ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
Mercedes-Benz GLA ஃபேஸ்லிப்ட் மற்றும் AMG GLE 53 Coupe கார்கள் நாளை அறிமுகமாகவுள்ளன
இரண்டு எஸ்யூவி -களிலும் குறைவான ஆனால் பயனுள்ள வகையிலான சில வசதிகள் சேர்க்கப்படலாம்.
வெளிப்புறம் மறைக்கப்படாத 2024 Hyundai Creta N Line காரின் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன
ஸ்பை படங்கள் இதன் முன்பக்கம் மாற்றியமைக்கப்ட்டிருப்பத ை காட்டுகின்றன ஆகவே இது எஸ்யூவி -யின் ஸ்போர்டியர் மாடலாக இது இருக்கும். அதே நேரத்தில் காரின் உள்ளேயும் வெளியேயும் ரெட் நிறத்தில் ஹைலைட் செய்யப்பட்ட
Citroen C3 Aircross ஆட்டோமேட்டிக் வேரியன்ட் ரூ. 12.85 லட்சத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது
சிட்ரோன் C3 ஏர்கிராஸ் இப்போது அதன் பிரிவில் மிகவும் குறைவான விலையில் உள்ள ஆட்டோமெட்டிக் ஆப்ஷனாக உள்ளது. இது மற்ற ஆட்டோமெட்டிக் காம்பாக்ட் எஸ்யூவி -களை விட சுமார் ரூ. 50,000 வரை குறைவாக உள்ளது.
புதிய கலர் ஆப்ஷன்களை பெறும் Tata Tiago, Tiago NRG மற்றும் Tigor கார்கள்
டியாகோ மற்றும் டியாகோ NRG அப்டேட்டட் புளூ மற்றும் கிரீன் நிறங்களை பெறுகின்றன. மேலும் டிகோர் முற்றிலும் புதிய ஷேடை பெறுகிறது.
Maruti Fronx கார் 10 மாதங்களுக்குள் 1 லட்சம் விற்பனை என்ற மைல்கல்லை எட்டியுள்ளது
வி ற்பனையில் உள்ள நான்கு ஃபிரான்க்ஸ் யூனிட்களில் ஒன்று ஒரு ஆட்டோமெட்டிக் வேரியன்ட் ஆகும், இன்ஜினை பொறுத்து 5-ஸ்பீடு AMT மற்றும் 6-ஸ்பீடு AT ஆப்ஷன் கிடைக்கும்.
2024 அப்டேட்டின் ஒரு பகுதியாக Mahindra Scorpio N Z6 காரில் சில அம்ச ங்கள் இனிமேல் கிடைக்காது
ஸ்கார்பியோ N காரின் மிட்-ஸ்பெக் வேரியன்ட் இப்போது ஒரு சிறிய டச் ஸ்கிரீனை பெறுகிறது . ஆனால் AdrenoX கனெக்டட் கார் டெக்னாலஜி வசதி இனிமேல் கிடைக்காது.
பேஸ்-ஸ்பெக் டாடா பன்ச் EV மீடியம் ரேஞ்ச் vs மிட்-ஸ்பெக் டாடா டியாகோ EV லாங் ரேஞ்ச்: எது சிறந்தது?
டாடா பன்ச் EV -யின் நடுத்தர அளவிலான பதிப்பு மற்றும் டாடா டியாகோ EV -யின் நீண்ட தூர வேரியன்ட் ஆகிய இரண்டும் 315 கிமீ வரை கிளைம்டு ரேஞ்சை வழங்குகிறது.