ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
2023 டாடா ஹாரியர் டார்க் எடிஷனை 5 விரிவான படங்களில் பாருங்கள்
டாடா ஹாரியரின் டார்க் எடிஷன் ஆல் பிளாக் உட்புறம் மற்று ம் வெளிப்புறத்தில் பெரிய அலாய் வீல்களை கொண்டுள்ளது.
கியா செல்டோஸ் டர்போ-பெட்ரோல் DCT மைலேஜ் ஒப்பீடு: புதியது மற்றும் பழையது
செல்டோஸ் கார் பெரிய டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் வேகமானதுதான், ஆனால் பழைய வாகனம் குவ ார்ட்டர் மைல் ஓட்டத்தில் இன்னும் முன்னால் உள்ளது
ஜீப் ரேங்லர் 2023 ஆம் ஆண்டிற்கான மற் றொரு விலை உயர்வை பெறுகிறது, இந்த அக்டோபரில் ரூ. 2 லட்சம் விலை உயர்ந்துள்ளது
ஜீப் ரேங்லரின் இரண்டு வேரியன்ட்களும் ஒரே மாதிரியான விலை உயர்வை பெற்றுள்ளன
இந்த பண்டிகை காலத்தில் தள்ளுபடியை பெ றும் ஒரே மாருதி எஸ்யூவி எது தெரியுமா ?
என்ட்ரி லெவல் ஜிம்னி ஜெட்டா வேரியன்ட் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் தள்ளுபடியுடன் வழங்கப்படுகிறது
Citroen C3 -யின் விலை இந்த பண்டிகைக் காலத்தில் குறைக்கப்பட்டுள்ளது; சிட்ரோன் ஒரு 'கேர் ஃபெஸ்டிவல்' சேவை முகாமையும் நடத்தி வருகிறது
சிட்ரோன் C3 ஹேட்ச்பேக்கிற்கான பண்டிகை காலத்துக்கான விலை அக்டோபர் 31 வரையிலான டெலிவரிகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
சமீபத்திய டாடா கர்வ்வ் ஸ்பை புகைப்படங்கள் அது கூபே வடிவமைப்பில் இருப்பதை காட்டுகின்றன
இது ICE (இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின்) மாடல் மற்றும் இவி என இரண்டிலும் வழங்கப்படும், மேலும் இரண்டும் 2024 -ல் வெளியிடப்படும்
டாடா சஃபாரி ஃபேஸ்லிஃப்ட்க்கு vs போட்டியாளர்கள்: விலை ஒப்பீடு
டாடா சஃபாரி ஃபேஸ்லிஃப்ட், இந்த ஒப்பீட்டில் அனைத்து 3-வரிசை எஸ்யூவி -க்களிலும் குறைவான தொடக்க விலை மற்றும் அதிக டாப்-ஸ்பெக் விலை இரண்டையும் கொண்டுள்ளது.
டாடா சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் ஆட்டோமேட்டிக் மற்றும் பிளாக் எடிஷன் வேரியன்ட்களின் முழுமையான விலை விவரம் இங்கே
டாடா சஃபாரியின் ஆட்டோமெட்டிக் வேரியன்ட்களுக்கு வாடிக்கையாளர்கள் ரூ. 1.4 லட்சம் வரை அதிகமாக செலுத்த வேண்டு ம்.
டாடா ஹாரியர் இவி அல்லது ஹாரியர் பெட்ரோல் - எது முதலில் வெளியிடப்படும்?
ஹாரியர் இவி 2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டது, மேலும் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஹாரியர் அறிமுகப்படுத்தப்பட்ட பிறக ு, டாடா நிறுவனம் ஹாரியர் பெட்ரோல் கார் வெளியீட்டை உறுதிப்படுத்தியது.
டாடா ஹாரியர் ஃபேஸ்லிஃப்ட் ஆட்டோமேட்டிக் & டார்க் எடிஷன் கார் வேரியன்ட்களின் விலை விவரம்
ஹாரியர் ஆட்டோமெட்டிக்கிற்கு ரூ.19.99 லட்சம் முதல் ரூ. 26.44 லட்சம் வரை(எக்ஸ் ஷோரூம்) விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
2 ஆண்டுகளை நிறைவு செய்த டாடா பன்ச்: இதுவரை கடந்து வந்த பயணத்தை பாருங்கள்
டாடா பன்ச் காரின் விலை அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து ரூ.50,000 வரை உயர்ந்துள்ளது
இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமான ஆட்டோமெட்டிக் கார்களை விற்பனை செய்துள்ள மாருதி சுஸூகி நிறுவனம், அவற்றில் 65 சதவீதம் ஏஎம்டி கார்களாகும்
மாருதி 2014 -ல் ஏஎம்டி கியர்பாக்ஸ் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது, மேலும் டார்க் கன்வெர்ட்டரானது 27 சதவீதத்தை கொண்டுள்ளது.
இப்போதைக்கு இதுதான் பெஸ்ட்... குளோபல் NCAP டெஸ்ட்டில் டாப் ரேட்டிங்கை பெற்ற மேட் இன் இந்தியா டாடா ஹாரியர் மற்றும் டாடா சஃபாரி
புதிய டாடா ஹாரியர் மற்றும் சஃபாரி ஆகிய கார்கள் இதுவரை குளோபல் NCAP சோதனை செய்த கார்களிலேயே அதிக மதிப்பெண் பெற்ற இந்திய எஸ்யூவி -கள் ஆகும்
கியா சோனெட் ஃபேஸ்லிஃப்ட் காரின் வெளிப்புற மறைக்கப்படாத படங்கள் ஆன்லைனில் வெளியாகியுள்ளன
இப்போது படம் பிடிக்கப்பட்டுள்ள மாடல் சைனா-ஸ்பெக் கியா சோனெட் ஆகும், இது ஃபாங் வடிவ LED DRL -கள் மற்றும் கனெக்டட் டெயில்லைட் அமைப்புடன் காணப்பட்டது.
2023 டாடா சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் வெளியிடப்பட்டது, விலை ரூ. 16.19 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது
புதுப்பிக்கப்பட்ட சஃபாரி நவீன வடிவமைப்பு மற்றும் சில புதிய அம்சங்களைக் கொண்டுள்ளது
சமீபத்திய கார்கள்
- பிஎன்டபில்யூ எம்5Rs.1.99 சிஆர்*
- மெர்சிடீஸ் ஏஎம்ஜி சி 63Rs.1.95 சிஆர்*
- மாருதி டிசையர்Rs.6.79 - 10.14 லட்சம்*
- எம்ஜி ஹெக்டர் பிளஸ் ஸ்மார்ட் ப்ரோ 7str டீசல்Rs.20.65 லட்சம்*
- ஸ்கோடா kylaqRs.7.89 லட்சம்*
வரவிருக்கும் கார்கள்
- ஸ்கோடா kylaq பிரஸ்டீஜ்Rs.13.49 லட்சம்கணக்கிடப்பட்ட விலை