகவும் குறைவான விலையில் கிடைக்கும் எஸ்யூவி -யாக மாறுகிறது.
டாடா ஹாரியர் மற்றும் சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் மைலேஜ் விவரங்கள் இங்கே
டாடா இன்னும் இரண்டு எஸ்யூவிகளை முன்பு போலவே அதே 2-லிட்டர் டீசல் இன்ஜினுடன் வழங்குகிறது. இருப்பினும், அவற்றின் மைலேஜ் சிறிதளவு உயர்வை கண்டுள்ளன.
2023 டாடா ஹாரியர் பேஸ்-ஸ்பெக் ஸ்மார்ட் வேரியன்ட் படங்களில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது
பேஸ்-ஸ்பெக் ஹாரியர் ஸ்மார்ட் ஆனது டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் ஆறு ஏர்பேக்குகள் போன்ற அம்சங்களைப் பெறுகிறது, ஆனால் இன்ஃபோடெயின்மென்ட் யூனிட் கொடுக்கப்படவில்லை.