ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
Hyundai Creta ஃபேஸ்லிஃப்ட் காரில் உள்ள பாதுகாப்பு அம்சங்களின் முழுமையான விவரங்கள் இங்கே
ஃபேஸ்லிஃப்டட் கிரெட்டா ஸ்டாண்டர்டாக 36 பாதுகாப்பு அம்சங்களுடனும், 19 ADAS வசதிகள் என மொத்தமாக 70 -க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் வரும்.
Tata Acti.EV முழுமையான விவரம்: 600 கி.மீ ரேஞ்ச், AWD, பல்வேறு அளவுகள் மற்றும் பவர்டிரெய்ன் ஆப்ஷன்களை ஆதரிக்கிறது
இந்த புதிய இயங்குதளம் மூலமாக டாடா பன்ச் EV முதல் டாடா ஹாரியர் EV வரை அனைத்தையும் கட்டமைக்க முடியும்.
Kia Sonet ஃபேஸ்லிஃப்ட் காரின் கிளைம்டு மைலேஜ் புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன
டீசல்-IMT காம்போ சோனெட் ஃபேஸ்லிஃப்ட்டில் கூடுதல் மைலேஜை கொடுக்கக்கூடியது, அதே சமயம் டீசல் மேனுவல் -க்கான மைலேஜ் புள்ளிவிவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
Tata Punch EV -க்கான முன்பதிவு தொடக்கம்! காரின் விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன
டாடாவின் டீலர்ஷிப்களிலும், ஆன்லைனிலும் பன்ச் EV -யை ரூ.21,000 -க்கு முன்பதிவு செய்யலாம். ஜனவரி இறுதியில் இது வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Punch EV -யை இன்று அறிமுகப்படுத்துகிறது டாடா நிறுவனம்… இந்த மாத இறுதியில் வெளியிடப்படும்
பன்ச் EV சோதனை செய்யப்படும் போது பல முறை படம் பிடிக்கப்பட்டுள்ளது. இந்த கார் 500 கி.மீ -க்கு வரை கிளைம்டு ரேஞ்சை கொண்டிருகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய அம்சங்களுடன் கூடிய மஹிந்திரா XUV400 -யின் இன்டீரியர் படம் பிடிக்கப்பட்டுள்ளது… கார் விரைவில் வெளியாக வாய்ப்பு
புதுப்பிக்கப்பட்ட கேபினின் முக்கிய சிறப்பம்சங்கள் பெரிய டச் ஸ்கிரீன் மற்றும் புதிய வடிவிலான கிளைமேட் கன்ட்ரோல் பேனல் ஆக இருக்கும்.
டிசம்பர் 2023 விற்பனையில் ஹூண்டாயை முந்தியது டாடா… அதிக கார்களை விற்பனை செய்யும் இரண்டாவது பிராண்டாக மாறியது
மாருதியும் மஹிந்திராவும் முந்தைய மாதத்தில் இருந்த அதே இடத்தில் தொடர்கின்றன.
ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் காரின் வேரியன்ட் மற்றும் பவர்டிரெய்ன் ஆப்ஷன் விவரங்கள் வெளியாகியுள்ளன
ஹூண்டாய் கிரெட்டாவை பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் இப்போதுள்ள மாடலை தொடர்ந்து வழங்கும். மேலும் புதிய வெர்னாவின் டர்போ-பெட்ரோல் யூனிட்டும் இணைந்து கொள்ளும்.
சிட்ரோன் கார்களின் விலை உயர்கிறது … எவ்வளவு தெரியுமா ?
பிரெஞ்சு வாகன உற்பத்தியாளரான சிட்ரோன் நிறுவனத்தின் C5 ஏர்கிராஸ் ஃபிளாக்ஷிப் காரின் விலையில் எந்த மாற்றமும் இருக்காது.
Tata Punch EV மீண்டும் சாலையில் தென்பட்டுள்ளது… காரின் உற்பத்தி விரைவில் தொடங்கலாம் !
சோதனைக் கார் LED விளக்குகள் மற்றும் அலாய் வீல்கள் கொண்ட ஃபுல்லி லோடட் வேரியன்ட் போல தெரிந்தது. இதன் உற்பத்தி விரைவில் தொடங்கும் என்று நம்புகிறோம்.
Hyundai Creta ஃபேஸ்லிஃப்ட் காருக்கான முன்பதிவு தொடங்கியது… டீசர் படங்களும் வெளியாகியுள்ளன
இந்தியாவுக்கான புதிய ஹூண்டாய் கிரெட்டா வடிவமைப்பில் சில மாற்றங்களைப் பெற்றுள்ளது. அதே நேரத்தில் கூடுதலான வசதி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
Citroen C3X கிராஸ்ஓவர் செடான் காரின் இன்ட்டீரியர் இப்படித்தான் இருக்குமா !
C3X க்ராஸ்ஓவர் செடான் கார், சிட்ரோன் C3 மற்றும் C3 ஏர்கிராஸில் காணப்படும் அதே டேஷ்போர்டு அமைப்பைக் கொண்டிருக்கும்.